சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது.. Khan11

பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Sun 8 Feb 2015 - 14:53

பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..
குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்..
கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி கேட்டாள்.
கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன் வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் அந்த பெண்.
என்னடி சொல்ற? தோழி புரியாமல் கேட்டாள்.
"இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம்,
அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்..
என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்"!.
தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் அந்த பெண்ணின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் அவள் தோழி.!!!
‪#‎பெண்களின்‬ எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே நிம்மதியாய் இருக்கும்...


facebook


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Sun 8 Feb 2015 - 15:04

பெண்களின்‬ எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே நிம்மதியாய் இருக்கும்...

அடேங்கப்பா! இப்போதாச்சும் இது புரிந்துச்சே! அது வரையில் சந்தோஷமுங்க ஐயா மார்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 15:50

Nisha wrote:
பெண்களின்‬ எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே நிம்மதியாய் இருக்கும்...

அடேங்கப்பா! இப்போதாச்சும் இது புரிந்துச்சே! அது வரையில் சந்தோஷமுங்க ஐயா மார்களே!
சியர்ஸ் ஆமோதிக்கிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by சே.குமார் on Sun 8 Feb 2015 - 22:25

நான் வேற தலைப்பைப் பார்த்ததும் ஆஹா அக்காக்கள் எல்லாம் கூடி வந்து கூவப் போறாங்கன்னு நினைச்சேன்...

படிச்சாத்தான் தெரியுது... ரொம்ப நல்லவங்கன்னு.... அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Sun 8 Feb 2015 - 22:30

சே.குமார் wrote:நான் வேற தலைப்பைப் பார்த்ததும் ஆஹா அக்காக்கள் எல்லாம் கூடி வந்து கூவப் போறாங்கன்னு நினைச்சேன்...

படிச்சாத்தான் தெரியுது... ரொம்ப நல்லவங்கன்னு.... அருமை.

அப்படி நினைச்சுத்தான் உள்ள வந்தேன்! 

கதை மாறிபோச்சு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 10 Feb 2015 - 10:20

சே.குமார் wrote:
Code:
நான் வேற தலைப்பைப் பார்த்ததும் ஆஹா அக்காக்கள் எல்லாம் கூடி வந்து கூவப் போறாங்கன்னு நினைச்சேன்...

அஹ்ஹஹஹ்..
Code:
படிச்சாத்தான் தெரியுது... ரொம்ப நல்லவங்கன்னு.... அருமை.
நெம்...ப நல்லவங்க.. ;)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by காயத்ரி வைத்தியநாதன் on Tue 10 Feb 2015 - 10:20

உண்மையிலேயே சிறப்பான சிந்தனை...:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Tue 10 Feb 2015 - 10:46

சே.குமார் wrote:நான் வேற தலைப்பைப் பார்த்ததும் ஆஹா அக்காக்கள் எல்லாம் கூடி வந்து கூவப் போறாங்கன்னு நினைச்சேன்...

படிச்சாத்தான் தெரியுது... ரொம்ப நல்லவங்கன்னு.... அருமை.


எப்படி நான் அடிவாங்குவேன்னு நினைச்சிருக்கீங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Tue 10 Feb 2015 - 11:26

அடடா நான் சண்டை போடலாம்னு வ்வந்தேன் சொதப்பிருச்சே கதை அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Tue 10 Feb 2015 - 11:28

கொஞ்சமாவது சந்தோஷப்படட்டுமேன்னுதான் இப்படி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Tue 10 Feb 2015 - 13:08

ahmad78 wrote:கொஞ்சமாவது சந்தோஷப்படட்டுமேன்னுதான் இப்படி.

அப்ப  இதில் சொன்னது உண்மை இல்லைங்கறிங்களோ?சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Tue 10 Feb 2015 - 13:13

Nisha wrote:
ahmad78 wrote:கொஞ்சமாவது சந்தோஷப்படட்டுமேன்னுதான் இப்படி.

அப்ப  இதில் சொன்னது உண்மை இல்லைங்கறிங்களோ?சுட்டுத்தள்ளு.!!

உண்மைய ஒத்துக்க மனம் இல்ல நிஷா அதான் சமாளிக்கிறார்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Tue 10 Feb 2015 - 14:50

இந்த கதையில சொன்னமாதிரி மனைவி இருப்பது என்பது நடக்காத காரியம்.

ஏதோ ஒன்னு இருக்கலாம்.

அதற்காக நல்ல எண்ணம் இல்லாமலும் இல்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Tue 10 Feb 2015 - 14:52

ahmad78 wrote:இந்த கதையில சொன்னமாதிரி மனைவி இருப்பது என்பது நடக்காத காரியம்.

ஏதோ ஒன்னு இருக்கலாம்.

அதற்காக நல்ல எண்ணம் இல்லாமலும் இல்லை.

இருக்காங்க தானே! அப்புறம் என்ன? 

 நானே இருக்கேனே!  போதாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Tue 10 Feb 2015 - 14:55

இத வீட்ல உள்ளவங்ககிட்டதான் கேட்கனும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Tue 10 Feb 2015 - 15:07

ahmad78 wrote:இத வீட்ல உள்ளவங்ககிட்டதான் கேட்கனும்.

இருங்க இருங்க!

எப்பயாச்சும் என்கிட்ட மாட்டிக்கும் போது  குழம்பில்  சீனியையும்  காபியில் மிளகாய் பொடியையும் போட்டு  அழ வைக்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Tue 10 Feb 2015 - 15:24

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Tue 10 Feb 2015 - 15:28

நல்ல எண்ணம்.

இதற்கு ஒரு ஆள் சிரிப்பு வேற உருட்டுக்கட்டை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Tue 10 Feb 2015 - 15:44

ahmad78 wrote:நல்ல எண்ணம்.

இதற்கு ஒரு ஆள் சிரிப்பு வேற உருட்டுக்கட்டை

அதான் சொல்லிட்டிங்கல்ல..  நேக்கும் ரெம்ப சுய நலம் தானுங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Wed 11 Feb 2015 - 9:26

ahmad78 wrote:நல்ல எண்ணம்.

இதற்கு ஒரு ஆள் சிரிப்பு வேற உருட்டுக்கட்டை

ஏன் சிரிச்சா என்னவாம் . உங்களுக்கு தான் சிரிக்கவ்ம் பேசவும் காசு தரனும். நாங்கல்லாம் எப்போதுமே சிரிப்போம் பேசுவோம் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது கூட்டணி கூட்டணி கூட்டணி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Wed 11 Feb 2015 - 12:03

பானுஷபானா wrote:
ahmad78 wrote:நல்ல எண்ணம்.

இதற்கு ஒரு ஆள் சிரிப்பு வேற உருட்டுக்கட்டை

ஏன் சிரிச்சா என்னவாம் . உங்களுக்கு தான் சிரிக்கவ்ம் பேசவும் காசு தரனும். நாங்கல்லாம் எப்போதுமே சிரிப்போம் பேசுவோம் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது கூட்டணி கூட்டணி கூட்டணி

மகிழ்ச்சி   மகிழ்ச்சி    மகிழ்ச்சி    மகிழ்ச்சி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Wed 11 Feb 2015 - 12:24

கை தட்டுறத பார்த்து கடுப்பாக போகிறார் நிஷா ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Nisha on Wed 11 Feb 2015 - 13:02

பானுஷபானா wrote:கை தட்டுறத பார்த்து கடுப்பாக போகிறார் நிஷா ஐ ஜாலி

ஆகட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by பானுஷபானா on Wed 11 Feb 2015 - 13:13

Nisha wrote:
பானுஷபானா wrote:கை தட்டுறத பார்த்து கடுப்பாக போகிறார் நிஷா ஐ ஜாலி

ஆகட்டும்!

ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 15:46

கூட்டணி சேர்ந்திட்டீங்க.
அய்யோ நான் இல்லை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum