Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
இப்படியும் ஒரு கணவர்
+2
*சம்ஸ்
ahmad78
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இப்படியும் ஒரு கணவர்
பீஜிங்: சீனாவின் வட கிழக்கு ஜிலின் மாகாணம் அருகே வசிப்பவர் க்சூ வென்வூ. இவரது மனைவி வாங் க்சியோயிங். கடந்த 2003 ஆம் ஆண்டு தனது கணவரின் கண்ணெதிரே திடீரென கீழே விழுந்தார் மனைவி வாங். உடனடியாக தன் மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்றார் வென்வூ. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வாங்க்கு ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் வாங்கின் கை செயலிழந்தது. இரும்பு சத்து குறைவால் ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் உருவாக்கும் தகுதியை அவரது உடல் இழந்ததுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி ரத்தத்தை மாற்றினால் தான் அவரால் தொடர்ந்து உயிர் பிழைத்து இருக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.
மனைவிக்காக தனது ரத்தத்தை தர முன் வந்தார் வென்வூ. ஆனால் வென்வூவின் ரத்த வகையும், வாங்கின் ரத்தவகையும் வெவ்வேறாக இருந்தது. சீன நாட்டு சட்டப்படி தனது உறவினர்களுக்கு இலவசமாக ரத்த தானம் பெற, தனது ரத்தத்தை ஒருவர் தானம் செய்யவேண்டும் . இச் சட்டப்படி கணவர் வென்வூ கடந்த 10 வருடங்களில் 147 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஆண்டுக்கு 4 முறை மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை போல் 4 மடங்கு ரத்தத்தை தானம் செய்துள்ளார் வென்வூ. தான் ரத்த தானம் செய்வது குறித்து வென்வூ கூறுகையில், நான் ஒன்றே ஒன்றை தான் விரும்புவதாக தெரிவித்த அவர் தங்களது வாழ்நாள் முடியும் வரை, தனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே விருப்பம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் சோகத்துடன் தான் வாழ்ந்து வந்துள்ளனர். சோதனை மேல் சோதனையாக மனைவி வாங் உயிருக்கு ஆபத்தாக ரத்த சோகை நோய் இடி போல வந்திறங்கியது. மேலும் வாங்கின் கணவர் கூறுகையில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதால் அவரது உடல்நிலையும் பலவீனமடைந்து வருவதாக குறிப்பிட்டார். எனினும் அவர் உயிருடன் இருக்கும் வரை அவரது மனைவியின் உயிருக்காக தொடர்ந்து ரத்த தானம் செய்து கொண்டே இருக்கப் போவதாக உறுதிபட தெரிவித்துள்ளார் க்சூ வென்வூ என்னும் அற்புத கணவர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=132477
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இப்படியும் ஒரு கணவர்
உண்மையில் இவர் அற்புத கணவர்தான் இவர் ஒரு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் ஒரு கணவர்
காயத்ரி வைத்தியநாதன் wrote:இறையின் அற்புதத்தில் இவர்கள் நலமுடன் இருக்கட்டும்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியும் ஒரு கணவர்
அவர்களின் அன்பைப் போல் இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழட்டும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இப்படியும் ஒரு கணவர்
அரிதான உறவு அருமையான பதிவு
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Similar topics
» கணவர்.....மனைவி
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» நடிகையின் முன்னாள் கணவர்..!
» உங்கள் கணவர் குறட்டை விடுபவரா..........?
» எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
» இங்கிதம் தெரிந்த கணவர்..
» நடிகையின் முன்னாள் கணவர்..!
» உங்கள் கணவர் குறட்டை விடுபவரா..........?
» எப்பொழுதெல்லாம் கணவர் பொய் சொல்கிறார்?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum