சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Khan11

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

+4
பானுஷபானா
ahmad78
நண்பன்
*சம்ஸ்
8 posters

Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 9:11

கலி முத்திவிட்டது. வேலியே பயிரைமேயும் காலம் இது, கடையநல்லூரில் உள்ள பள்ளியில் சுந்தர் (16) என்ற மாணவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

அதே பள்ளியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு முடிந்துள்ளது. தேர்வு எழுதி முடிந்த கையோடு ஆசிரியையும், மாணவனும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஏற்கனவே காதல் விஷயம் தெரிந்த மாணனின் பெற்றோர்கள் ஆசிரியைக் கண்டித்துள்ளனர்.

தற்போது இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையினரிடம், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும்,

வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர்.

Spoiler:

நன்றி tamilseithy

Last edited by *சம்ஸ் on Mon 13 Apr 2015 - 15:36; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by *சம்ஸ் Sun 12 Apr 2015 - 9:12

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  13698_1583684461901365_8050370528218756114_n
மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  1511014_1583684398568038_5845473634527353557_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by நண்பன் Sun 12 Apr 2015 - 10:51

உண்மையில் வருத்தமான செய்திதான் வேலியே பயிரை மேய்ந்து விட்டது இப்போது பல இடங்களில் சாதாரண மக்களே இந்த தவறை செய்து வருகின்றனர் ஆனால் படித்த பட்டம் பெற்ற ஒரு ஆசிரியை செய்ததை எண்ணும் போதுதான் இன்னும் கவலையாக உள்ளது

ஒரு மொபைல் போன் படுத்தும் பாடு இருக்கே தாங்க முடியல என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by ahmad78 Sun 12 Apr 2015 - 12:33

பாடம் பரிமாறிக்க போயிருப்பாங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by பானுஷபானா Mon 13 Apr 2015 - 15:10

yethuvum sola thonavillai அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by கமாலுதீன் Mon 13 Apr 2015 - 15:20

ஒரு வார்த்தையில சொல்லனும்னா.... "கலிகாலம்"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by rammalar Tue 14 Apr 2015 - 7:57

மன்மதன் அம்புக்கு பலியாகி விட்டார்கள்...பாவம்...!!
-
[img]மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  4izn8m[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by சுறா Tue 14 Apr 2015 - 8:01

இந்த செய்தி பற்றின அதீத விளம்பரம் மற்றும் படங்களுடன் கவர் ஸ்டோரி எல்லாமே வக்கிரத்தின் உச்சம் என்றே நான் கருதுகிறேன்..

பல பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வண்டவாளம் மட்டும் தண்டவாளம் ஏறாமால் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற அப்பாவிகள் மாட்டினால் பத்திரிக்கைகள் பத்தி பத்தியாய் எழுதி தள்ளிவிடுவார்கள்.

சரிதா நாயர் சொன்ன ஆட்கள் படங்களையும் இதுபோன்று ஸ்டோரிகளுடன் போட்டால் சரி. :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by நண்பன் Tue 14 Apr 2015 - 8:11

சுறா wrote:இந்த செய்தி பற்றின அதீத விளம்பரம் மற்றும் படங்களுடன் கவர் ஸ்டோரி எல்லாமே வக்கிரத்தின் உச்சம் என்றே நான் கருதுகிறேன்..

பல பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருப்பவர்கள் வண்டவாளம் மட்டும் தண்டவாளம் ஏறாமால் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற அப்பாவிகள் மாட்டினால் பத்திரிக்கைகள் பத்தி பத்தியாய் எழுதி தள்ளிவிடுவார்கள்.

சரிதா நாயர் சொன்ன ஆட்கள் படங்களையும் இதுபோன்று ஸ்டோரிகளுடன் போட்டால் சரி. :)

சில பத்திரிகைகள் நிர்வாணப்போட்டோக்களைப் போட்டு கேவலமாக எழுதி வருகிறார்கள் பாவிகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 8:50

ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 
1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 
ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேரு 
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 8:58

இன்று அதிக பத்திரிகைகள் செய்திக்காக எது உண்மை எது பொய் என்று தெரியாமல் எழுதுகிறார்கள். அதில் இப்படியான அப்பாவிகள் மாட்டினால் இன்னும் அவர்களின் எழுத்து அதிகமாகிறது. என்ன கொடுமை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !  Empty Re: மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய தமிழ் டீச்சர் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!
» சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum