சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 10 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!



அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:06

Nisha wrote:ஹாஹா நான் இப்பத்தான் எழுந்து வந்தேன். இன்று மகன் ஒரு வார செமினார் பயணம் போகின்றார். 

  இரவு கணனியை ஆன்லைன் செய்யல்லை. அதனால் சட்டென சேனை வந்தாச்சு.
மகனது செமினார் பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:07

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:08

இனிய காலை வணக்கம் சம்ஸ்!

 நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:10

ம் நான்  நலம் மேடம். இன்று என்ன விசேஷம் காலையில் உங்களைப் பார்க்க முடிகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:10

கமாலுதீன் wrote:
Nisha wrote:ஹாஹா நான் இப்பத்தான் எழுந்து வந்தேன். இன்று மகன் ஒரு வார செமினார் பயணம் போகின்றார். 

  இரவு கணனியை ஆன்லைன் செய்யல்லை. அதனால் சட்டென சேனை வந்தாச்சு.
மகனது செமினார் பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.

ரெம்ப  நன்றி கமாலுதீன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:13

*சம்ஸ் wrote:அனைவரும் நலமா?
மிக்க நலம், அல்ஹம்துலில்லாஹ். அனைவரின் நலத்திற்கும் இறைவன் அருள்புரிவானாக.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:13

*சம்ஸ் wrote:ம் நான்  நலம் மேடம். இன்று என்ன விசேஷம் காலையில் உங்களைப் பார்க்க முடிகிறது.

உங்களை தேடி வந்தேன்னால் நம்பவா போறிங்க?சேனையின் நுழைவாயில். - Page 10 4151324062


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:14

Nisha wrote:
*சம்ஸ் wrote:ம் நான்  நலம் மேடம். இன்று என்ன விசேஷம் காலையில் உங்களைப் பார்க்க முடிகிறது.

உங்களை தேடி வந்தேன்னால் நம்பவா போறிங்க?சேனையின் நுழைவாயில். - Page 10 4151324062

உண்மைய சொல்லுங்க நான் நம்புகிறேன் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:14

கமாலுதீன் சாருக்கும் இன்று ஸ்கூல் லீவா? மலேசியாவிலும் ஸ்கூல் கோடை விடுமுறை தொடங்கியாச்சுதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:15

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:ம் நான்  நலம் மேடம். இன்று என்ன விசேஷம் காலையில் உங்களைப் பார்க்க முடிகிறது.

உங்களை தேடி வந்தேன்னால் நம்பவா போறிங்க?சேனையின் நுழைவாயில். - Page 10 4151324062

உண்மைய சொல்லுங்க நான் நம்புகிறேன் மேடம்.

அப்ப நான் உண்மை சொல்லலலியா? எங்கே தும்பி வரட்டும். அவரை கேட்டு  பார்ப்போம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:22

Nisha wrote:கமாலுதீன் சாருக்கும் இன்று ஸ்கூல் லீவா? மலேசியாவிலும் ஸ்கூல் கோடை விடுமுறை தொடங்கியாச்சுதா?
இன்று வார விடுமுறை. சனி மற்றும் ஞாயிறு பள்ளி வார விடுமுறை. மலேசியா அரசு பள்ளிகளில் கோடைக்கெல்லாம் விடுமுறையில்லை. எங்கள் பள்ளி ஆண்டு விடுமுறை நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் (6 வாரங்கள்).

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:24

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:ம் நான்  நலம் மேடம். இன்று என்ன விசேஷம் காலையில் உங்களைப் பார்க்க முடிகிறது.

உங்களை தேடி வந்தேன்னால் நம்பவா போறிங்க?சேனையின் நுழைவாயில். - Page 10 4151324062

உண்மைய சொல்லுங்க நான் நம்புகிறேன் மேடம்.

அப்ப நான் உண்மை சொல்லலலியா? எங்கே தும்பி வரட்டும். அவரை கேட்டு  பார்ப்போம்!

இப்பெல்லாம் என்னை தேட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் அந்த காலம் மலையேரிப் போச்சி. நான் பாவம்அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:25

அப்படியா? வருடம் ஒரு தடவை தான் விடுமுறையா? பாவம் பசங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:25

ஏன் தினமும் விடுமுறை வேண்டுமா?  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:27

நண்பண் தூங்குறாறா? நேற்று  
"நண்பேன்டா" படம் பார்த்தேன்.  நமது நண்பன் ஞாபகம் வந்தது. நல்ல நகைச்சுவை படம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:30

எனக்கு எதுக்குப்பா?  நான் படிக்கும் காலத்தில் தினமும் விடுமுறை என்றாலும்  பள்ளித்தோட்டத்தில் போட்டிருந்தமாங்கன்று, மரவள்ளிசெடிக்கு தண்ணீர் ஊற்றவென  ஸ்கூல் போகும் ஆள் நான். 

ஆனாலும் சோகம் என்னவெனில் ஸ்கூல் லிவில் நாள் தவறாது போய் தண்ணீர் ஊற்றி விளைந்த மரவள்ளிக்கிழங்கில் ஒருகிழங்கு கூட எனக்கு தரல்லை எங்க ஸ்கூல் பிரின்சிபால்!அழுகை

நினைச்சால் இப்பவும் அழ தோணுதே! என்ன செய்யலாம். ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:30

நண்பன் இனி வருவார் சார். அவரின் வேலை நேரம்தான் இது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:31

Nisha wrote:அப்படியா? வருடம் ஒரு தடவை தான் விடுமுறையா? பாவம் பசங்க!
இங்கு விடுமுறைக்கு குறைச்சல் இல்லை. மிக அதிகம். மார்ச் மாதத்தில் 1 வாரம், ஜூன் மாதத்தில் 2 வாரங்கள், செப்டம்பர் வாரத்தில் 1 வாரம்... மற்றபடி நிறைய பொது விடுமுறைகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:31

கமாலுதீன் wrote:நண்பண் தூங்குறாறா? நேற்று  
"நண்பேன்டா" படம் பார்த்தேன்.  நமது நண்பன் ஞாபகம் வந்தது. நல்ல நகைச்சுவை படம்.

யாரைப்பார்த்து என்னா கேட்டீங்க? தும்பி சார். இப்ப அவர் வேலைசெய்யும் கடையில் ஸ்டோர் கணக்கெடுக்கெடுத்து களைச்சிபோய்  தோசை சாப்பிட்டுகிட்டிருப்பார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:33

Nisha wrote:எனக்கு எதுக்குப்பா?  நான் படிக்கும் காலத்தில் தினமும் விடுமுறை என்றாலும்  பள்ளித்தோட்டத்தில் போட்டிருந்தமாங்கன்று, மரவள்ளிசெடிக்கு தண்ணீர் ஊற்றவென  ஸ்கூல் போகும் ஆள் நான். 

ஆனாலும் சோகம் என்னவெனில் ஸ்கூல் லிவில் நாள் தவறாது போய் தண்ணீர் ஊற்றி விளைந்த மரவள்ளிக்கிழங்கில் ஒருகிழங்கு கூட எனக்கு தரல்லை எங்க ஸ்கூல் பிரின்சிபால்!அழுகை

நினைச்சால் இப்பவும் அழ தோணுதே! என்ன செய்யலாம். ஐ ஜாலி

அப்படியென்றால் தாங்கள் அங்கு சென்று தண்ணீர் ஊற்றியது மரவள்ளிக்கிழங்கு எடுப்பதற்காகதான்! நானும் பொதுச்சேவை என்று நம்பிட்டேன். என்ன கொடுமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:34

இங்கும் பெப்ரவரியில் ஒருவாரம்.. ஸ்போர்ட் ஹாலிடேஸ்

ஏப்ரலில் இருவாரம்.. இப்ப ஓடிகிட்டிருக்கு.. இலை துளிர் ஹாலிடேஸ்

இனி யூலை ஆகஸ்ட்  ஐந்து வாரம் சம்மர் ஹாலி டேஸ்

செப்டம்பர் அக்ரோபர் மூன்று வாரம்.. இலைஉதிர் ஹாலிடேஸ்

அப்புறம்  டிசம்பரில் ஒருவாரம் விண்டர் அண்ட் கிறிஸ்மஸ் ஹாலிடேஸ்-- 

பேசாமல் டீச்சருக்கு படிச்சிருக்கலாம். நிரம்ப லீவு கிடைக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 7:35

Nisha wrote:
கமாலுதீன் wrote:நண்பண் தூங்குறாறா? நேற்று  
"நண்பேன்டா" படம் பார்த்தேன்.  நமது நண்பன் ஞாபகம் வந்தது. நல்ல நகைச்சுவை படம்.

யாரைப்பார்த்து என்னா கேட்டீங்க? தும்பி சார். இப்ப அவர் வேலைசெய்யும் கடையில் ஸ்டோர் கணக்கெடுக்கெடுத்து களைச்சிபோய்  தோசை சாப்பிட்டுகிட்டிருப்பார்.

தம்பிக்கு அக்கா வக்காலத்து  மண்டையில் அடிவிழும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:37

*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு எதுக்குப்பா?  நான் படிக்கும் காலத்தில் தினமும் விடுமுறை என்றாலும்  பள்ளித்தோட்டத்தில் போட்டிருந்தமாங்கன்று, மரவள்ளிசெடிக்கு தண்ணீர் ஊற்றவென  ஸ்கூல் போகும் ஆள் நான். 

ஆனாலும் சோகம் என்னவெனில் ஸ்கூல் லிவில் நாள் தவறாது போய் தண்ணீர் ஊற்றி விளைந்த மரவள்ளிக்கிழங்கில் ஒருகிழங்கு கூட எனக்கு தரல்லை எங்க ஸ்கூல் பிரின்சிபால்!அழுகை

நினைச்சால் இப்பவும் அழ தோணுதே! என்ன செய்யலாம். ஐ ஜாலி

அப்படியென்றால் தாங்கள் அங்கு சென்று தண்ணீர் ஊற்றியது மரவள்ளிக்கிழங்கு எடுப்பதற்காகதான்! நானும் பொதுச்சேவை என்று நம்பிட்டேன். என்ன கொடுமை

பொதுசேவையா?

அப்படின்னால் என்னா சம்ஸ்?  மரவள்ளிக்கிழங்கை  நான் ஸ்கூல் போகாத ஒரு நாள் பிடிங்கிட்டு போயிட்டாலும் ஏன் எனக்கு தராமல் பிடிங்கினிங்க என அப்ப அந்த பிரின்சிபாலிடம் கேட்காமல் மறந்து போனது இப்பத்தான் எனக்கு நினைவே வருது.-

அடுத்த தடவை  படிக்கும் போது  மறக்காமல் கேட்கணும் .. நீங்க நினைவு படுத்தி விடுங்க சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 12 Apr 2015 - 7:38

*சம்ஸ் wrote:
Nisha wrote:
கமாலுதீன் wrote:நண்பண் தூங்குறாறா? நேற்று  
"நண்பேன்டா" படம் பார்த்தேன்.  நமது நண்பன் ஞாபகம் வந்தது. நல்ல நகைச்சுவை படம்.

யாரைப்பார்த்து என்னா கேட்டீங்க? தும்பி சார். இப்ப அவர் வேலைசெய்யும் கடையில் ஸ்டோர் கணக்கெடுக்கெடுத்து களைச்சிபோய்  தோசை சாப்பிட்டுகிட்டிருப்பார்.

தம்பிக்கு அக்கா வக்காலத்து  மண்டையில் அடிவிழும்

ஆமாம். பாவம்ல.. அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Sun 12 Apr 2015 - 7:39

Nisha wrote:இங்கும் பெப்ரவரியில் ஒருவாரம்.. ஸ்போர்ட் ஹாலிடேஸ்

ஏப்ரலில் இருவாரம்.. இப்ப ஓடிகிட்டிருக்கு.. இலை துளிர் ஹாலிடேஸ்

இனி யூலை ஆகஸ்ட்  ஐந்து வாரம் சம்மர் ஹாலி டேஸ்

செப்டம்பர் அக்ரோபர் மூன்று வாரம்.. இலைஉதிர் ஹாலிடேஸ்

அப்புறம்  டிசம்பரில் ஒருவாரம் விண்டர் அண்ட் கிறிஸ்மஸ் ஹாலிடேஸ்-- 

பேசாமல் டீச்சருக்கு படிச்சிருக்கலாம். நிரம்ப லீவு கிடைக்கும்.
அடேங்கப்பா.   பரவாயில்லையே. பேசாம அங்க போயிடாலாம் போலயிருக்கே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum