சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதுதான் நடக்கபோகிறது  Khan11

இதுதான் நடக்கபோகிறது

+4
*சம்ஸ்
சே.குமார்
நண்பன்
Ulakanathan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty இதுதான் நடக்கபோகிறது

Post by Ulakanathan Thu 2 Jul 2015 - 18:05

இலங்கையில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல்

நடைபெற இருக்கும் இலங்கை பொதுத்தேர்தல் இன்னும் சிலதினங்களில் சூடுபிடிக்க தொடங்கிவிடும்
யார்க்கு யார் போட்டி ...? யார் பெரும்பான்மையை பெறுவது ...? என்பெதெல்லாம் ஒரு பெரிய விடயம்
இல்லை . ஐக்கிய தேசிய கட்சி பெரும் பான்மை இடத்தை கைபற்றும் . தனித்து ஆட்சியமைக்க முடியாது .
அந்தளவு பலத்தை பெறாது .

அடுத்து முக்கிய விடயத்துக்கு வருகிறேன் ....

முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் என்ன நிலையை அடைவார் ...?

தொடர்ந்து பதியுங்கள் உங்கள் கருத்தைகளை ...இறுதியில் என் கருத்தை சொல்கிறேன்
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Thu 2 Jul 2015 - 21:56

யார் ஆட்சிக்கு வந்தாலும் மகிந்த மட்டும் வரக்கூடாது என்னுடய கருத்துக்களை சில வினாடிகளில் பதிகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by சே.குமார் Sat 4 Jul 2015 - 8:50

மகிந்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவே கூடாது..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Sat 4 Jul 2015 - 11:43

மீண்டும் மகிந்தாவுக்கு அரசியல் ஆசனம் கிடைத்தால் விலைவுகள் விபரிதமாக இருக்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Jul 2015 - 0:16

மகிந்தா தேர்தலில் போட்டியே இடமாட்டார் . என்பது எனது கருத்து 
ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னைய ஜனாதிபதி போட்டியிடுவதா ...?
உலக வரலாற்றில் மிக கேவலமான நிகழ்வு இதுவாக இருக்கும் அரசியலில் . மேலும் முன்னைய ஜனாதிபதி சலுகைகள் அற்று போய்விடும் என்று நினைக்கிறன் .எனவே அவர் போட்டியிட மாட்டார் 
என்பது என் கருத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Wed 8 Jul 2015 - 9:24

கவிப்புயல் இனியவன் wrote:மகிந்தா தேர்தலில் போட்டியே இடமாட்டார் . என்பது எனது கருத்து 
ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னைய ஜனாதிபதி போட்டியிடுவதா ...?
உலக வரலாற்றில் மிக கேவலமான நிகழ்வு இதுவாக இருக்கும் அரசியலில் . மேலும் முன்னைய ஜனாதிபதி சலுகைகள் அற்று போய்விடும் என்று நினைக்கிறன் .எனவே அவர் போட்டியிட மாட்டார் 
என்பது என் கருத்து

அவர் விலகிச்சென்றால்தான் பிரச்சினை இல்லையே பிரதமர் பதவி வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு எப்படி கொடுப்பது   அப்படித்தான் கொடுத்தால் நாட்டில் சிறுபான்மை இனம் அழிந்தது ஞாபகம் இருக்கட்டும்  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Sun 12 Jul 2015 - 20:10

நண்பன் wrote:

சியர்ஸ் அதை எப்படி மறப்பது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Ulakanathan Wed 22 Jul 2015 - 4:42

மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்
Ulakanathan
Ulakanathan
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Wed 22 Jul 2015 - 9:38

Ulakanathan wrote:மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்

மனசு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது 
அவன் மூஞ்சியப்பார்த்தாலே திருட்டு முழிதான் நினைவுக்கு வருகிறது  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by பானுஷபானா Wed 22 Jul 2015 - 12:26

நண்பன் wrote:
Ulakanathan wrote:மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்

மனசு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது 
அவன் மூஞ்சியப்பார்த்தாலே திருட்டு முழிதான் நினைவுக்கு வருகிறது  சுட்டுத்தள்ளு.!!

ethukeduththalum thuppakkiya thookkidunga சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Wed 22 Jul 2015 - 15:53

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Ulakanathan wrote:மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்

மனசு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது 
அவன் மூஞ்சியப்பார்த்தாலே திருட்டு முழிதான் நினைவுக்கு வருகிறது  சுட்டுத்தள்ளு.!!

ethukeduththalum thuppakkiya thookkidunga சிரிப்பு வருது

அந்த சார் மேல் அவ்வளவு கோபம் 
இப்போ நெட் மேல் கோபம் 
நெட் இறுக்கமாக உள்ளது  என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Nisha Wed 22 Jul 2015 - 15:59

நேரமிருந்தால் நெட் இல்லை. நெட் இருந்தால் நேரமில்லை. இரண்டுமிருந்தால் நட்டுமில்லை. 

மொத்தத்தில சேனையில டீ ஆத்தக்கூட யாருமில்லை. 

அரசியலுக்கு நான் லாயக்கில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 15:59

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Ulakanathan wrote:மகிந்தா போட்டியிடுவதால் ஐக்கிய முன்னணியின் வாக்கு பலம்
தற்போது குறைந்துகொண்டு வருகிறது . என்னை பொருத்தமட்டில்
மொத்தம் 40 உறுப்பினரைகூட எட்டாது என்று நினைக்கிறேன்

மனசு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது 
அவன் மூஞ்சியப்பார்த்தாலே திருட்டு முழிதான் நினைவுக்கு வருகிறது  சுட்டுத்தள்ளு.!!

ethukeduththalum thuppakkiya thookkidunga சிரிப்பு வருது

அந்த சார் மேல் அவ்வளவு கோபம் 
இப்போ நெட் மேல் கோபம் 
நெட் இறுக்கமாக உள்ளது  என்ன கொடுமை

 அமைதி நண்பா அனைத்தும் சரி வரும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Nisha Wed 22 Jul 2015 - 16:00

எதுவெல்லாம் சரி வரும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 16:01

நல்லது நினைத்தால் நலதே நடக்கும் அதை சொன்னேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Nisha Wed 22 Jul 2015 - 16:10

நாம மட்டும் நினைச்சால் போதுமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 16:19

யார் நினைத்தாலும் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்று முதல் நம்பனும் அப்பதான் நடக்கும் நம்பிகை முக்கியம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Wed 22 Jul 2015 - 16:19

Nisha wrote:நாம மட்டும் நினைச்சால் போதுமோ?

ஆமா நானும் நினைக்கனும்  ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 16:20

பின்ன யார் நினைக்கனும் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Nisha Wed 22 Jul 2015 - 16:25

ஓஹோ! தத்துவானந்தா சுவாமிகளின் தத்துவம் அருமை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 16:27

யாருப்பா அந்த சுவாமி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by நண்பன் Wed 22 Jul 2015 - 16:31

*சம்ஸ் wrote:பின்ன யார் நினைக்கனும் பாஸ்

அவன் நினைக்கனும் அவன் நினைக்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Nisha Wed 22 Jul 2015 - 16:34

தன்னோட ப்ரோபைலில்  லாப்ரைப்பை  முன்னாடி வைச்சிட்டு  தாடியோட ஒருத்தர்  இருக்காரே  .. அவரு தானுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by *சம்ஸ் Wed 22 Jul 2015 - 20:39

ஆமா அவர் யாரு உங்களுக்கு தெரிந்தவரா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by சுறா Sun 26 Jul 2015 - 15:50

Nisha wrote:தன்னோட ப்ரோபைலில்  லாப்ரைப்பை  முன்னாடி வைச்சிட்டு  தாடியோட ஒருத்தர்  இருக்காரே  .. அவரு தானுங்க!

அந்த தாடி அங்கிளை நம்ம சம்சுக்கு தெரியுமே  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இதுதான் நடக்கபோகிறது  Empty Re: இதுதான் நடக்கபோகிறது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum