Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நாங்கள் நலம் சார் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாராச்சும் உள்ளீர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எதுக்குங்க? விடியக்காத்தால குருவி சுடும் துப்பாக்கியோட வந்து யாரைத்தேடுறீங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை தெரிந்தவர்களை தான் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களை தெரிந்தவர்கள் யார்?
எனக்கு உங்களை தெரியாது!
எனக்கு உங்களை தெரியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களை எனக்கு தெரியும் மேடம் நலமாக உள்ளீர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாரெல்லாம் என்னை தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அவர்களுக்கு எனது வணக்கம். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ம் வாருங்கள் அண்ணா நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ம் வாருங்கள் அண்ணா நலமா?
வணக்கம் தம்ரி. நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமே இல்லை.
யாரும் என்னை நலமான்னு கேட்கல!
யாரும் என்னை நலமான்னு கேட்கல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நலம் அண்ணா ஐஸ்கிரீம் எனக்கு ரெம்ப பிடிக்கும் இன்னும் ஒன்று கிடைக்குமா?சுறா wrote:*சம்ஸ் wrote:ம் வாருங்கள் அண்ணா நலமா?
வணக்கம் தம்ரி. நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நான் நலமே இல்லை.
யாரும் என்னை நலமான்னு கேட்கல!
அய்யோ அப்படியா மேடம்! சரி இப்ப கேட்கிறேன் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:நான் நலமே இல்லை.
யாரும் என்னை நலமான்னு கேட்கல!
அய்யோ அப்படியா மேடம்! சரி இப்ப கேட்கிறேன் நலமா?
தம்பி வரவர மோசம் ஆயிடுச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நான் நலமே இல்லை.
யாரும் என்னை நலமான்னு கேட்கல!
அய்யோ அப்படியா மேடம்! சரி இப்ப கேட்கிறேன் நலமா?
தம்பி வரவர மோசம் ஆயிடுச்சி
அது சரி அண்ணா படத்தில் இருபவர் உங்களுக்கு தம்பியா சொல்லவே இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே இல்லை.
கைவிரல் வெட்டு... காயம்.. இரத்தம். வலி... வேதனை.. பார்ட்டி சேவிஸ்.. டாக்டரிடம் போகலை.. போக நேரம் இல்லை... பட் போனால் தையல் நிச்சயம். பெருவிரல் பகுதி மேலிருந்து கீழாய் ஆழமாய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல வெட்டு.
மேடம் ஜாலி. நீங்க நல்லா ஐஸ்கிரிம் சாப்பிடுங்க..
கைவிரல் வெட்டு... காயம்.. இரத்தம். வலி... வேதனை.. பார்ட்டி சேவிஸ்.. டாக்டரிடம் போகலை.. போக நேரம் இல்லை... பட் போனால் தையல் நிச்சயம். பெருவிரல் பகுதி மேலிருந்து கீழாய் ஆழமாய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல வெட்டு.
மேடம் ஜாலி. நீங்க நல்லா ஐஸ்கிரிம் சாப்பிடுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நலமே இல்லை.
கைவிரல் வெட்டு... காயம்.. இரத்தம். வலி... வேதனை.. பார்ட்டி சேவிஸ்.. டாக்டரிடம் போகலை.. போக நேரம் இல்லை... பட் போனால் தையல் நிச்சயம். பெருவிரல் பகுதி மேலிருந்து கீழாய் ஆழமாய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல வெட்டு.
மேடம் ஜாலி. நீங்க நல்லா ஐஸ்கிரிம் சாப்பிடுங்க..
ஐய்யோ! அப்படியா. வெரி சாரி.. ஏன் இதை முதலில் சொல்லவில்லை.
கவனம் வேன்டாமா? என்ன நீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நலமே இல்லை.
கைவிரல் வெட்டு... காயம்.. இரத்தம். வலி... வேதனை.. பார்ட்டி சேவிஸ்.. டாக்டரிடம் போகலை.. போக நேரம் இல்லை... பட் போனால் தையல் நிச்சயம். பெருவிரல் பகுதி மேலிருந்து கீழாய் ஆழமாய் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல வெட்டு.
மேடம் ஜாலி. நீங்க நல்லா ஐஸ்கிரிம் சாப்பிடுங்க..
வலி, வேதனை ,நல்ல வெட்டு ,தையல் நிச்சயம் எனறெல்லாம் தெரிகிறதாம் ஆனால் டாக்டரிடம் போக மாட்டாங்கலாம் இது ஏன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum