Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
சிந்தித்துச் செயல்படு!
2 posters
Page 1 of 1
சிந்தித்துச் செயல்படு!
-
குல்லாய் விற்கும் வியாபாரி
கூடை தன்னை இறக்கியபின்
குளிர்ந்த மரத்தின் நிழலினிலே
குறட்டை விட்டுத் தூங்கிட்டான்!
–
அந்த மரத்தின் கிளைகளிலே
அமர்ந்து இருந்த குரங்கெல்லாம்
விந்தையான குல்லாயைக்
கண்டு கீழே வந்தனவாம்!
–
எல்லாக் குரங்கும் குல்லாயை
இளித்தவாறு அணிந்ததுவாம்;
“நல்லா இருக்கு’ என்றபடி
மரத்தின் மேலே ஏறினவாம்!
–
கண்ணைத் திறந்த வியாபாரி
காலிக் கூடையைக் கண்டானாம்;
எண்ணம் ஒன்றைக் கொண்டானாம்;
எறிந்தான் மேலே தன் குல்லாய்!
–
எல்லாக் குரங்கும் அதுபோல
எறிந்து விட்ட விளையாட்டால்
குல்லா யெல்லாம் கிடைத்ததனால்
கூடைக் குள்ளே சேர்த்திட்டான்.
–
இழந்த குல்லாய் ஒன்றாலே
இழந்ததெல்லாம் பெற்றிட்டான்;
பிழைக்கத் தெரிந்த மனிதர்க்கு
பெற்ற அறிவு கை கொடுக்கும்.
–
சிந்தனை செய்து செயல்பட்டால்
நமக்கு அதுவே பலமடங்காய்
என்றும் திரும்பி வருமென்று
இந்தக் கதையால் அறிந்திடு நீ!
–
—————————–
– கே.பத்மநாபன்
சிறுவர் மணி
Last edited by rammalar on Tue 19 Nov 2024 - 12:12; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25332
மதிப்பீடுகள் : 1186
Re: சிந்தித்துச் செயல்படு!
சிறுவயதில் பாடபுத்தகத்தில் கதைவடிவில் படித்து மிகிழ்ந்து. இப்போது கவிதை வடிவில் படிக்கும் போது அந்த இனிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. பகிர்வுக்கு நன்றி ஐயா.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum