சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Khan11

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

+2
நண்பன்
*சம்ஸ்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 7 May 2015 - 17:59

First topic message reminder :

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 E8e7e735-052f-4bbc-918d-2cb7680ee516_S_secvpf
ஐரோப்பாவிலேயே அதிக அளவில் தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ள நாடு எது? என்று கேட்டால் நிச்சயமாக யாரும்  சுவிட்சர்லாந்து என்று பதில் சொல்லமாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. அதிக அளவில் துப்பாக்கிகளை வைத்துள்ள அந்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

செல்வச் செழிப்புக்கும், அமைதிக்கும், அழகான பனி மலைகளுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் போனது சுவிட்சர்லாந்து. அந்த நாட்டில் 100 பேருக்கு 47 துப்பாக்கிகள் வீதம் இருப்பதாக கூறப்படுகிறது. 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 3.4 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்லா வீடுகளிலும் துப்பாக்கிகள் இருந்தாலும் அதன்மூலம் ஏற்படும் இறப்பு என்பது மிகவும் குறைவுதான். சராசரியாக ஒரு லட்சம் பேரில் 3 பேர் துப்பாக்கிகள் மூலம் கொல்லப்படுகிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கு 10.3 பேராக உள்ளது.

மிகச்சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 34 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களும் ராணுவ சேவைசெய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்போது வேண்டுமானாலும் நாட்டைக் காக்க தயாராக இருக்கும் வகையில் அரசே அனைவருக்கும் ஒரு கைத்துப்பாக்கி அல்லது ரைபிள் துப்பாக்கியை கொடுத்துள்ளது. போதைப் பொருட்கள், வறுமை போன்ற பிரச்சனைகள் இல்லாதால் அந்நாட்டு மக்கள் துப்பாக்கிகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.


நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 13:58

*சம்ஸ் wrote:ஆமா ஆமா நல்லவங்க கண்ணுக்கு எல்லாம் நல்லதா தெரியும்  உண்மை தான்.

அதைத்தான் நானும் கேட்டேன் பானு? நாம் எப்ப  நல்லவங்க கெட்டவங்கன்னு பேசினோம். அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 13:59

ஸாரி தலைப்பில் எழுதி இருந்தால் வந்திருக்க மாட்டேன் உண்மை சொல்ல தயக்கம் எதற்கு அதனால் சொல்லி விடடேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:00

குடும்ப விசயம் பேசிக்கிறாங்க நண்பா உனக்கு இங்கே வேலை இல்லை இடத்தை மாற்று


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:01

Nisha wrote:
*சம்ஸ் wrote:ஆமா ஆமா நல்லவங்க கண்ணுக்கு எல்லாம் நல்லதா தெரியும்  உண்மை தான்.

அதைத்தான் நானும் கேட்டேன் பானு? நாம் எப்ப  நல்லவங்க கெட்டவங்கன்னு பேசினோம். அநியாயம்

அந்த இடத்தில் அழகானவங்க என்று சொல்லப் பட்டது மறைமுகமாக குறிக்கிறது நல்லது கெட்டதை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:01

நண்பன் wrote:குடும்ப விசயம் பேசிக்கிறாங்க நண்பா உனக்கு இங்கே வேலை இல்லை இடத்தை மாற்று

பாஸ் குடுபத்தில் தாங்களும் ஒருவர் அதனால் படித்திட்டு பதில் சொல்லுங்க  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குடும்ப விசயம் பேசிக்கிறாங்க நண்பா உனக்கு இங்கே வேலை இல்லை இடத்தை மாற்று

பாஸ் குடுபத்தில் தாங்களும் ஒருவர் அதனால் படித்திட்டு பதில் சொல்லுங்க  உருட்டுக்கட்டை

யார் சொன்னது உங்க சாவகாசமே வேண்டாம்பா ஆள உட்டாப்போது 

ஏண்டாம்பி உடுவியே
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 14:07

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:ஆமா ஆமா நல்லவங்க கண்ணுக்கு எல்லாம் நல்லதா தெரியும்  உண்மை தான்.

அதைத்தான் நானும் கேட்டேன் பானு? நாம் எப்ப  நல்லவங்க கெட்டவங்கன்னு பேசினோம். அநியாயம்

அந்த இடத்தில் அழகானவங்க என்று சொல்லப் பட்டது மறைமுகமாக குறிக்கிறது நல்லது கெட்டதை.

அப்படி நீங்க நினைச்சிட்டால் உங்க நினைப்புக்கெல்லாம் நாங்க பதில் சொல்லிட்டிருக்க முடியாது!

 நான்   அழகா இருக்கோம் என  நம்ம மனசில் நினைச்சால்  நாம் பார்ப்பதும் காண்பதும் அழகாய் தெரியும் எனும் அர்த்தத்தில் சொன்னேன்.. அதே நேரம் அழகாய் இருக்கோம் என நினைப்பவங்க எல்லாம் நல்லவங்க என எங்கேயும் சொல்லல்ல... !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 14:09

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:குடும்ப விசயம் பேசிக்கிறாங்க நண்பா உனக்கு இங்கே வேலை இல்லை இடத்தை மாற்று

பாஸ் குடுபத்தில் தாங்களும் ஒருவர் அதனால் படித்திட்டு பதில் சொல்லுங்க  உருட்டுக்கட்டை

யார் சொன்னது உங்க சாவகாசமே வேண்டாம்பா ஆள உட்டாப்போது 

ஏண்டாம்பி உடுவியே
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஆமாமா!  என் செல்லத்தும்பில்ல.. இப்படித்தான்  எது நடந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு பிடரியில் கால் அடி பட திரும்பிப்பார்க்காமல் ஓடணும்.  எனக்கு ரெம்ப பெருமையாக்கும்...அநியாயம் என்ன கொடுமை  உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 14:10

*சம்ஸ் wrote:ஸாரி தலைப்பில் எழுதி இருந்தால் வந்திருக்க மாட்டேன் உண்மை சொல்ல தயக்கம் எதற்கு அதனால் சொல்லி விடடேன்.

எந்த உண்மையை சொன்னிங்கன்னு தெரிந்துக்கலாமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:11

மறுபடியும் நண்பன் ஓட ஆரம்பித்து விட்டார் மீண்டும் உங்க சாவகாசமே வேண்டாம் விளையாட்டும் தெரியாது வெற்றியும் தெரியாது சிறு பிள்ளைகள் போல பாருங்கோவன்

ஆள உடுடப்பா 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:15

ஸாரி ஸாரி என் கணக்கும் நினைப்பும் தப்பு.. அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா Thu 14 May 2015 - 14:16

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 14:17

நண்பன் wrote:மறுபடியும் நண்பன் ஓட ஆரம்பித்து விட்டார் மீண்டும் உங்க சாவகாசமே வேண்டாம் விளையாட்டும் தெரியாது வெற்றியும் தெரியாது சிறு பிள்ளைகள் போல பாருங்கோவன்

ஆள உடுடப்பா 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஹாஹா! 

எந்த திசையில் ஓடுறிங்கப்பா! சொல்லிட்டு ஓடுங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:19

Nisha wrote:
நண்பன் wrote:மறுபடியும் நண்பன் ஓட ஆரம்பித்து விட்டார் மீண்டும் உங்க சாவகாசமே வேண்டாம் விளையாட்டும் தெரியாது வெற்றியும் தெரியாது சிறு பிள்ளைகள் போல பாருங்கோவன்

ஆள உடுடப்பா 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஹாஹா! 

எந்த திசையில் ஓடுறிங்கப்பா! சொல்லிட்டு ஓடுங்க..

திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் தங்கச்சி அண்ணனை அந்த வழியே விட்டுடு ஓடட்டும் அவனாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்கட்டும் 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:19

பானுஷபானா wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
ஏன் இந்த நம்பியார் சிரிப்பு  உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Nisha Thu 14 May 2015 - 14:22

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:மறுபடியும் நண்பன் ஓட ஆரம்பித்து விட்டார் மீண்டும் உங்க சாவகாசமே வேண்டாம் விளையாட்டும் தெரியாது வெற்றியும் தெரியாது சிறு பிள்ளைகள் போல பாருங்கோவன்

ஆள உடுடப்பா 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஹாஹா! 

எந்த திசையில் ஓடுறிங்கப்பா! சொல்லிட்டு ஓடுங்க..

திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் தங்கச்சி அண்ணனை அந்த வழியே விட்டுடு ஓடட்டும் அவனாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்கட்டும் 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஆஹா! அப்படியா அண்ணாச்சி! அப்படியே ஆகட்டும் அண்ணாச்சி!சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:23

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
ஏன் இந்த நம்பியார் சிரிப்பு  உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

எல்லாம் என்னைப் பார்த்துத்தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:24

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:மறுபடியும் நண்பன் ஓட ஆரம்பித்து விட்டார் மீண்டும் உங்க சாவகாசமே வேண்டாம் விளையாட்டும் தெரியாது வெற்றியும் தெரியாது சிறு பிள்ளைகள் போல பாருங்கோவன்

ஆள உடுடப்பா 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

ஹாஹா! 

எந்த திசையில் ஓடுறிங்கப்பா! சொல்லிட்டு ஓடுங்க..

திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் தங்கச்சி அண்ணனை அந்த வழியே விட்டுடு ஓடட்டும் அவனாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்கட்டும் 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

இப்படி ஓடினால் எப்படி பாஸ் திரும்பி பாருங்க பின்னால் வருவது யார் என்று  சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:25

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
ஏன் இந்த நம்பியார் சிரிப்பு  உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

எல்லாம் என்னைப் பார்த்துத்தான்

அப்படியா பாஸ் சொல்லவே இல்ல..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 14:40

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
ஏன் இந்த நம்பியார் சிரிப்பு  உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

எல்லாம் என்னைப் பார்த்துத்தான்

அப்படியா பாஸ் சொல்லவே இல்ல..

நான் சொல்லும் போது நீங்கள் தூங்கி விட்டீர்கள்  ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by *சம்ஸ் Thu 14 May 2015 - 14:42

இருக்கலாம் பாஸ் நான் தான் சரியான தூங்கு மூஞ்சி...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by நண்பன் Thu 14 May 2015 - 17:48

*சம்ஸ் wrote:இருக்கலாம் பாஸ் நான் தான் சரியான தூங்கு மூஞ்சி...

ஒஓஓஓஓஓஓஓஓஓ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by பானுஷபானா Fri 15 May 2015 - 9:53

என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by கமாலுதீன் Fri 15 May 2015 - 15:09

பானுஷபானா wrote:என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
ஆ ஊன்னா சுவத்துல முட்டிக்கிறிங்களே உங்களுக்கு வலிக்காதா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள் - Page 3 Empty Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» பாறைகளில் வீடுகட்டி வாழும் மக்கள்
» அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
» மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum