Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸ்ஸலாம் சார் மீண்டும் இங்கு சந்திப்பதில் ஆனந்த் மகிழ்ச்சி உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்துலில்லாஹ். மிக்க நலம். தஙகளின் நலத்திற்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்களுக்கும் இதயம் கனிந்த(தாமதமான) இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி சார் உங்கள் வாழ்திற்கும் நன்றிக்கும். உங்களுக்கும் உங்கள் குடுபத்தார்களுக்கும் எனது சாலமும் பெருநாள் வாழ்தையும் சொல்லுங்க சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.
யாரோ? இவர் யாரோ? இவர் பேரு ஊரு என்னவோ? இத்தனை நாள் எங்கே தான் போனாரோ?
அதெல்லாம் மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு கமாலூதீன்! ரெம்ப பதிவுகள் உங்க பின்னூட்டம் இல்லாமல் வாடி வதங்கி பட்டுபோய் இருக்கின்றது. பின்னூட்டமெனும் நீரூற்றினை சொரிந்து சேனையை செழித்தெழச்செய்வது தான் தண்டனை என... ஒரு மனதாய் கூடி...... சேனைக்குழு சார்பில் நிஷா தீர்மானித்து விட்டேன். தீர்மானம் மாற்றுதலுக்குரியதல்ல!
அதெல்லாம் சரி... அதென்னெப்பா... தவிர்க்க முடியாத காரணங்கள்... சொல்லவும் முடியாத காரணங்களாய் இருக்குமோ? சொல்லகூடியதை எங்க கூடவும் சொல்லி பகிந்திக்கலாம்ல... வீட்டில் மகள் மனைவி நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல தண்டனை சிறந்த தீர்ப்புக்கு நன்றி நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நல்ல தண்டனை சிறந்த தீர்ப்புக்கு நன்றி நன்றி
ஓஹோ! அந்த தண்டனை நம்ம சம்ஸுக்கும் தொடரும் என தீர்ப்புக்கள் தொடர்ந்திட்டே இருக்கும்.
நீங்க மட்டும் என்னவாம் சாரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நல்லது அதே தண்டனை நம்ம நிஷா மேடத்திற்கும் தொடரும் என்று தீர்ப்பு சொல்லப் படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அதெல்லாம் நாங்க சரியாத்தானுங்கோ இருக்கோம்.
கண்ண திறந்து சுத்தி பார்க்கணுங்க சாமியோவ்!
கண்ண திறந்து சுத்தி பார்க்கணுங்க சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கணினியை சுத்திப் பார்த்தால் எதுவும் தெரியவில்லை மேடம் கணினியை முன்னால் பார்த்தால் சேனை தெரிகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கணினியை பார்த்த சொல்லவே இல்லை. கண்ண திறந்து தான் பார்க்க சொன்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க மகாராணி மேடம்!
நலம் தானே? எப்போ கம்யூட்டர் வாங்குவிங்க?
நலம் தானே? எப்போ கம்யூட்டர் வாங்குவிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்க வாங்க மகாராணி மேடம்!
நலம் தானே? எப்போ கம்யூட்டர் வாங்குவிங்க?
நலமோ நலம் நீங்க நலமா? பையனிடம் கூட சொன்னேன் கம்ப்யுட்டர் வாங்கப்போறேனு அதுக்கு அன்னானும் தங்கச்சியும் சேர்ந்துக்கிட்டு கிண்டல் செய்றாங்க .... அங்க சீட்டை தேய்ச்சது போதாதுன்னு வீட்லயும் தேய்க்க போறங்கனு கிண்டல் செய்துங்க நிஷா
ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றாங்க ஆபிஸ்ல இது பத்தி தெரிஞ்சவன் ஊருக்குப் போயிருக்கான் வந்ததும் ஒரு முடிவு எடுத்துட்டு வாங்கணும் நிஷா . அந்த பையன் ஹார்ட்வேர் படிச்சவன் அதன் அவனை கேட்டு வாங்கலாம்னு இருக்கேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அம்மாடி?
சரி சரி! சீக்கிரம் வாங்குங்க! நாம ரெண்டு பேரில யாரு ரெம்ப பதிவு போடுறதுன்னு ஒரு போட்டி வைச்சிப்போம்.
சரி சரி! சீக்கிரம் வாங்குங்க! நாம ரெண்டு பேரில யாரு ரெம்ப பதிவு போடுறதுன்னு ஒரு போட்டி வைச்சிப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நல்ல முடிவு
வெற்றியாளருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப் படும்.
வெற்றியாளருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப் படும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம்ம் வச்சிப்போம்Nisha wrote:அம்மாடி?
சரி சரி! சீக்கிரம் வாங்குங்க! நாம ரெண்டு பேரில யாரு ரெம்ப பதிவு போடுறதுன்னு ஒரு போட்டி வைச்சிப்போம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ம் நல்ல முடிவு
வெற்றியாளருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கப் படும்.
ஆஹா! முதல்ல நீங்க என்கூட போட்டிக்கு வாங்க சம்ஸ். யார் அதிக பதிவு போடுறதுன்னு பார்க்கலாம்! 100 மதிப்பெண்களை நீங்களே வைச்சிக்கோக்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தம்ஸ் இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:தம்ஸ் இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?
unga thumbiya????????????avar thedanumne kannula pada maattaar nisha
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அவர்தான் இவர்Nisha wrote:கமாலுதீன் wrote:அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். அனைவரும் நலமா? சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில காலம் சேனைக்கு வர இயலவில்லை. அறிவிக்காமைக்கு மன்னிக்கவும்.
யாரோ? இவர் யாரோ? இவர் பேரு ஊரு என்னவோ? இத்தனை நாள் எங்கே தான் போனாரோ?
அதெல்லாம் மன்னிக்க முடியாது. நிச்சயம் தண்டனை உண்டு கமாலூதீன்! ரெம்ப பதிவுகள் உங்க பின்னூட்டம் இல்லாமல் வாடி வதங்கி பட்டுபோய் இருக்கின்றது. பின்னூட்டமெனும் நீரூற்றினை சொரிந்து சேனையை செழித்தெழச்செய்வது தான் தண்டனை என... ஒரு மனதாய் கூடி...... சேனைக்குழு சார்பில் நிஷா தீர்மானித்து விட்டேன். தீர்மானம் மாற்றுதலுக்குரியதல்ல!
அதெல்லாம் சரி... அதென்னெப்பா... தவிர்க்க முடியாத காரணங்கள்... சொல்லவும் முடியாத காரணங்களாய் இருக்குமோ? சொல்லகூடியதை எங்க கூடவும் சொல்லி பகிந்திக்கலாம்ல... வீட்டில் மகள் மனைவி நலம் தானே?
இவர்தான் அவர்
மீண்டும் மன்னிக்கவும். அனைவரின் அன்புக்கும் நன்றி. தண்டனையை மிகிழ்வுடன் ஏற்கிறேன். இனிப்பை திருடி தின்றவனுக்கு ஒரு கிலோ அல்வாவை தின்பதுதான் தண்டணையாம். உங்க தண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.
இறைவன் உதவியால் வீட்டில் அனைவரும் நலம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:தம்ஸ் இரண்டு மூன்று நான்கு நாளா சேனைக்கே வரல்ல? யாருக்கேனும் காரணம் தெரியுமோ?
unga thumbiya????????????avar thedanumne kannula pada maattaar nisha
இருக்கும் இருக்கும் பானுவோய்! அதனால் நாம் இனி அவரை தேடவே வேண்டாம்.இப்படி அடிக்கடி கட் அடிக்கும் தம்ஸை ஏலத்தில் விற்று விட்டு கட்டடிக்காத நல்ல தும்ஸ் வாங்கிரலாம்.
அவர் மலைப்பாம்பை கட்டி பிடிச்சிட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கட்டும்.
நான் யாரையும் தேடவே இல்லப்பா! யார் தலையில் வேண்டும்னால்ம் நல்லா அடிச்சி சத்தியம்செய்து சொல்வேன். தும்ஸ் தலையிலும் கொட்டோ கொட்டென கொட்டி சொல்வேன். தும்ஸை தேடவே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் எங்க நம்ம நண்பண்?
நண்பரை நான் தேடுகிறேன். வாருங்கள் நண்பா.
"நலமா" "நலமா" என ஒரு நாளைக்கு பலமுறைக் கேட்டு அன்பை அள்ளிக் கொட்டி அனைவரின் நலம் நாடும் நண்பா நீங்கள் நலமா? எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.
நண்பரை நான் தேடுகிறேன். வாருங்கள் நண்பா.
"நலமா" "நலமா" என ஒரு நாளைக்கு பலமுறைக் கேட்டு அன்பை அள்ளிக் கொட்டி அனைவரின் நலம் நாடும் நண்பா நீங்கள் நலமா? எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|