சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Khan11

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 12 Jan 2015 - 9:39

First topic message reminder :

சிலை

வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில்  பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by ahmad78 Fri 30 Jan 2015 - 11:18

உண்மைதான்.

எல்லாவற்றிலும் கொஞ்சம் ஓய்வெடுத்தால்தானே அடுத்து சுறுசுறுப்பாக இருக்கமுடியும்.

நல்ல கவிதை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Sat 31 Jan 2015 - 6:54

ஓய்வெடு ஓய்வெடுன்னு சொல்லியே எல்லா சோலியும் முடிச்சிட்டீங்களே ஹாஹா

அருமையான கவிதை வரிகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 31 Jan 2015 - 13:04

நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் இதை நான் படித்தேன் கருத்திட முடியாமல் விட்டுவிட்டு வேலையுடன் தொடர்ந்தேன் 

மிகவும் அருமையாக இருந்தது 
ஓய்வெடுக்க கேட்கப்படுகின்ற ஆத்மாவின் நிலை கடினம் என்பது உணர முடிகிறது 
எம் உள்ளம் கவர்ந்தவரை ஆறுதலடையச்சொல்வதாக அமைந்திருக்கிறது கவிதை அருமை 

தொடருங்கள் அக்கா
மிக்க மகிழ்ச்சி தம்பி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 31 Jan 2015 - 13:05

ahmad78 wrote:உண்மைதான்.

எல்லாவற்றிலும் கொஞ்சம் ஓய்வெடுத்தால்தானே அடுத்து சுறுசுறுப்பாக இருக்கமுடியும்.

நல்ல கவிதை
மிக்க நன்றி அஹ்மத்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 31 Jan 2015 - 13:08

சுறா wrote:ஓய்வெடு ஓய்வெடுன்னு சொல்லியே எல்லா சோலியும் முடிச்சிட்டீங்களே ஹாஹா

அருமையான கவிதை வரிகள்
ஹஹ்ஹா..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Sat 31 Jan 2015 - 13:49

திரியை தேடித்தந்தமைக்கு பரிசில் ஏதேனும் உண்டோ?

தொடர் திரியுடன் இணைத்து விடட்டுமா காயத்ரி.

http://www.chenaitamilulaa.net/t49126-topic#446846

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 31 Jan 2015 - 13:58

Nisha wrote:திரியை தேடித்தந்தமைக்கு பரிசில் ஏதேனும் உண்டோ?

தொடர் திரியுடன் இணைத்து விடட்டுமா காயத்ரி.

http://www.chenaitamilulaa.net/t49126-topic#446846
முத்தம் ரோஜா ரோஜா  மகிழ்ச்சி நிஷா..:)

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் விளக்கிட்டு போங்க.. நான் கவிதை, கவிதையெனும் பெயரில் சில கிறுக்கல்கள், தத்துவங்கள் இப்படி பலவகையில் கிறுக்குவேன். ஒவ்வொருமுறையும் நான் இப்ப எழுதியிருக்கும் திரியை தேர்வு செய்து தலைப்பு மட்டும் மாற்றினால் என் பதிவுகள் தனித்தனி பதிவாகவே காட்டுமா... அடுத்தடுத்து ஒன்றைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றா வருமா..அப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்தால்... கடைசியாக உள்ளது மட்டும்தானே கவனத்தில் வரும்.. இன்னும் இந்த திரி தேர்வு செய்வது விளங்கல..:) ஒன்னும் புரியல
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Sat 31 Jan 2015 - 14:10

சொந்தக்கவிதைகள் பகுதியில் நீங்கள் உங்கள் கவிதைகளை ஒரே திரியில் தொடரும் போது  ஆயிரம் இரண்டாயிரம் பதிவுகள் பதிந்த பின்  அந்த நேரம் நீங்கள்  நூறு கவிதை எழுதி இருப்பீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அத்தனை கவிதையும்  நீங்கள் தொடர் திரியில்  தொடரும் போது மேலே வரும். 

பின்னூட்டங்களுடன்  மேலேழும்பி டாப் என் லிஸ்டில் இடம் பிடிக்கும்.  புதிதாய் சேனைக்குள் வரும் ஒருவர் அல்லது விடுமுறையில் சென்ற ஒருவர்.. கவிதை படிப்பதில் ஆர்வமிருந்தாலோ உங்கள் பதிவுகளை படிப்பதில் ஆர்வம் காட்டினாலோ அந்த  ஒரே திரியை படித்து கருத்திடும் வாய்ப்பை  நீங்கள் கவிதை பதியும் ஒவ்வொரு முறையும்  உருவாக்கி டாப் டென் பதிவிலும் இடம் பெறுவீர்கள். 

ஒவ்வொரு கவிதையாய் பதிந்தால்  பதிவுகள் பதியும் வேகத்தில் உங்கள் கவிதைகள்  பத்தோடு பதினொன்றாம் இரண்டாம், மூன்றாம்  நான்காம், பத்தாம் பக்கம் போய் யார் கண்ணிலும் படமாலும் மறைந்து விடும். கடைசியாய் தொடங்கிய திரியில் இருக்கும் கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் தந்திட்டு போவார்கள். அடுத்தடுத்த பக்கம் போய் தேட மாட்டார்கள். 

 உதாரணமாக  நம்மை நாம் அறிவோம் தொடர் திரியை உதாரணமாக சொல்லலாம்.

உங்கள்சாய்ஸ் எது என நீங்கள் தான் முடிவெடுக்கணும்பா!

கவிதை கவிதை பகுதியில்  நூல் அறிமுகம் போன்றவை இலக்கியங்கள் பகுதியில்  ஆலோசனை தத்துவங்கள் இளைஞர் மன்றத்தில் என அததுக்குரிய பகுதியை தேர்வு செய்து தொடரலாம்.

Last edited by Nisha on Sat 31 Jan 2015 - 14:15; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Sat 31 Jan 2015 - 14:14

http://www.chenaitamilulaa.net/t49169-topic
இந்த  திரியில் உங்கள் இதுவரையான் பதிவுகளை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்த திரியில் இனி தொடர்வதானால்  பதிவை தட்டச்சிட்டதும்  முன்பார்வை  பார்ப்பீர்கள் தானே.. அந்த பக்கம்  தலைப்பை மாற்றம் செய்ய வசதி இருக்கின்றது. நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் தலைப்பு மாற்றலாம். 

காயத்திரியின் தூரிகை சிதறல்கள் என்பது பொதுத்தலைப்பாய் இருக்க.. -  உபதலைப்பினை மட்டும் புதிதாய் மாற்றி  இட்டால்  சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Sun 1 Feb 2015 - 19:37

திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி

காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:54

Nisha wrote:http://www.chenaitamilulaa.net/t49169-topic
இந்த  திரியில் உங்கள் இதுவரையான் பதிவுகளை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்த திரியில் இனி தொடர்வதானால்  பதிவை தட்டச்சிட்டதும்  முன்பார்வை  பார்ப்பீர்கள் தானே.. அந்த பக்கம்  தலைப்பை மாற்றம் செய்ய வசதி இருக்கின்றது. நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் தலைப்பு மாற்றலாம். 

காயத்திரியின் தூரிகை சிதறல்கள் என்பது பொதுத்தலைப்பாய் இருக்க.. -  உபதலைப்பினை மட்டும் புதிதாய் மாற்றி  இட்டால்  சரி.
மிக்க நன்றி நிஷா... அப்படியே செய்கிறேன். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:57

சுறா wrote:திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி

Code:
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
நிச்சயம் தங்கள் அனைவரின் விருப்ப, வழிகாட்டலின்படியே செய்கிறேன்...இனிவரும் கிறுக்கல்கள் அனைத்தும் ஓரிடத்தில் காயத்ரியின் தூரிகைச்சிதறல்களில் சங்கமிக்கும். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Tue 3 Feb 2015 - 10:01

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:திரி மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி

Code:
காயு உங்கள் மொத்த கவிதைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவாருங்கள். அப்போது தான் தனித்துவத்துடன் விளங்கும்
நிச்சயம் தங்கள் அனைவரின் விருப்ப, வழிகாட்டலின்படியே செய்கிறேன்...இனிவரும் கிறுக்கல்கள் அனைத்தும் ஓரிடத்தில் காயத்ரியின் தூரிகைச்சிதறல்களில் சங்கமிக்கும். :)

அந்த பயம் இருக்கட்டும் ஹிஹி

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Images?q=tbn:ANd9GcQhPx7iulAzkbt1WF5lx4LblggHCHIpWODqCpAwUKmCS3Zjdz_b

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அன்புச்சிதறல்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 10:30

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 1897686_868165319882232_4404681169929391422_n

அவனை 
சிந்திக்கையில்
சூல்கொள்ளும் 
சிந்தனை முட்டைகளனைத்தும்
வார்த்தை குழந்தைகளை 
பிரசவிப்பதில்லை
சந்திக்கும் வேளையில்..:)
***
சிந்தனை 
சிறைபிடிக்கப்பட்டு
மனக்கூட்டுக்குள்...
மகிழ்ச்சி விருந்தளிக்கப்படுகிறது..
உனை 
சந்தித்த வேளையை
சிந்திக்கையில்...:)

*******
அவனை 
சிந்திக்கும் வேளையில்
சிலையாகிப்போகிறேன்...
சந்திக்கும் வேளையில்
சிறகடித்துப் பறக்கிறேன்..!!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Tue 3 Feb 2015 - 10:57

மனசுக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிகறீங்க சூப்பர்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:08

சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?

நல்லா இருக்கு காயத்ரி! அருமை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Tue 3 Feb 2015 - 13:14

Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?

நல்லா இருக்கு காயத்ரி! அருமை.

அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Images?q=tbn:ANd9GcTeAQay4gyFzMHqu7nF9NrWSkN-d-Tq6BWdD6TthB5VU0pcY7iwQw

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:16

சுறா wrote:
Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?

நல்லா இருக்கு காயத்ரி! அருமை.

அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Images?q=tbn:ANd9GcTeAQay4gyFzMHqu7nF9NrWSkN-d-Tq6BWdD6TthB5VU0pcY7iwQw

சிலையாகித்தான் இருப்பாங்க! 

சந்தித்த வேளை சிலையாகணும்னால்  அவங்க சந்தித்தவங்க பார்க்க பயங்கரமாக இருந்தாங்களோ! பயங்காட்டி இருந்தாங்களோ! யாருக்கு தெரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Tue 3 Feb 2015 - 13:18

Nisha wrote:

அவ்வளவு கொடூரமாவா இருந்தாரு தலைவரு 
பயம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:20

ஹாஹா! 

கவிதையை எழுதிய காயத்ரியே நாம் இந்த மாதிரில்லாம் கூட யோசிப்போம் என யோசிச்சிருக்க மாட்டாங்க. 

ஆமாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமையா இருந்தாராம். அதான் சிலை போல் நின்று தப்பிச்சிட்டாங்களாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சுறா Tue 3 Feb 2015 - 13:28

Nisha wrote:ஹாஹா! 

கவிதையை எழுதிய காயத்ரியே நாம் இந்த மாதிரில்லாம் கூட யோசிப்போம் என யோசிச்சிருக்க மாட்டாங்க. 

ஆமாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப கொடுமையா இருந்தாராம். அதான் சிலை போல் நின்று தப்பிச்சிட்டாங்களாம்.

நாங்க யோசிப்போம்ல 

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Images?q=tbn:ANd9GcSinH9WtUPTkFHSn4NI5iyCF-oZB-nna40IozuRuJlZqvCpVd1V

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:08

கவிதை அருமை அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 7:27

சுறா wrote:மனசுக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிகறீங்க சூப்பர்.
ஹஹஹ்ஹ... ஆமா...நம்ம மனசுதான பிரச்சினையே செய்யாது...:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 7:30

சுறா wrote:
Nisha wrote:சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?

நல்லா இருக்கு காயத்ரி! அருமை.

அவங்க சிலையானாங்களா? அல்லது வெறும் கற்பனையா?

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Images?q=tbn:ANd9GcTeAQay4gyFzMHqu7nF9NrWSkN-d-Tq6BWdD6TthB5VU0pcY7iwQw
இரண்டும் உண்மை... :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 7:35

Nisha wrote:
Code:
சந்தித்த வேளையை சிந்திக்கையில் சிறகடிக்கும் மனது சந்திக்கும் வேளையில் சிலையாவது ஏனாம்?
அவன் கண்கள் கூறும் காதல் மொழியைப்படிக்கவே.. ;)

Code:
நல்லா இருக்கு காயத்ரி! அருமை.

:) நன்றிமா
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும் - Page 3 Empty Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum