சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 25 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:10

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
Nisha wrote:வாங்க கமாலூதீன்!

நலம் தானே?
நலம் மேடம். நன்றி. நுழைந்தவுடன் கொஞ்சம் குழம்பிவிட்டேன். எல்லோருன் நலம் தானே? நல்லதே நடக்க இறைவனை பிரார்த்திப்போம்.

என்ன குழப்பம் சார் உங்களுக்கு. தாங்கள் நலமா?
அல்ஹம்துலில்லாஹ் நலம் சம்ஸ். நிஷா மேடத்தின் பதிலில் குழப்பம் தெளிந்துவிட்டது. மிக்க சந்தோஷம்.
சாரி, நிஷா மேடத்தின் பதில் இல்லை. நண்பனின் பதில். (மன்னிக்கவும், குழப்பதின் விளைவு)

நண்பனின் பதிலா அப்படி என்ன சார் எழுதினேன் ????????
நல்லா ஞாபகம் பண்ணி பாருங்க. அந்த பதிலில் ஏதோ, நட்டு, போல்ட்டு, கழண்டுன்னு எதேதோ இருந்ததே.

ஓ.............அதைப் பார்த்து சொன்னீர்களா சார். விடுங்க அவர் அப்படிதான் என் நண்பன் தானே அப்படிதான் இருப்பார். ஐ ஜாலி

நண்பா எல்லாரும் நல்ல மப்புல உள்ளார்கள் மிச்சம் கவனம்  என்ன கொடுமை என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:13

ஆமா ஆமா நாங்கள் அதைச் சொல்லப்புடாது கவனம் நேற்று இரவு நல்லா குடித்த என்று நான் சொல்ல மாட்டேன் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:20

நீங்கள் பேசுவதைப்பார்த்து உங்களை அறியாதோர் நீங்கள் எல்லோரும் நல்ல மொடாகுடியர்கள் என நினைக்கபோகின்றார்கள். அதனால் வார்த்தைகளில் கவனம் தேவை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:21

அடக்கறுமமே தெளிவா இருக்கும் எல்லாரும் இதைக் கவனிங்க  இதில் எனது பதில் எங்கே இருக்கு சாரின் பதில் எங்கே இருக்கு யாரு நிதானம் யாரு மப்பு இப்போ தெரியும் 

சேனையின் நுழைவாயில். - Page 25 21c71nl

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:23

இப்போ சொல்லுங்க கமால்தீன் சார் குழம்பியதற்கும் எனக்கும் என்ன சரி சம்மந்தம் இருக்கா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:24

Nisha wrote: நீங்கள் பேசுவதைப்பார்த்து உங்களை அறியாதோர் நீங்கள் எல்லோரும் நல்ல மொடாகுடியர்கள் என நினைக்கபோகின்றார்கள். அதனால் வார்த்தைகளில் கவனம் தேவை!

படிப்பவர்கள் முழுமையாக படித்தால் நம்மீது நட்பு கொள்ள ஆசைப்படுவார்கள் மேடம். இங்கு நடப்பது வெறும் அரட்டை அதை புரிந்து கொள்வார்கள். குதூகலம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 21 Apr 2015 - 17:24

குழப்பத்தில் பிறந்தது தெளிவு. அந்த தெளிவோடு விடை பெறுகிறேன் நட்பெனும் உறவுகளே. மீண்டும் நாளை சந்திப்போம், இறைவன் நாடினால்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:26

அவர் சொன்னது இந்த பதில்களை இல்லை. உங்களின் கீழுள்ள பதில பார்த்து தன்  குழப்பம் தீர்ந்தது என்கின்றார். அதாகப்பட்டது நீங்க சொன்னது சரிதான் என்கின்றார். 

சார் நீங்க வேற அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுத்து விடாதீர்கள்   இங்கு இடைக்கிடை நாங்கள் இப்படித்தான் நட்டுக்கழண்ட மாதிரி விளையாடுவோம்.  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:26

கமாலுதீன் wrote:குழப்பத்தில் பிறந்தது தெளிவு. அந்த தெளிவோடு விடை பெறுகிறேன் நட்பெனும் உறவுகளே. மீண்டும் நாளை சந்திப்போம், இறைவன் நாடினால்.

இப்போதைக்கு உங்களை விடுவதாக இல்லை ஒரு முடிவைச் சொல்லி விட்டு போங்கள்  அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:27

கமாலுதீன் wrote:குழப்பத்தில் பிறந்தது தெளிவு. அந்த தெளிவோடு விடை பெறுகிறேன் நட்பெனும் உறவுகளே. மீண்டும் நாளை சந்திப்போம், இறைவன் நாடினால்.

நல்லது உறவே இன்ஷா அல்லாஹ் நாளையும் சந்திப்போம் என்று மகிழ்வுடன் சென்று வாருங்கள். முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:28

Nisha wrote:அவர் சொன்னது இந்த பதில்களை இல்லை. உங்களின் கீழுள்ள பதில பார்த்து தன்  குழப்பம் தீர்ந்தது என்கின்றார். அதாகப்பட்டது நீங்க சொன்னது சரிதான் என்கின்றார். 

சார் நீங்க வேற அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுத்து விடாதீர்கள்   இங்கு இடைக்கிடை நாங்கள் இப்படித்தான் நட்டுக்கழண்ட மாதிரி விளையாடுவோம்.  

எனது பதிவைக் கண்டுதான் குழப்பம் தெளிந்தால் 

ஆனால் அவர் குழம்பியதற்கு காரணம் நீங்கள் இருவரும்தானே.... சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:29

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:குழப்பத்தில் பிறந்தது தெளிவு. அந்த தெளிவோடு விடை பெறுகிறேன் நட்பெனும் உறவுகளே. மீண்டும் நாளை சந்திப்போம், இறைவன் நாடினால்.

இப்போதைக்கு உங்களை விடுவதாக இல்லை ஒரு முடிவைச் சொல்லி விட்டு போங்கள்  அழுகை

குழப்பத்திற்கு காரணம் யார்? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:30

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:31

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: நான் பேஸ்புக்கில் அரட்டையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி சாமியோவ்!

நடக்கட்டும் அந்த பக்கம் பிசியா  நீங்க. அதை இல்லாமால் செய்தால் சரி மேடம்.

பொறாமையா... நாங்க இன்னொன்னு திறப்போமல்ல்ல்ல்ல்ல்ல இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் .. அதில் உங்களை மட்டும் கூட்டு சேர்த்துக்க மாட்டோம் தாடி வாலா சார். இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்

நீங்க இன்னொன்னு திறக்க அவசியம் இல்லை இதில் இருந்து நான் வெளியேறினால் சரி மேடம். கோபம்

இது தான் காரணம்! என் பதில்  ரெம்ப நர்மலா தான் இருந்தது சீரியஸாக்கியது நான் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:32

சம்ஸ் வெளியேறிட்டால் என்னா  நடக்கும் என கொஞ்சம் கேட்டு சொல்லுங்க முஸம்மில்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:32

நண்பன் wrote:அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பாஸ் நில்லுங்க உண்மை சொல்லிட்டு போங்க  அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:33

Nisha wrote:சம்ஸ் வெளியேறிட்டால் என்னா  நடக்கும் என கொஞ்சம் கேட்டு சொல்லுங்க முஸம்மில்!

அன்பான என் உறவுகள் இருக்கும் இடத்தை விட்டு நான் எங்கே செல்லப் போகிறேன் ஏன் மேடம் இப்படி யோசிக்கிறீங்க!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:37

நான் இப்படி சொல்லல்ல சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:39

சம்ஸ் எவ்வளவு இருந்தாலும் நிஷா அக்காவை நீங்கள் அப்படி சொன்னது தப்பு அது எனக்கு பிடிக்கல

நிஷா அக்கா சம்ஸ் பாவம் நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது பாவம் 

வரட்டா 
நாளை சந்திப்போம் 
அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:45

நண்பன் wrote:சம்ஸ் எவ்வளவு இருந்தாலும் நிஷா அக்காவை நீங்கள் அப்படி சொன்னது தப்பு அது எனக்கு பிடிக்கல

நிஷா அக்கா சம்ஸ் பாவம் நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது பாவம் 

வரட்டா 
நாளை சந்திப்போம் 
அய்யோ நான் இல்லை.

அடபாவி  இருடா நான் நமிதாவை அழைத்து வருகிறேன். அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 17:45

ஹலோ  நாரதரே!
 நான்  சொன்னது  என்ன தப்புன்னு சொல்லுங்க?

Last edited by Nisha on Tue 21 Apr 2015 - 17:53; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 17:48

Nisha wrote:ஹலோ  நாரதரே!

  நான்  சொன்னது  என்ன தப்புன்னு சொல்லுங்க?

தாங்கள் சொன்னதில் எந்த தப்பும் இல்லை என் மேல்தான் தப்பு ஸாரி.... ரோஜா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 17:53

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹலோ  நாரதரே!

 நான்   சொன்னது  என்ன தப்புன்னு சொல்லுங்க?

தாங்கள் சொன்னதில் எந்த தப்பும் இல்லை என் மேல்தான் தப்பு ஸாரி.... ரோஜா

ஆமா நீங்க ரெண்டு பேரும் அப்படி சொன்னது மகா தப்பு 
அடிங்க புடிங்க மண்டைய உடைங்க நான் பார்த்து ரசிக்கிறேன்
சேனையின் நுழைவாயில். - Page 25 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 25 4151324062 சேனையின் நுழைவாயில். - Page 25 517966852 சேனையின் நுழைவாயில். - Page 25 517966852

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 21 Apr 2015 - 18:51

வணக்கம் பிரதர்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 22 Apr 2015 - 6:50

யாராவது இருக்கீங்களா? இருந்தீங்கன்னா வணக்கம்.

இந்த திரியை எட்டிப்பார்க்கும் Guest அவர்களுக்கு வணக்கம். 

நீங்க வணக்கம் சொல்லுங்க பார்க்கலாம் ஹிஹி

சேனையின் நுழைவாயில். - Page 25 Z

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum