சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 27 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!



அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 22 Apr 2015 - 9:04

Nisha wrote:
சுறா wrote:இன்று எனது திருமண நாள் (22.04.1998)

எனக்குத்தெரியுமே!

இனித்தான் வாழ்த்து தொடங்கணும். இப்போது தான் சேனை வந்தேன். ஸாரி .

மனமார்ந்த வாழ்த்துகள் ஜானி. குடும்பத்தில் அன்பும், சமாதானமும் என்றும் தொடரட்டும்.

நன்றி நன்றி  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:08

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:இன்று எனது திருமண நாள் (22.04.1998)

எனக்குத்தெரியுமே!

இனித்தான் வாழ்த்து தொடங்கணும். இப்போது தான் சேனை வந்தேன். ஸாரி .

மனமார்ந்த வாழ்த்துகள் ஜானி. குடும்பத்தில் அன்பும், சமாதானமும் என்றும் தொடரட்டும்.

நன்றி நன்றி  குதூகலம்

இதே ஆரோக்கியத்துடனும் மன மகிழ்வுடனும் உங்கள் இல்லறம் பல்லாண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 22 Apr 2015 - 9:12

மீண்டும் நன்றி தம்பி முஸாமில்  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:21

என்றும் அன்புடனும் பாசத்துடனும் பலநூறு ஆண்டுகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்
சேனையின் நுழைவாயில். - Page 27 Ss10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:24

சுறா wrote:மீண்டும் நன்றி தம்பி முஸாமில்  குதூகலம்
பிறந்தநாள் வாழ்த்துக  அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 9:24

தெளிவுடனும் பொலிவுடனும் நான் இங்கே. நீங்கள் எங்கே நண்பர்களே?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 9:26

கமாலுதீன் wrote:தெளிவுடனும் பொலிவுடனும் நான் இங்கே. நீங்கள் எங்கே நண்பர்களே?

வாங்க சார் உடலும் உள்ளமும் நலம்தானே ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 22 Apr 2015 - 9:29

*சம்ஸ் wrote:என்றும் அன்புடனும் பாசத்துடனும் பலநூறு ஆண்டுகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்

சேனையின் நுழைவாயில். - Page 27 Ss10

அம்மாடியோவ்.. பல நூறு ஆண்டுகளா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 9:33

Nisha wrote:
*சம்ஸ் wrote:என்றும் அன்புடனும் பாசத்துடனும் பலநூறு ஆண்டுகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்

சேனையின் நுழைவாயில். - Page 27 Ss10

அம்மாடியோவ்.. பல நூறு ஆண்டுகளா?

ஆமா மேடம் காசா பணமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 10:03

Nisha wrote:
*சம்ஸ் wrote:என்றும் அன்புடனும் பாசத்துடனும் பலநூறு ஆண்டுகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்

சேனையின் நுழைவாயில். - Page 27 Ss10

அம்மாடியோவ்.. பல நூறு ஆண்டுகளா?
ஓசில கிடைக்கிறது என்பதற்காக இப்படியா அவ்வ்வ்வ்வ்வ்வூ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Wed 22 Apr 2015 - 10:11

*சம்ஸ் wrote:என்றும் அன்புடனும் பாசத்துடனும் பலநூறு ஆண்டுகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். முத்தம்
சேனையின் நுழைவாயில். - Page 27 Ss10

உங்கள் பாசத்துக்கு நன்றி சம்ஸ்.

பல நூறா?  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 15:30

மீண்டும் உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 22 Apr 2015 - 15:31

ஹாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 15:32

Nisha wrote:ஹாய்
ஹாய் அக்கா நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 22 Apr 2015 - 15:36

முஸம்மில் கொஞ்சம் பேஸ்புக் மேசேஜ் பாருங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 15:46

Nisha wrote:முஸம்மில் கொஞ்சம் பேஸ்புக் மேசேஜ் பாருங்க..
இதோ போகிறேன் பார்க்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 22 Apr 2015 - 15:50

அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 22 Apr 2015 - 15:55

இப்படி ஒரு மேசேஜ் வந்த படி இருக்குப்பா! அதான் என்னன்னு புரியல்லை... 

யாராச்சும் சொல்லுங்க.. நேத்தும்  பேஸ்புக் நட்பில் இருக்கும் ஒருவர்  தான் ஒரு குருப்பில் சேர்ந்துட்டு    அதில் என்னையும் சேர்த்து வேண்டாத படம்லாம் வந்தது. இரவு தான் கவனித்து அந்த குருப்பை நீக்கி விட்டேன்.. 

இப்ப விளம்பர நோக்கில்  சுவிஸ் நிறுவனங்கள் பலதை என் சைட்டில் சேர்ப்பதால் ஏதேனும் குழப்பமா தெரியல்ல...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 16:10

அனைவருக்கும் வணக்கம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 22 Apr 2015 - 16:15

வாங்க சார். 

தனி மடல் பார்த்திட்டிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 16:43

Nisha wrote:வாங்க சார். 

தனி மடல் பார்த்திட்டிங்களா?
படித்தேன் மேடம். நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 17:06

Nisha wrote:வாங்க சார். 

தனி மடல் பார்த்திட்டிங்களா?
எனக்கும் தனி மடல் அனுப்புங்க அக்கா குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 17:07

கமாலுதீன் wrote:அனைவருக்கும் வணக்கம்.
கணக்கு வாத்தியாரை வரவேற்று மகிழ்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Wed 22 Apr 2015 - 17:21

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அனைவருக்கும் வணக்கம்.
கணக்கு வாத்தியாரை வரவேற்று மகிழ்கிறேன்
நன்றி நண்பா. நலமா? வேலை முடிந்து விட்டதா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 22 Apr 2015 - 17:26

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அனைவருக்கும் வணக்கம்.
கணக்கு வாத்தியாரை வரவேற்று மகிழ்கிறேன்
நன்றி நண்பா. நலமா? வேலை முடிந்து விட்டதா?
நான் நலம் நீங்கள் நலமா ? வேலையில்தான் உள்ளேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 27 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum