Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters
Page 36 of 40
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இருக்கோம் இருக்கோம் இருக்கோம் இருக்கோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னாச்சு அழுதுக்கிட்டே சொல்றிங்கNisha wrote:
இருக்கோம் இருக்கோம் இருக்கோம் இருக்கோம்.
Re: சேனையின் நுழைவாயில்.
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:எனக்கு இரண்டு நாளாக தலை வலி இன்று காச்சல் அத்தோடு வேலை செய்கிறேன்
காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி கொள் நண்பா
ச்சே எனக்கு காய்ச்சல் தலைவலி பல் வலி இது எதுவும் வரக் கூடாது தாங்க மாட்டேன்
மொத்தத்தில் எந்த வகை வலியையுமே தாங்க மாட்டீர்கள் சாரே!
வலி என்றால் வேதனைதானே யாரால்தான் தாங்க முடியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி
இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
வாருங்கள் பாஸ்! நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். என்றும் இணைந்திருப்போம் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் இருக்கிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி! நீங்களும் இப்பத்தான் வந்திங்களா ஹாசிம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
முன்பே வந்துவிட்டேன் பதிவு இப்பதான் ஆரம்பித்திருந்தேன் காலையில் கொஞ்சம் வேலை அதிகம்Nisha wrote:அது சரி! நீங்களும் இப்பத்தான் வந்திங்களா ஹாசிம்?
Re: சேனையின் நுழைவாயில்.
நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமே நண்பா தாங்கள் நலமாநண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
Re: சேனையின் நுழைவாயில்.
அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால் முதல்ல சேனை தான் திறக்க தோணுது.
இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது.
அப்ப நலமாக தானே இருப்போம்.
இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது.
அப்ப நலமாக தானே இருப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இது உண்மைதான் வேலையிலும் கவனித்துக்கொண்டு இங்கும் நலம் விசாரித்து நாட்களைக் கடத்தும் போது மனம் மகிழத்தான் செய்கிறதுNisha wrote:அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால் முதல்ல சேனை தான் திறக்க தோணுது.
இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது.
அப்ப நலமாக தானே இருப்போம்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலமே நண்பா தாங்கள் நலமாநண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா நீங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் வீட்டில் அனைவரும் நலமில்லாததால் நான் இங்கு நலமில்லைநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலமே நண்பா தாங்கள் நலமாநண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா நீங்கள் நலம்தானே?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:இது உண்மைதான் வேலையிலும் கவனித்துக்கொண்டு இங்கும் நலம் விசாரித்து நாட்களைக் கடத்தும் போது மனம் மகிழத்தான் செய்கிறதுNisha wrote:அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால் முதல்ல சேனை தான் திறக்க தோணுது.
இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது.
அப்ப நலமாக தானே இருப்போம்.
ரிப்பீட்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் வீட்டில் அனைவரும் நலமில்லாததால் நான் இங்கு நலமில்லைநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலமே நண்பா தாங்கள் நலமாநண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா நீங்கள் நலம்தானே?
என்னாச்சி யாருக்கு நலமில்லை எல்லாருக்கும் என்றால் எப்படி ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
Re: சேனையின் நுழைவாயில்.
என்னாச்சுப்பா ஹாசிம்?
அனைவருக்கும் உடல் நலமில்லையா?
அனைவருக்கும் உடல் நலமில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாக்கா வீட்டுல அனைவருக்கும் சுகமில்லை இறைவன் துணை அனைவரையும் காத்திடுவான்Nisha wrote:என்னாச்சுப்பா ஹாசிம்?
அனைவருக்கும் உடல் நலமில்லையா?
Re: சேனையின் நுழைவாயில்.
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறதுநேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 36 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum