Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
டுபாயில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
டுபாயில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
டுபாயில் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
கட்டுமான நிறு வனத்துடன் ஏற்பட்ட சம்பளப் பிரச்சினை காரணமாக நூற்றுக்கணக்கான தெற்காசிய நாடுகளின் தொழிலாளர்கள் டுபாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நிகழ்வது அரிதானதாகும்.
கட்டுமான தொழிலாளர்கள் கடந்த செவ் வாய்க்கிழமை டுபாயின் பரபரப்பான வீதி யோன்றை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடையிருக்கும் நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எந்த வன்முறையோ அல்லது கைதுகளோ இன்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசு குறிப்பிட்டுள்ளது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரச்சினைக்கு திர்வுகாணப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
டுபாயில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சரியான களிவறை இல்லாமல் குளியல் இல்லாமல் தங்குமிடமில்லாமல் ஒரு அறையில் பத்து இருபது பேரைப் போட்டு அடைத்து அடிப்படை உரிமைகள் இன்றியே பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குறித்த கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறைவாக வழங்கப்படும் நிலையில் மேலதிக வேலை நேரத்திற்கான கொடுப்பனவையும் நிறுத்தியதற்கு எதிராகவே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக நாட்டிலிருந்து டுபாய்க்கு கட்டிட பணிக்காக செல்லும் தொழிலாளர்கள் சரியான சம்பள சான்றிதலுடன் எவ்வளவு நேரம் வேலை செய்யவேண்டும் என்ற சரியான தெளிவுடனும் செல்ல வேண்டும் என தெரிவிக்கிறோம்.
எஸ் எல் எம் முஸம்மில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புறக்கோட்டையில் வீதியை மறித்து சத்தியாக்கிரகம்: மக்கள் பெரும் அவதி
» வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி
» டுபாயில் நீரினால் ஒரு விழா
» கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்
» பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை
» வீதியை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் பலி
» டுபாயில் நீரினால் ஒரு விழா
» கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்
» பிரதியமைச்சரை மறித்து மக்கள் நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum