சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Khan11

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Go down

Sticky முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by ahmad78 on Sun 8 Feb 2015 - 13:29

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Ld3136
திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள  ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக்  அமிலத்தையும் நீக்க உதவுகின்றது.

முகத்தை சுத்தப்படுத்தும்

வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதமுள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில்  ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள்  சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பு

ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ள இப்பழச் சாற்றின் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் கூடிய சரும பாதிப்புகள் மற்றும் வெப்பத்தினால் வரும்  கட்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். திராட்சை சாறு இயற்கையாகவே சருமப் பிரச்னைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில்  காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

ஒளிரும் சருமம்

இந்த சாறை அருந்தும் போது இரத்தத்தை சுத்தம் செய்து, அதில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இந்த பழச்சாற்றில்  அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. தினசரி ஒரு கப் சுத்தமான திராட்சை ரசத்தை அருந்தும் போது சருமம் ஒளிரும் வண்ணம் அமைகின்றது.நல்ல இரத்தம் உற்பத்தியினாலும் அதன் சீரான ஓட்டத்தினாலும் ஒளிரும் சருமம் கிடைக்கின்றாது. இது மிக ஆரோக்கியமானதாகும்.

ஈரப்பத மூட்டுதல்

திராட்சையின் நற்குணங்களை காட்டிலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவை நமது சருமம் முழுவதும்  பாதுகாக்க உதவுகின்றது. ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.  இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.

கண்களுக்கு நல்லது

கண்களில் கருவளையங்களை கொண்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே  தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

வறண்ட சருமத்தை சீர் செய்கிறது

ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப்  பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடமால் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்போதும்  புத்துணர்ச்சியுடன் காணப்படும்

http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3138

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 15:57

ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப்  பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடமால் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்போதும்  புத்துணர்ச்சியுடன் காணப்படும் .

ம் இனி இப்படி செய்திட வேண்டியதுதான்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Sun 8 Feb 2015 - 16:00

*சம்ஸ் wrote:
ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப்  பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடமால் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்போதும்  புத்துணர்ச்சியுடன் காணப்படும் .

ம் இனி இப்படி செய்திட வேண்டியதுதான்.

அநியாயம் அநியாயம் அநியாயம்

என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 16:01

Nisha wrote:

இப்ப நான் என்ன சொல்லிப் போட்டேன் என்று இப்படி.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Sun 8 Feb 2015 - 16:11

இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by ahmad78 on Sun 8 Feb 2015 - 16:18

சம்ஸ் அழகாயிரக்கூடாதேன்னு உங்களுக்கு பொறாமை நிஷா சிரிப்பு வருது

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Sun 8 Feb 2015 - 16:21

ahmad78 wrote:சம்ஸ் அழகாயிரக்கூடாதேன்னு உங்களுக்கு பொறாமை நிஷா சிரிப்பு வருது

ஐய், ஆமால்ல! சுட்டுத்தள்ளு.!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 17:22

Nisha wrote:இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?

ஏன் நான் செய்யக்கூடாதா?  அழுகை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Sun 8 Feb 2015 - 18:16

அருமை அஹ்மத்...
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Sun 8 Feb 2015 - 20:12

*சம்ஸ் wrote:
Nisha wrote:இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?

ஏன் நான் செய்யக்கூடாதா?  அழுகை

வேணாம், இப்படில்லாம் கேட்டால் நான் அழுதிருவேன்? அழுகை அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 20:36

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?

ஏன் நான் செய்யக்கூடாதா?  அழுகை

வேணாம், இப்படில்லாம் கேட்டால்  நான் அழுதிருவேன்? அழுகை  அழுகை

ம் சரி இனி கேட்க மாட்டேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by சே.குமார் on Sun 8 Feb 2015 - 22:08

அப்ப நம்மளும் செய்து பார்த்திடுவோம்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Sun 8 Feb 2015 - 22:18

சே.குமார் wrote:அப்ப நம்மளும் செய்து பார்த்திடுவோம்

அட அடுத்தவரு!?

முடியல்லப்பா சாமியோவ்!  சிரிப்பு வருது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Mon 9 Feb 2015 - 8:16

Nisha wrote:
சே.குமார் wrote:அப்ப நம்மளும் செய்து பார்த்திடுவோம்

அட அடுத்தவரு!?

முடியல்லப்பா சாமியோவ்!  சிரிப்பு வருது

என்ன முடியல ஏன் முடியல
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 9 Feb 2015 - 9:20

நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Mon 9 Feb 2015 - 11:51

காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 9 Feb 2015 - 12:11

*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
வாவ்... மிக்க நன்றி சம்ஸ்...இப்படிப்பட்ட நட்பு இருக்கையில் எனக்கு கவலையே இல்லை..  குதூகலம் மகிழ்ச்சி
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Mon 9 Feb 2015 - 12:52

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
வாவ்... மிக்க நன்றி சம்ஸ்...இப்படிப்பட்ட நட்பு இருக்கையில் எனக்கு கவலையே இல்லை..  குதூகலம் மகிழ்ச்சி

படத்தில் இருக்கும் யூஸ் குடிக்க முடியாது என்பதால் நிஜமான யூஸ் கேட்காமல்  நட்பை  பாராட்டும் உங்க மன்சு  தங்கம் காயத்ரி மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Tue 10 Feb 2015 - 10:35

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
வாவ்... மிக்க நன்றி சம்ஸ்...இப்படிப்பட்ட நட்பு இருக்கையில் எனக்கு கவலையே இல்லை..  குதூகலம் மகிழ்ச்சி

நன்றி மேடம் நானும் மகிழ்கிறேன் இப்படியான ஓரு நட்பு கிடைத்தை நினைத்து. குதூகலம் ரோஜா இசை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by பானுஷபானா on Wed 11 Feb 2015 - 14:55

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
வாவ்... மிக்க நன்றி சம்ஸ்...இப்படிப்பட்ட நட்பு இருக்கையில் எனக்கு கவலையே இல்லை..  குதூகலம் மகிழ்ச்சி

படம் போட்டு காட்டுறார் இப்படியா ஏமாறுவிங்க அக்கா என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Wed 11 Feb 2015 - 17:00

சரியாக சொன்னீர்கள் பானு!

காயத்ரி இன்னும்  வளரணுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Wed 11 Feb 2015 - 19:44

பானுஷபானா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்ல பகிர்வு..

முகத்திற்கு இருக்கட்டும் முதல்ல ஒரு ஜூஸ் டெல்லிக்கு அனுப்பிவைங்கப்பா....காலை உணவுகூட எடுக்காம சேனையில் கடமையாற்ற வந்தாச்சு.... :)

அய்யோ காலை உணவுகூட எடுக்காம உள்ளீர்கள் என்று ஏன் முன்னாடி சொல்ல வில்லை உங்களுக்கு வேண்டியது ஜூஸ் அவ்வளவுதானே! இந்தாங்க ஜூஸ் முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் Images?q=tbn:ANd9GcQuKziTy9EMcJcbZKVlu-5-gKCOHx978HRAnr9eZtjopVnW9GKA
வாவ்... மிக்க நன்றி சம்ஸ்...இப்படிப்பட்ட நட்பு இருக்கையில் எனக்கு கவலையே இல்லை..  குதூகலம் மகிழ்ச்சி

படம் போட்டு காட்டுறார் இப்படியா ஏமாறுவிங்க அக்கா என்ன கொடுமை

என்ன போட்டு கொடுக்கிறீங்களா? அவங்க நல்லவங்க தெரியுமா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Nisha on Thu 12 Feb 2015 - 0:46

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ! அப்படியாங்க  பெரியவரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by *சம்ஸ் on Thu 12 Feb 2015 - 7:59

ஆமாங்கே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum