Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் ...நீங்கள் அனைவரும் நலமா??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
எல்லாப்புகழும் இறைவனுக்கே இனிதே நலம் நீங்கள் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம்தானே?
எல்லாப்புகழும் இறைவனுக்கே இனிதே நலம் நீங்கள் நலமா ?
அல்ஹம்துலில்லாஹ் நானும் நலம் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான்!
தங்கள் உடலும் உள்ளமும் நலம் தானே?
தங்கள் உடலும் உள்ளமும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உடல் நலம் உள்ளம் சரியில்லை!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் என்னாச்சாம்?
அப்படின்னால் அதை கழட்டி வீசி விட்டு புதிதாய் நல்ல உள்ளம் வாங்கிக்கலாம்ல!
அப்படின்னால் அதை கழட்டி வீசி விட்டு புதிதாய் நல்ல உள்ளம் வாங்கிக்கலாம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஏன் என்னாச்சாம்?
அப்படின்னால் அதை கழட்டி வீசி விட்டு புதிதாய் நல்ல உள்ளம் வாங்கிக்கலாம்ல!
அது எங்கு கிடைக்கும் என்ன விலையில் கிடைக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க கிட்டயே கிடைக்கும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தாங்கள் என்ன சொன்னீர்கள் வேறு நல்லது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று அப்படி சொன்னால் என்ன அர்த்தம் ?என்னிடம் இருப்பது சரி இல்லை என்றுதானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:உடல் நலம் உள்ளம் சரியில்லை!
இப்படி சொன்னது நானா நீங்களா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இதன் அர்த்தம் கவலை என்று பெருள் படும் மேடம்.Nisha wrote:*சம்ஸ் wrote:உடல் நலம் உள்ளம் சரியில்லை!
இப்படி சொன்னது நானா நீங்களா சார்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் நினைப்பதையே நானும் நினைப்பேன்னு எப்படி நான் நினைப்பீர்கள்? நான் அப்படித்தான் நினைச்சேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எப்படியே சொல்லவந்ததை சொல்லி விட்டீர்கள் அப்படிதானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பான அனைவருக்கும் வணக்கம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்
இந்த நாள் இனிதாக அமையட்டும்.
இந்த நாள் இனிதாக அமையட்டும்.
Rupan- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:அன்பான அனைவருக்கும் வணக்கம்.
அன்பில்லாதவர்களுக்கு வணக்கம் இல்லையா?
இனிய காலை வணக்கம் கமாலூதீன்! நலம் தனே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Rupan wrote:வணக்கம்
இந்த நாள் இனிதாக அமையட்டும்.
வாருங்கள் ரூபன்!
உங்களைக்குறித்த அறிமுகத்தினை இங்கே http://www.chenaitamilulaa.net/f1-forumகொடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் மேடம். நன்றி. அன்பிலார் யாரும் சேனையில் இல்லை. சேனையில் உள்ள யாவரும் அன்புடையோரே.Nisha wrote:கமாலுதீன் wrote:அன்பான அனைவருக்கும் வணக்கம்.
அன்பில்லாதவர்களுக்கு வணக்கம் இல்லையா?
இனிய காலை வணக்கம் கமாலூதீன்! நலம் தனே?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
யாரோ நலம் விசாரிக்காமல் சேனையில் புகுந்துள்ளதாக சங்கத்துக்கு புகார் வந்துள்ளது.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
Rupan wrote:வணக்கம்
இந்த நாள் இனிதாக அமையட்டும்.
ஆஹா ரூபன் வருக! வருக! நலம்தானே என்றும் இணைந்திருங்கள் நட்புடன் உலா வரலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:யாரோ நலம் விசாரிக்காமல் சேனையில் புகுந்துள்ளதாக சங்கத்துக்கு புகார் வந்துள்ளது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum