சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Khan11

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

2 posters

Go down

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Empty மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

Post by சே.குமார் Fri 20 Mar 2015 - 14:00

லைனில் இருந்து இங்கு வந்த பிறகு அலுவலகத்தில் வேலை அதிகம். மாலை 5 மணி வரைக்கும் கணிப்பொறியோடு மல்லுக்கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பினால் மூளைச் சோர்வு வந்துவிடுகிறது. அதுபோக ஒரு மாத சுற்றுலா விசாவில் குடும்பத்தை இங்கு கொண்டு வர இருப்பதால் வீடு தேடி அலைவதும் சேர்ந்து கொள்ள, வலைப்பக்க வரவு குறைந்து விட்டது. அப்பப்ப நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் வாசிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன். இனி வரும் மாதங்களிலும் மனசு காத்தாடத்தான் செய்யும் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்... காரணம்... ஏப்ரலில் குடும்ப வரவும்... மே மாத விடுமுறையில் ஊருக்கும் என கொஞ்சம் பிஸியாக இருக்கப் போவதால் அவ்வப்போது தலைகாட்டுவேன்... மறந்துடாதீங்க மக்களே.

----------------------


வீடு தேடி அலைந்தது மறக்க முடியாத அனுபவம்... பேச்சிலர் அறைகூட கிடைத்து விடும் போல... பேமிலி அறை தேடுவதென்பது மிகவும் கடினம் என்பதை உணர வைத்தது கடந்த பத்து நாட்கள்.... தினமும் அலைச்சல்... ஒரு மாதத்திற்கு மட்டும் என்றால் எவனுமே கொடுக்க நினைப்பதில்லை. சரி ஏஜெண்ட் மூலமாக பார்க்கலாம் என்று நினைத்து மலையாளிகளுடன் நடந்தால் அவனுக காட்டுற இடத்தில் நானே தங்க மாட்டேன்... அதிலும் குடும்பத்துக்கு அப்படி இடமா... காசைக் கொடுத்தும் நிம்மதியில்லாத... தங்க முடியாத இடங்கள் தேவையா என அவர்களையும் விட்டு ஒதுங்கியாச்சு.... அவனுக்கு கமிஷன் என்பதால் இது நல்ல இடம் இதைவிட வேறென்ன வேண்டும் என்று நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறான். எங்களுக்குப் பிடித்தால்தான் இது நல்ல இடம்... இல்லைன்னா இல்லை என்று சொல்லிவிட்டோம். 

பின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. அபுதாபிக்கு வந்ததில் இருந்து நான் இப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்... கட்டிடங்களும் சுத்தமான கட்டிடங்கள் என்பதாலும் அந்த இடங்களைப் பார்த்ததும் அங்கு நிற்கக்கூட பிடிக்கவில்லை. அதிலும் அவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்களைத் தங்க வைத்திருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயந்தான்.

--------------------


பாக்யா இதழின் வரும் வார மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வந்துள்ளது. நம்ம எழுதும் கருத்து நல்லாயிருக்குன்னு தொடர்ந்து பகிர்ந்து வரும் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி. மேலும் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்தும் தொடர்ந்து வெளிவருகிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Bahya4


------------------------------


லகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வாழ்த்துவோம். அரையிறுதியில் மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Wc_dhonitf


-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Empty Re: மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

Post by Nisha Fri 20 Mar 2015 - 14:08

குடும்பத்துடன் கழிக்கபோகும் பொன்னான நிமிடங்களுக்காக இப்பவே நேரத்தினை சேமித்து வைக்க போகின்றீர்களா குமார்? அவர்கள் பயணமும் உங்கள் பயணமும் பாதுகாப்பாய் மகிழ்ச்சியோடு அமைய வாழ்த்துகள்!

வீடு தேடுவது என்பது எங்குமே பெரிய பிரச்சனை தான் அல்லவா? அதிலும் குறுகிய நாட்களுக்கு எனும் போது இன்னும் கஷ்டம் தான். எப்படியோ ஓரிடம் கிடைத்ததே.. கடவுளுக்கு நன்றி!

பாக்யாவில் தொடர்ந்தும் கருத்துக்கள் வருவதில் உங்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி தான்..!

மறக்க மாட்டோம் என்றெல்லாம் உத்தரவாதம் தரமுடியாதுப்பா சிரி .. அதனால்என்ன வேலை எனினும் இயன்ற பொழுதில் எட்டிப்பார்த்து சுக நலன் சொல்லி விட்டாவது செல்லுங்கள்.  

கிரிகெட்டும் சினிமாவும் நமக்கு இன்ரஸ்ட் இல்லாத விடயங்கள் என்பதால் அது குறித்து நோ காமென்ஸ். ஒன்னும் புரியல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Empty Re: மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

Post by சே.குமார் Sat 21 Mar 2015 - 20:58

Nisha wrote:குடும்பத்துடன் கழிக்கபோகும் பொன்னான நிமிடங்களுக்காக இப்பவே நேரத்தினை சேமித்து வைக்க போகின்றீர்களா குமார்? அவர்கள் பயணமும் உங்கள் பயணமும் பாதுகாப்பாய் மகிழ்ச்சியோடு அமைய வாழ்த்துகள்!

வீடு தேடுவது என்பது எங்குமே பெரிய பிரச்சனை தான் அல்லவா? அதிலும் குறுகிய நாட்களுக்கு எனும் போது இன்னும் கஷ்டம் தான். எப்படியோ ஓரிடம் கிடைத்ததே.. கடவுளுக்கு நன்றி!

பாக்யாவில் தொடர்ந்தும் கருத்துக்கள் வருவதில் உங்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி தான்..!

மறக்க மாட்டோம் என்றெல்லாம் உத்தரவாதம் தரமுடியாதுப்பா சிரி .. அதனால்என்ன வேலை எனினும் இயன்ற பொழுதில் எட்டிப்பார்த்து சுக நலன் சொல்லி விட்டாவது செல்லுங்கள்.  

கிரிகெட்டும் சினிமாவும் நமக்கு இன்ரஸ்ட் இல்லாத விடயங்கள் என்பதால் அது குறித்து நோ காமென்ஸ். ஒன்னும் புரியல
வாங்க அக்கா...
நீண்ட கருத்து...
கண்டிப்பாக தொடர்ந்து வருகிறேன்...
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி... Empty Re: மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum