சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Khan11

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

+3
கமாலுதீன்
ராகவா
நண்பன்
7 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Sun 26 Apr 2015 - 15:55

First topic message reminder :

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 916_4852

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Sun 26 Apr 2015 - 16:45

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 CIMG0650

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Sun 26 Apr 2015 - 16:45

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 CIMG0658

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by ராகவா Sun 26 Apr 2015 - 17:16

கமாலுதீன் wrote:வாவ். கண்ணைக்கவரும் அழகு. இறைவன் நாடினால் ஒருமுறை சுற்றுலா செல்லாம் என எண்ணம்.
நானும் உங்களோடு வருவேன் சார்..என்னையும் கூட்டி செல்லுங்கள்....எனக்கும் ஆசையாக உள்ளது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Sun 26 Apr 2015 - 19:08

ராகவா wrote:
கமாலுதீன் wrote:வாவ். கண்ணைக்கவரும் அழகு. இறைவன் நாடினால் ஒருமுறை சுற்றுலா செல்லாம் என எண்ணம்.
நானும் உங்களோடு வருவேன் சார்..என்னையும் கூட்டி செல்லுங்கள்....எனக்கும் ஆசையாக உள்ளது..

நானும் வருவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by ராகவா Sun 26 Apr 2015 - 19:11

நண்பன் wrote:
ராகவா wrote:
கமாலுதீன் wrote:வாவ். கண்ணைக்கவரும் அழகு. இறைவன் நாடினால் ஒருமுறை சுற்றுலா செல்லாம் என எண்ணம்.
நானும் உங்களோடு வருவேன் சார்..என்னையும் கூட்டி செல்லுங்கள்....எனக்கும் ஆசையாக உள்ளது..

நானும் வருவன்
சார்....ஆனால் டிக்கெட் நீங்கதான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by rammalar Mon 27 Apr 2015 - 3:14

 இறைவன் நாடினால் ஒருமுறை சுற்றுலா செல்லாம் என எண்ணம்.
-
டூர் பேக்கஜில் சென்று வர சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என தெரிகிறது...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18590
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Mon 27 Apr 2015 - 7:50

நன்றி நண்பா எனக்கு பணம் மிச்சம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Nisha Mon 27 Apr 2015 - 7:52

நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Mon 27 Apr 2015 - 7:53

Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?

அடடா நல்ல கேள்வி மேடம் சிரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by கமாலுதீன் Mon 27 Apr 2015 - 9:50

நிஷா மேடத்தின் சொந்த ஊர் என்பதால் சுற்றுலா செல்ல விருப்பமுள்ள சேனை நண்பர்கள் அனைவருக்கும் நிஷா அவர்களே டிக்கட், தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேல் விவரங்களுக்கு நிஷா அவர்களை தொடர்பு கொள்ளவும்)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 10:05

Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?
சிறு பிள்ளைத் தனமான கேள்வி  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Z

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 10:22

*சம்ஸ் wrote:
Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?

அடடா நல்ல கேள்வி மேடம் சிரி

நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் அமைச்சரே

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Vadivel1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Mon 27 Apr 2015 - 10:24

கமாலுதீன் wrote:நிஷா மேடத்தின் சொந்த ஊர் என்பதால் சுற்றுலா செல்ல விருப்பமுள்ள சேனை நண்பர்கள் அனைவருக்கும் நிஷா அவர்களே டிக்கட், தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேல் விவரங்களுக்கு நிஷா அவர்களை தொடர்பு கொள்ளவும்)

நிஷா அக்கா என்னிடம் எல்லாம் சொல்லியாச்சி சார் நீங்க லேட்டு 
ஆனால் ஒரு திருத்தம் டிக்கட் மாத்திரம் நீங்கள் எடுங்கள் சாப்பாடு தங்குமிடம் அக்கா பொறுப்பு அதற்கு நான் சாட்சி 
நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Swiss

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Mon 27 Apr 2015 - 11:23

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?

அடடா நல்ல கேள்வி மேடம் சிரி

நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் அமைச்சரே

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Vadivel1

ஆமா மன்னரே தாங்கள் ஒரு மாமன்னர் என்பதை சொல்வதற்காகதான். சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Nisha Mon 27 Apr 2015 - 18:47

நண்பன் wrote:
Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?
சிறு பிள்ளைத் தனமான கேள்வி  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Z

என்னது சின்னப்பிள்ளைத்தனமான கேள்வியாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Nisha Mon 27 Apr 2015 - 18:51

கமாலுதீன் wrote:நிஷா மேடத்தின் சொந்த ஊர் என்பதால் சுற்றுலா செல்ல விருப்பமுள்ள சேனை நண்பர்கள் அனைவருக்கும் நிஷா அவர்களே டிக்கட், தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேல் விவரங்களுக்கு நிஷா அவர்களை தொடர்பு கொள்ளவும்)

கடைசியில் பில்லுக்கு  காசு செலுத்திவீர்கள் தானே?   இல்லாட்டால்   எங்க ஹோட்டலுக்கு வேலைக்கும் ஆள் தேவையா இருக்குன்னு பிடிச்சி போட்டிருவேன்.. பரவாயில்லையா கமாலுதீன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by கமாலுதீன் Tue 28 Apr 2015 - 7:29

Nisha wrote:

ஹலோ என்ன அப்படி கேட்டுடிங்க, எங்க நாட்டு பணத்தை எல்லாம் கலர மாத்தி அங்கதான் சேர்த்து வச்சிருக்கோம். கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, விசிட்டிங் கார்டுன்னு ஏகப்பட்ட கார்டு வச்சிருக்கோம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 7:55

கமாலுதீன் wrote:
Nisha wrote:
கமாலுதீன் wrote:நிஷா மேடத்தின் சொந்த ஊர் என்பதால் சுற்றுலா செல்ல விருப்பமுள்ள சேனை நண்பர்கள் அனைவருக்கும் நிஷா அவர்களே டிக்கட், தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேல் விவரங்களுக்கு நிஷா அவர்களை தொடர்பு கொள்ளவும்)

கடைசியில் பில்லுக்கு  காசு செலுத்திவீர்கள் தானே?   இல்லாட்டால்   எங்க ஹோட்டலுக்கு வேலைக்கும் ஆள் தேவையா இருக்குன்னு பிடிச்சி போட்டிருவேன்.. பரவாயில்லையா கமாலுதீன்?
ஹலோ என்ன அப்படி கேட்டுடிங்க, எங்க நாட்டு பணத்தை எல்லாம் கலர மாத்தி அங்கதான் சேர்த்து வச்சிருக்கோம். கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, விசிட்டிங் கார்டுன்னு ஏகப்பட்ட கார்டு வச்சிருக்கோம்.

சார் அங்க நீங்கள் சொன்ன ஒரு கார்டும் சரிவராது ஒன்லி காசி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Nisha Tue 28 Apr 2015 - 13:14

இந்த கார்ட்டை வைச்சு என்ன செய்விங்க கமாலூதீன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 15:02

Nisha wrote:இந்த கார்ட்டை வைச்சு என்ன செய்விங்க கமாலூதீன்?
எந்த கார்டை வைத்து மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Tue 28 Apr 2015 - 15:18

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?
சிறு பிள்ளைத் தனமான கேள்வி  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு - Page 6 Z

என்னது சின்னப்பிள்ளைத்தனமான கேள்வியாம்?

சுவிஸ் நாட்டு உரிமை கிடைத்த போது உங்கள் தம்பியார்தான் முதலில் சந்தோசப்பட்டார் தெரியுமோ?
அப்போ அந்த நாடுதானே உங்களுக்கு சொந்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 15:42

அப்படியா சொல்லவே இல்ல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by பானுஷபானா Tue 28 Apr 2015 - 15:49

nisha oora suththi parka romba aasai musammil unga selavula tikket eduththu anuppunga
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by நண்பன் Tue 28 Apr 2015 - 15:53

பானுஷபானா wrote:nisha oora suththi parka romba aasai musammil unga selavula tikket eduththu anuppunga

பார்த்திட்டா போச்சி இது புதிசா வந்த படமா நல்லாருக்குமா ?

பால்கனி டிக்கட் நல்லமா அல்லது முன் சீட்டில் டிக்கட் போடவா உங்களுக்கு மட்டுமா இன்னும் கூட்டாளி யார் சரி வாராங்களா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Nisha Tue 28 Apr 2015 - 17:06

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நிஷாக்காவின் நாடு என்றால் எனக்குன்னு சீதனமாக சொந்தமாகவே  இந்த நாட்டை எழுதி தந்தாரோ தம்பியார்?
சிறு பிள்ளைத் தனமான கேள்வி  சிரிப்பு வருது சிரிப்பு வருது

என்னது சின்னப்பிள்ளைத்தனமான கேள்வியாம்?

சுவிஸ் நாட்டு உரிமை கிடைத்த போது உங்கள் தம்பியார்தான் முதலில் சந்தோசப்பட்டார் தெரியுமோ?
அப்போ அந்த நாடுதானே உங்களுக்கு சொந்தம்

ஆமாம்ல!  உங்களுக்கு தான் முதலில் அழைத்து சொன்னேன் ! அதுவும் சரிதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிஷா அக்காவின் நாட்டைச் சுற்றிப்பார்ப்போமா? அழகிய எனக்குப்பிடித்த நாடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum