சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 11:14

» கவிதை கஃபே
by rammalar Today at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார் Khan11

நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Go down

Sticky நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by நண்பன் on Wed 6 May 2015 - 10:52

நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார் 1430813053-9961



பிராகுவே: செக் குடியரசு நாட்டில் உள்ள செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் லூசி(35) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். தற்போது அவரது நீலப்படும் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியை பணியில் இருந்து நீக்கியது. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் திடகாத்திரமான ஒரு வாலிபரின் உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு அவருடன் லூசி மிகவும் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 40 நிமிட காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகி அவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கே காட்சிப் பொருளாகிப் போனது.

இதை எதிர்த்தும், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் தற்போது தொலைக்காட்சிக்ளில் தோன்றி பேட்டியளித்த லூசி கூறியதாவது: நான் எந்த தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, உபரியாக வருமானம் கிடைக்குமே என்ற ஆசையில் அந்த இடத்துக்கு சென்றேன். அங்கு எனக்கு தெரியாமல் கொக்கைன் போன்ற போதைப்பொருளை தந்து என்னை நீலப்படத்தில் பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் வெட்கங்கெட்டு அதுபோல் நடந்து கொண்டிருக்க மாட்டேன் என அவர் கூறினார்.

படம் நண்பன் 
செய்தி இணயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by Nisha on Thu 7 May 2015 - 0:54

நண்பன் wrote: 

படம் நண்பன் 
செய்தி இணயம்

இந்த படத்தை எடுத்தது நண்பனா?  என்ன கொடுமை

எப்படி எங்கே போய் எடுத்தார்?அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by நண்பன் on Thu 7 May 2015 - 10:59

Nisha wrote:
நண்பன் wrote: 

படம் நண்பன் 
செய்தி இணயம்

இந்த படத்தை எடுத்தது நண்பனா?  என்ன கொடுமை

எப்படி எங்கே போய் எடுத்தார்?அநியாயம்

ஆமா இன்னும் உள்ளது வேணுமா 

ஆராய்ச்சி மா மணி பட்டம் தரலாம்  அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by Nisha on Thu 7 May 2015 - 11:02

ஹாஹா!

நான் சரியாகத்தானே கேட்டேன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by நண்பன் on Thu 7 May 2015 - 11:06

Nisha wrote:ஹாஹா!

நான் சரியாகத்தானே கேட்டேன்?

சரிதான் சரிதான் ரொம்ப சரி  நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார் 517966852


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 12:05

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote: 

படம் நண்பன் 
செய்தி இணயம்

இந்த படத்தை எடுத்தது நண்பனா?  என்ன கொடுமை

எப்படி எங்கே போய் எடுத்தார்?அநியாயம்

ஆமா இன்னும் உள்ளது வேணுமா 

ஆராய்ச்சி மா மணி பட்டம் தரலாம்  அநியாயம்

ஆமா நண்பா நிஷாவுக்கு பொருத்தமான பட்டம். சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by பானுஷபானா on Thu 7 May 2015 - 14:32

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 14:51

பானுஷபானா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்த அக்கா சும்மா சும்மா ஏன் கை தட்டுது ஒன்னும் புரியல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum