சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Khan11

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

3 posters

Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Sat 13 Jun 2015 - 11:18

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..
சீனாவில் ஜாங்ஜியாஜீ பகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் நேர் கீழே உள்ள பள்ளத்தாக்கை கண்டு பிரமிக்க முடியும். மேலும் இந்த பாலத்திலிருந்து காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் என்ற சாகசத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு தலையை சுற்ற வைக்கும் உயரத்தில் ( 980 அடி) அமைந்துள்ளது.
உலகிலேயே நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் என்ற பெயரை இது தட்டிச் செல்ல இருக்கிறது. ஜாங்ஜியாஜீ தேசிய பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி நடை பாலம், அடுத்த மாதம் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் மீது ஒரே நேரத்தில் 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த கண்ணாடி நடைபாலத்தின் மீது பேஷன் ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் தூண்கள் உள்ளன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. 10446582_523899691091208_5631059967806792929_n
உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. 11393241_523899717757872_1621567249655382026_n
உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. 11425486_523899737757870_852874326856314271_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by பானுஷபானா Sat 13 Jun 2015 - 13:36

azhaka irukkku pakirvukku nanri
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 11:15

கண்ணாடி உடைந்து விழுந்தால்  என்னாகும்?

நான் இந்த பக்கம் போகவே மாட்டேன்பா!  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 11:33

ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள் மேடம் நல்லதாக சிந்தித்தால் நல்லது நடக்கும் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 11:35

*சம்ஸ் wrote:ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள் மேடம் நல்லதாக சிந்தித்தால் நல்லது நடக்கும் .

ஆமாங்க சார்! கண்ணாடி பாலத்தில் நின்றுகிட்டு நல்லதா சிந்திக்கணுமா? ஆளை விடுங்க! எனக்கு சும்மாவே மேலிருந்து கீழ்  நோக்கி பார்த்தால் தலை கிடு கிடுக்கும் இதில் கண்ணாடியில் பார்த்தால். அப்படியே தொபுக்கடீர் தான்!  அஸ்க்கு புஸ்க்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 11:40

வாருங்கள் சென்று பார்க்கலாம் பாலத்தை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 11:48

நான்கு பேருக்கு விமான டிக்கட் , ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒழுங்கு  செய்து விட்டு  அனுப்புங்கள் சம்ஸ்! 

 உங்கள் செலவில் சென்று பார்த்து வர அழைத்தால் நாங்கள் மாட்டேனென்றா சொல்வோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கீழே நின்றாவது பாலத்தினை பார்த்து போட்டு எடுத்துட்டு வந்திருவோம்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 15:42

Nisha wrote:நான்கு பேருக்கு விமான டிக்கட் , ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒழுங்கு  செய்து விட்டு  அனுப்புங்கள் சம்ஸ்! 

 உங்கள் செலவில் சென்று பார்த்து வர அழைத்தால் நாங்கள் மாட்டேனென்றா சொல்வோம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கீழே நின்றாவது பாலத்தினை பார்த்து போட்டு எடுத்துட்டு வந்திருவோம்ல!

 டிக்கட் எடுக்க தங்களின் முழு விபரங்களை அனுப்பங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 15:44

விபரமெல்லாம் எதுக்காம்? பாஸ்போட்  காப்பி மட்டும் போதும் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 15:47

Nisha wrote:விபரமெல்லாம் எதுக்காம்? பாஸ்போட்  காப்பி மட்டும் போதும் தானே?

 ம் சரி அனுப்புங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 15:49

முதலில் கட்டார் வர டிக்கட் போட்டு அனுப்புங்க.. கட்டாரில் வைத்து நான்  பாஸ்போட்டையே கையில் தரேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 15:54

Nisha wrote:முதலில் கட்டார் வர டிக்கட் போட்டு அனுப்புங்க.. கட்டாரில் வைத்து நான்  பாஸ்போட்டையே கையில் தரேன்.

 இன்னும் 10 நிமிடத்தில் விமான நிலையம் செல்ல வேண்டும் உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. 794_001

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Nisha Mon 15 Jun 2015 - 17:35

அது சரிதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by *சம்ஸ் Mon 15 Jun 2015 - 17:53

எது சரி மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு.. Empty Re: உலகின் நீண்ட உயரமான கண்ணாடி நடை பாலம்; சீனாவில் அடுத்த மாதம் திறப்பு..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum