Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இன்றய பொழுது நன்மையாக அமையட்டும் மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நண்பர்களே! நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நான் நலம். அண்ணா நண்பன் தாங்களும் நல்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ம் நான் நலம். அண்ணா நண்பன் தாங்களும் நல்தானே?
நான் நலம் தான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:ம் நான் நலம். அண்ணா நண்பன் தாங்களும் நல்தானே?
நான் நலம் தான்.
அல்ஹம்துலில்லாஹ் என்றும் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா நான் நலம் நீங்கள் நலம்தானே?சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் அண்ணா நான் நலம் நீங்கள் நலம்தானே?சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா?
காலையிலயே பாயா குர்பூஸ் அடிச்சிட்டு கேள்விவேற
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா அது பாயா அல்ல மட்டன் குர்மாசுறா wrote:நண்பன் wrote:வணக்கம் அண்ணா நான் நலம் நீங்கள் நலம்தானே?சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா?
காலையிலயே பாயா குர்பூஸ் அடிச்சிட்டு கேள்விவேற
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் மேடம் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்காவை இனிய காலை வணக்கங்களுடன் வரவேற்கிறேன் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் !
நலம் தானுங்க! நீங்கல்லாம் நலமா?
வாட்ச்சப் மேசேஜ் கேட்டேன்... போன் இலக்கம் தப்பாக நான் தட்ட்ச்சி இருந்தேன்.. அதுவே இதிலும் பதிவாகி இருக்கு. எழுத்தில் இந்த வசனம் பார்க்க நல்லா இருக்கு. ஆனால் குரலில் கேட்கும் போது இன்னும் பெட்டரா எழுதலாமோ என தோணுது.
இங்கே அதை இட்டால் சுறா, கமாலுதின், சம்ஸ், காயத்ரி, பானு, முஹைதீன், நீங்க என ஆலோசனை சொல்வார்களே!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அத்துடன் அந்த அனுசரணை யாளர் எனும் விபரம் தேவையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் !

தாராளமாக பகிருங்கள் நீங்கள் இங்கு தருபவைகளை அவர்களுக்கு நான் அனுப்புகிறேன் அதை அவர்கள் குரலில் ஒலிக்கச் செய்து கேட்போம் சரியான தொலை பேசி இலக்கமும் தாருங்கள் அறுதியும் இறுதியுமாக தாருங்கள் இப்போது நீங்கள் தருவதையே அவர்கள் விளம்பரமாக சேர்க்க வேண்டும் புரிதலுக்கு நன்றி
அனுசரணையாளர்கள் தேவை இல்லைதான் அவர்கள் போடுகிறார்கள் என்ன சொல்ல முடியும் பிரச்சினை இல்லை அதை கட் செய்து விட சொல்லிடலாம் இன்னும் கருத்து எழுங்கள் காத்திருக்கிறேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஒன்னும் புரியவில்லை நீங்கள் எதைப் பத்தி பேசுகிறீர்கள் என்று.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ஒன்னும் புரியவில்லை நீங்கள் எதைப் பத்தி பேசுகிறீர்கள் என்று.
நாம் இருவரும் இது மாதிரி பல முறை பேசி இருக்கிறோம் நிஷா அக்காவிற்கு புரியாமல் ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:ஹாய் !
நலம் தானுங்க! நீங்கல்லாம் நலமா?
வாட்ச்சப் மேசேஜ் கேட்டேன்... போன் இலக்கம் தப்பாக நான் தட்ட்ச்சி இருந்தேன்.. அதுவே இதிலும் பதிவாகி இருக்கு. எழுத்தில் இந்த வசனம் பார்க்க நல்லா இருக்கு. ஆனால் குரலில் கேட்கும் போது இன்னும் பெட்டரா எழுதலாமோ என தோணுது.
இங்கே அதை இட்டால் சுறா, கமாலுதின், சம்ஸ், காயத்ரி, பானு, முஹைதீன், நீங்க என ஆலோசனை சொல்வார்களே!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அத்துடன் அந்த அனுசரணை யாளர் எனும் விபரம் தேவையா?
தாராளமாக பகிருங்கள் நீங்கள் இங்கு தருபவைகளை அவர்களுக்கு நான் அனுப்புகிறேன் அதை அவர்கள் குரலில் ஒலிக்கச் செய்து கேட்போம் சரியான தொலை பேசி இலக்கமும் தாருங்கள் அறுதியும் இறுதியுமாக தாருங்கள் இப்போது நீங்கள் தருவதையே அவர்கள் விளம்பரமாக சேர்க்க வேண்டும் புரிதலுக்கு நன்றி
அனுசரணையாளர்கள் தேவை இல்லைதான் அவர்கள் போடுகிறார்கள் என்ன சொல்ல முடியும் பிரச்சினை இல்லை அதை கட் செய்து விட சொல்லிடலாம் இன்னும் கருத்து எழுங்கள் காத்திருக்கிறேன்
நன்றியுடன் நண்பன்
என்னால் அந்த வீடியோவை இங்கே இணைக்க தெரியல்லப்பா.. மியூசிக் , மற்றும் குரல் ஒலி நன்றாக் இருக்கின்றது ஆனால் நான் எழுதியதை அப்படியே நீளமாக சொல்லாமல் இன்னும் பெட்டரா நச்சுன்னு சுருக்க மா சொன்னால் நல்லா இருக்கும்னு தோணுது.
அனுசரனையாளர் என பெரிய ரேஞ்சுக்கு சொல்லும் படி நான் எதையும் செய்யல்ல முஸம்மில. அப்படி செய்தாலும் அதை இப்படி சொல்லி தம்பட்டம் அடிப்பதில் எனக்கு விருப்பமும் இல்லை. உங்களுக்கு தெரியும் தானே..
என் பெயர் நிஷாந்தினி இல்லை. ... நிஷாந்தி பிரபாகரன் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:ஒன்னும் புரியவில்லை நீங்கள் எதைப் பத்தி பேசுகிறீர்கள் என்று.
நாம் இருவரும் இது மாதிரி பல முறை பேசி இருக்கிறோம் நிஷா அக்காவிற்கு புரியாமல் ஹா ஹா
பாஸ் நீங்க இப்ப ரெம்ப மோசம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஹாய் !

விளம்பரம் என்றால் அப்படிதான் இருக்கும் மேடம். விளம்பரம் இல்லாமல் வியாபாரம் இல்லை அதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
வணக்கம் அக்கா நிஷா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று எனது திருமண நாள் (22.04.1998)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:ஹாய் !
நலம் தானுங்க! நீங்கல்லாம் நலமா?
வாட்ச்சப் மேசேஜ் கேட்டேன்... போன் இலக்கம் தப்பாக நான் தட்ட்ச்சி இருந்தேன்.. அதுவே இதிலும் பதிவாகி இருக்கு. எழுத்தில் இந்த வசனம் பார்க்க நல்லா இருக்கு. ஆனால் குரலில் கேட்கும் போது இன்னும் பெட்டரா எழுதலாமோ என தோணுது.
இங்கே அதை இட்டால் சுறா, கமாலுதின், சம்ஸ், காயத்ரி, பானு, முஹைதீன், நீங்க என ஆலோசனை சொல்வார்களே!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அத்துடன் அந்த அனுசரணை யாளர் எனும் விபரம் தேவையா?
தாராளமாக பகிருங்கள் நீங்கள் இங்கு தருபவைகளை அவர்களுக்கு நான் அனுப்புகிறேன் அதை அவர்கள் குரலில் ஒலிக்கச் செய்து கேட்போம் சரியான தொலை பேசி இலக்கமும் தாருங்கள் அறுதியும் இறுதியுமாக தாருங்கள் இப்போது நீங்கள் தருவதையே அவர்கள் விளம்பரமாக சேர்க்க வேண்டும் புரிதலுக்கு நன்றி
அனுசரணையாளர்கள் தேவை இல்லைதான் அவர்கள் போடுகிறார்கள் என்ன சொல்ல முடியும் பிரச்சினை இல்லை அதை கட் செய்து விட சொல்லிடலாம் இன்னும் கருத்து எழுங்கள் காத்திருக்கிறேன்
நன்றியுடன் நண்பன்
என்னால் அந்த வீடியோவை இங்கே இணைக்க தெரியல்லப்பா.. மியூசிக் , மற்றும் குரல் ஒலி நன்றாக் இருக்கின்றது ஆனால் நான் எழுதியதை அப்படியே நீளமாக சொல்லாமல் இன்னும் பெட்டரா நச்சுன்னு சுருக்க மா சொன்னால் நல்லா இருக்கும்னு தோணுது.
அனுசரனையாளர் என பெரிய ரேஞ்சுக்கு சொல்லும் படி நான் எதையும் செய்யல்ல முஸம்மில. அப்படி செய்தாலும் அதை இப்படி சொல்லி தம்பட்டம் அடிப்பதில் எனக்கு விருப்பமும் இல்லை. உங்களுக்கு தெரியும் தானே..
என் பெயர் நிஷாந்தினி இல்லை. ... நிஷாந்தி பிரபாகரன் தான்.
என் பெயர் அவர்கள் சொல்லுவதற்கு காரணம் நீங்கள்தான் நினைவிருக்கும் என்று நான் நினைக்கிறேன் சென்ற வருடம் எனது பெயர் சொல்ல வில்லை முஸம்மில் பெயர் சொல்ல வில்லை என்று முனாஸ் அண்ணனை நீங்கள் திட்டித்தீர்த்தீர்கள் மறந்து விட்டதா ?
எனக்குத்தான் இந்த விடயம் சுத்தமா பிடிக்காதே அது உங்களுக்கும் தெரியுமே பிறகென்ன..?
சரி விடுங்கள் இது வெறும் சாம்பில் செய்து பார்க்கிறார்கள் இதுவல்ல முடிவு
சரியான விளம்பரத்தை எழுதி எனக்கு அனுப்புங்கள் அல்லது மெயில் பண்ணுங்கள் அவர்களிடம் கொடுத்து பதிவு செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்
பிறகு முடிவெடுப்போம் பதிலுக்காக நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:ஒன்னும் புரியவில்லை நீங்கள் எதைப் பத்தி பேசுகிறீர்கள் என்று.
நாம் இருவரும் இது மாதிரி பல முறை பேசி இருக்கிறோம் நிஷா அக்காவிற்கு புரியாமல் ஹா ஹா
பாஸ் நீங்க இப்ப ரெம்ப மோசம்
நான் இப்ப மட்டுமில்லை எப்பவும் ரொம்ப பாசம் தப்பா சொல்லிட்டிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இன்று எனது திருமண நாள் (22.04.1998)
எனக்குத்தெரியுமே!
இனித்தான் வாழ்த்து தொடங்கணும். இப்போது தான் சேனை வந்தேன். ஸாரி .
மனமார்ந்த வாழ்த்துகள் ஜானி. குடும்பத்தில் அன்பும், சமாதானமும் என்றும் தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum