சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு Khan11

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு

2 posters

Go down

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு Empty லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 14:54

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு 023505e2-b07e-41f7-8441-6b687f7c6548_S_secvpf

நவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. 

சாதாரண கார்களை போல் அல்லாமல் இந்த காரின் உடல் பகுதி முழுவதும் எடை குறைவான அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் எந்த கடினமான சவாலையும் சந்திக்க வல்லது என்பதை நிரூபிக்க நினைத்த கருடா நிறுவனம் மூளையை கசக்கி, இந்த காரின் அறிமுக விழாவுக்கு முன்னதாக ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 

லண்டன் நகரில் ராயல் டாக் துறைமுகம் பகுதியில் உள்ள நீர்நிலையின் மீது 800 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட 1.3 அங்குல கனமுள்ள கயிற்றின்மீது இக்கரையில் இருந்து அக்கரை வரை செல்லும் சாகச நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. 

மெல்லியதொரு கயிற்றின் மீது ஓடக்கூடிய அளவுக்கு ‘கருடா 2016 XF’ கார்கள் செயல்திறன் வாய்ந்ததுதான். ஆனால், கயிற்றின் மீது இதை ஓட்டிக்காட்டி, இந்த செயல்திறனை நிரூபிக்க டிரைவர் வேண்டுமே...? 

உடனடியாக, ஜிம் டோவ்டெல் என்பவரை தேடி கண்டுபிடித்தனர். ஹாலிவுட் பட சாகச நாயகனான ஜேம்ஸ் பாண்ட் நடித்த பல படங்களில் இடம்பெற்ற கார் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் படத்தின் சண்டைக் காட்சிகளில் சிலிர்ப்பூட்டும் வகையில் சாகசங்களை நிகழ்த்திய ஜிம் டோவ்டெல்-லும் இதற்கு ஒப்புக்கொண்டார். 

இருப்பினும் நீர்நிலைக்கு மேலே-மிக மெல்லிய கயிற்றின்மீது-நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றின் போக்குக்கு ஈடு கொடுத்து- இந்த சாகசத்தை நடத்துவது மிகவும் சவாலான விஷயம் என்றே எனக்கு தோன்றியது. அதிலும் இந்த கார், 4 சக்கரங்களும் ஒரே வேளையில் உருளும் வகையில் (4 wheel drive) தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது. இதனால், மிகுந்த ‘பேலன்ஸ்’ உடன் இந்த சவாலை நிறைவேற்ற வேண்டி இருந்தது. 

கரணம் தப்பினால் மரணம் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சாகசத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியம் என்னை ஆட்கொண்டது. ஆவது ஆகட்டும் என்ற துணிச்சலுடன் இந்த சாகசத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, இதோ... உங்கள் முன்னால் உயிருடன் நின்று பேட்டியளித்து கொண்டிருக்கிறேன் என ஜிம் டோவ்டெல் சிரித்தபடி கூறுகிறார்.






நன்றி மாலை மலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு Empty Re: லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு

Post by நண்பன் Sat 28 Mar 2015 - 15:06

பார்த்தேன் வியந்தேன்
மேலதிக தகவலுக்கு நன்றி பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தகவல் பரிமாற்றத்தி​ற்கு உதவும் நவீன சாதனம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
» சென்னை விமான நிலையத்தில் ஆற்றின் குறுக்கே பிரமாண்ட, ரன்வே!
» பெண் மீது அதிரடியாகப் பாய்ந்த வரிக்குதிரை!(வீடியோ இணைப்பு)
» அமெரிக்காவில் அந்தரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாகசம்
» எப்படி மாறியிருக்கிறது லண்டன்! (ஆச்சரியப் படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum