சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 Khan11

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 8:43

First topic message reminder :

புகைப் படக் கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

நீங்கள் எடுத்த உங்கள் சொந்தப் புகைப்படமாக இருக்க வேண்டும் 

இங்கே பதிவேற்றம் செய்யுங்கள் 

நன்றியுடன் நண்பன் 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 16:12

Nisha wrote:ஹலோ சார்.. இங்கே அந்தப்படம்  போட சொல்லல்ல.. புகைப்படம் தான் போடச்சொன்னார்கள்.

அவரும் போட்டது கறுப்பு வெள்ளை புகைப்படந்தான் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Mon 23 Mar 2015 - 16:33

நண்பன் wrote:புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 11054775_803851329703626_303162392_o

இலை மேல்  பனித்துளியா, மழைத்துளியா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 16:53

Nisha wrote:
நண்பன் wrote:புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 11054775_803851329703626_303162392_o

இலை மேல்  பனித்துளியா, மழைத்துளியா?

உங்களுக்கு எப்படி தெரிகிறது மேடம்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Mon 23 Mar 2015 - 16:54

மழைத்துளி போலத்தானுங்கோ !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 16:56

Nisha wrote:மழைத்துளி போலத்தானுங்கோ !

பின்ன எதற்கு அந்த கேள்வி  கேட்டீர்கள் ?மண்டையில் அடிவிழும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Mon 23 Mar 2015 - 16:59

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தெரிந்துக்க தான்  சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Mon 23 Mar 2015 - 17:05

Nisha wrote:ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தெரிந்துக்க தான்  சாரே!
சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sat 11 Apr 2015 - 15:31

இதில் இட்டிருக்கும் படங்கள் காணாமல் போய் விட்டதே!

என்னப்பா நடக்குது  சேனையில்.  நான் இனி இங்கே படங்கள் பதிவதாய் இல்லை. நேரம் செலவு செய்து  பதிந்தால் சில நாளில் காணாமல் போகுது. அப்ப  எதுக்கு பதியணும். சேனைப்பக்கமே வரல்ல.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 15:41

நீங்கள் படங்கள் எப்படி பதிந்தீர்கள் நண்பன் எப்படி பதிந்தார் என்று சொல்லுங்கள் பார்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:07

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20141229_174629_zpsg2rjy2lo

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:08

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20141229_172628_zpsswppeldc

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:10

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20141229_102432_zpskzhszbug

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:10

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20141229_102418_zpshkmycsdv

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:11

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20141229_102245_zps66n7tgh7

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 16:16

அழகாக உள்ளது பாஸ் உங்க தோட்டம் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:17

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20150103_082503_zpsam280iod

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:18

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20150103_082452_2_zps58ygexim

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 16:34

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20150103_082452_2_zps58ygexim
விடையின்றி புதிர் போடும் 
உன் விழிகளின் மேல் 
வினாக்குறி இடும் உன் புருவம் 
மலர்ந்த ரோஜா உன் செவ்விதழ் இடையில் 
புன்னகைக்கே பரிசுகள் கொடுக்கும் 
உன் வெண்பற்கள் ரசனைக்காய் 
படைத்த உன் கன்னக்குளி 
அத்தனையும் தஞ்சம் புகுந்தது 
எங்க வீட்டு ராணி உன்னிடம்.!
பூங்குழல் உதிரும் பூக்கள் கூட கூறும் 
உன் புன்னகை அழகை!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 16:38

ரொம்ப அழகாக உள்ளது
உங்கள் கவிதை வரிகள்
உங்கள் கரங்களில் தவள
ஹப்ஷா கொடுத்து வைக்க வில்லை
 
பாவம் அவள் அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 16:46

எனக்கு ரெம்ப பிடிக்கும் பாஸ் எனக்கு ஹப்ஷாவை தூக்க கொடுத்து வைக்கவில்லை. அழுகை அழுகை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 11 Apr 2015 - 17:16

*சம்ஸ் wrote:எனக்கு ரெம்ப பிடிக்கும் பாஸ் எனக்கு ஹப்ஷாவை தூக்க கொடுத்து வைக்கவில்லை. அழுகை அழுகை
எல்லாம் சரி வரும் நண்பா அல்லாஹ் பெரியவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 11 Apr 2015 - 17:27

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ரெம்ப பிடிக்கும் பாஸ் எனக்கு ஹப்ஷாவை தூக்க கொடுத்து வைக்கவில்லை. அழுகை அழுகை
எல்லாம் சரி வரும் நண்பா அல்லாஹ் பெரியவன்

அந்த நம்பிக்கையில்தான்இந்த வண்டி இன்னும் ஓடுகிறது.   இன்ஷா அல்லாஹ் சரி வரும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sun 12 Apr 2015 - 0:22

எந்த வண்டி எங்கே ஓடுகின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sun 12 Apr 2015 - 0:27

என் செல்ல மருமகள் ஹப்சாக்குட்டி ரெம்ப அழகாக இருக்காள்பா!  அழகான ட்ரெஸ் போட்டிருக்கா! என் கண்ணே பட்டிரும் போல இருக்கு.

அவள் புன்னகைக்கு முன் பொன்னகையும் கண் பார்வைக்கு முன் முத்துக்களும் தோத்துபோயிரும் போலவே! பத்திரமாக வளர்த்து எடுக்கணும் முஸம்மில். நல்ல பழக்க வழக்கங்கள், நற்பண்புகளும் நல்லா படிக்கவும் வைக்கணும். இளவயது வாலிப சலனங்கள் வராத படி பிள்ளைக்கு   சொல்லி வளர்க்கணும்.   
பெரிய பெண்ணாகி பெரிய படிப்பு படிக்க வைக்கணும். பெண்குழந்தை என  படிக்க தடை சொல்லகூடாது. 

அக்கா பார்த்துட்டு கேட்டுட்டே இருப்பேன்.சொல்லிட்டேன். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 6:05

*சம்ஸ் wrote:புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு - Page 3 20150103_082452_2_zps58ygexim
விடையின்றி புதிர் போடும் 
உன் விழிகளின் மேல் 
வினாக்குறி இடும் உன் புருவம் 
மலர்ந்த ரோஜா உன் செவ்விதழ் இடையில் 
புன்னகைக்கே பரிசுகள் கொடுக்கும் 
உன் வெண்பற்கள் ரசனைக்காய் 
படைத்த உன் கன்னக்குளி 
அத்தனையும் தஞ்சம் புகுந்தது 
எங்க வீட்டு ராணி உன்னிடம்.!
பூங்குழல் உதிரும் பூக்கள் கூட கூறும் 
உன் புன்னகை அழகை!
அழகியத் தமிழ் மகள்
நற்குணத்தோடு சீரும் சிறப்பாகவும், பெற்றோர்க்கு கண் குளிர்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum