சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ? Khan11

அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 2:56

என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின் காதலில் தான் அழகும் வலியும் அதிகம்…..


நம் கை கோர்த்து நடக்க நம் மடி சாய்ந்து உறங்க நம் தோள்சாய்ந்து அமர நம் நெஞ்சினில் சாய்ந்து கொள்ள நம்மோடு மனம் திறந்து பேச
 கணக்கில்லா ஆசைகள் இருந்தும் நாம் அருகில் இருக்கும் போது யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து நம்மை இம்சிக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


விரட்டி விரட்டி காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேச மாட்டாள என்று ஏங்கிய நம்மை பேசி பேசியே கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகுதான்…!.தங்கம், மா, செல்லம், அம்முகுட்டி, என்று நாம் கொஞ்சும் போது அவள் மௌனமாக சிரிக்கும் போதும் பெண்களின் காதல் அழகு தான்…!

காய்ச்சல் என்று சிறிய பொய் சொன்னாலும் கூட உடனே நம்பி கண்ணீர் சிந்தி நம்மை காதல் மழையில் நனைய வைக்கும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில் கொடுத்து விட்டு நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை தவிக்கவிடும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


யாரேனும் நம்மை தவறாக பேசும் போது அங்கே பேசாமல் இருந்து விட்டு வீட்டிற்க்கு வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…?


யார் கூடவும் பகிர்ந்து கொள்ள முடியாத விசயங்களை நம்மோடு பகிர்ந்து வெட்கப்படும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


நாம் முதல் முறை காதலை சொல்லும் போது முறைத்து பார்த்து விட்டு பின்னர் நம்மை காதல் கண்கள் கொண்டு தாக்கும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


நம்மோடு வெளியே வரும் போது யாரும் பார்க்காத போதும் நம்மை யாரோ பார்த்து விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


வெண்ணிலா ஐஸ் கிரீம் டைரி மில்க் சாக்லேட் மாச கூல்ட்ரிங்க்ஸ இதுவே அதிகம் பிடிக்குமென நம் செலவை சிக்கனம் செய்யும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


எதுவும் வேணுமா என்று கேட்டாலும் நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்று நம்மளையே அசத்தவைக்கும் போது பெண்களில் காதல் அழகோ அழகு தான்…!


நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாத ஆசைகளை படுக்கை அறையில் தனியாக தலையனையோடு பகிர்ந்து கொள்ளும் போது பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!


ஆயிரம் உறவுகளை காதலுக்காய் தூக்கி எரியும் போதும் உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகோ அழகு தான்…!
இரண்டில் எது நடந்தாலும் அதிகம் பதிக்க படுவது பெண்கள் தான்…!
ஆண்களின் காதல் தோல்வியை காட்டி கொடுக்கும் தாடியும் பீடியும்…!
ஆனால் பெண்களின் காதலும் சரி காதல் தோல்வியும் சரியாருக்குமே தெரியாது அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி வாழ்க்கை முழுவதும்…!


சுதந்திரமான இந்த உலகில் சுதந்திர மற்ற பறவைகள் பெண்கள் தான் இந்த காதல் வானில் சிறகொடிந்தபறவைகளே அதிகம்…
அதிலும் ஆண் பறவைகளை விட பெண் பறவைகளே அதிகம்…!


மனதார விரும்பி மனதை கொடுத்தது ஒருவனோடு…மனமில்லாமல் போவது ஒருவனோடு….
காதலன் ஒருவன் கணவன் ஒருவன் நரக வாழ்க்கை பெண்களின் காதலை ஒரு போதும் ஒப்பிட முடியாது
ஆண்களின் காதலோடு…!!!


என்றுமே ஆண்களின் காதலை விட பெண்களின் காதலில் தான் அழகும் வலியும் அதிகம்…..Kirupakaran Karan 


Last edited by Nisha on Sun 23 Aug 2015 - 19:00; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சே.குமார் on Sun 23 Aug 2015 - 17:04

அப்படியா?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:20

வாவ். அழகிய வரிகள். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.  காதல் முதல் கல்யாணம் வரை பெண்கள் காதல் அழகு தான். சபாஷ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:30

அட! நிஜம்ம்ம்ம்மாவா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:31

Nisha wrote:அட! நிஜம்ம்ம்ம்மாவா?

ஆம் உண்மைதான். ஆண்கள் சுயநலவாதிகள் (என்னையும் சேர்த்து) இந்த விசயத்தில்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:35

புரிந்தால் சரி!

பெண்கள்  தாம் நேசிக்கும் ஆண்களை அத்தனை சீக்கிரம் யாரிடமும் விட்டுக்கொடுப்பதில்லை என்பதும் தெரியுமோ?  தன் பெயர் கெட்டாலும் சரி தன் நேசிப்புக்குரியவருக்காக  வாதாடுவதிலும் வாயாடுவதிலும் பெண்ணுக்கு நிகராய் எவருமே இல்லை. 

ஆனால் பெண்களால் ஆத்மாந்தமாய் நேசிக்கப்படுவது என்னமோ ரெம்ப கஷ்டம் தான்.  அதுக்குல்லாம் ஆண்கள் ஏழு கடல் ஏழு மலை தாண்டனுமாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:38

Nisha wrote:புரிந்தால் சரி!

பெண்கள்  தாம் நேசிக்கும் ஆண்களை அத்தனை சீக்கிரம் யாரிடமும் விட்டுக்கொடுப்பதில்லை என்பதும் தெரியுமோ?  தன் பெயர் கெட்டாலும் சரி தன் நேசிப்புக்குரியவருக்காக  வாதாடுவதிலும் வாயாடுவதிலும் பெண்ணுக்கு நிகராய் எவருமே இல்லை. 

ஆனால் பெண்களால் ஆத்மாந்தமாய் நேசிக்கப்படுவது என்னமோ ரெம்ப கஷ்டம் தான்.  அதுக்குல்லாம் ஆண்கள் ஏழு கடல் ஏழு மலை தாண்டனுமாக்கும்.

சரியாக சொன்னீர்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:39

சுறா wrote:
Nisha wrote:அட! நிஜம்ம்ம்ம்மாவா?

ஆம் உண்மைதான். ஆண்கள் சுயநலவாதிகள் (என்னையும் சேர்த்து) இந்த விசயத்தில்

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் அண்ணா ஆண்கள் சுயநவலாதிகள்  என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:42

நீங்க ஏற்காட்டில் என்ன..?  நாங்க ஏற்றுக்கொண்டோம்ல..! பெரும்பாலான ஆண்கள் தான் தன் மனைவி, தன் குடும்பம் என மட்டும் தான் சிந்திப்பார்கள். அதைத்தாண்டி சிந்திப்பது ரெம்ப கம்மி. 

தனக்கோ குடும்பத்துக்கோ  ஏதேனும் பாதிப்பு வரும் எனில் எதையுமே விட்டு கொடுத்து விடுவார்கள் ஆனால் இவ்விடயத்தில் பெண்கள்..  கொஞ்சம் ஸ்டாங்கு தானுங்க.. இதையாச்சும் ஒப்புக்கங்க !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:43

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:அட! நிஜம்ம்ம்ம்மாவா?

ஆம் உண்மைதான். ஆண்கள் சுயநலவாதிகள் (என்னையும் சேர்த்து) இந்த விசயத்தில்

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் அண்ணா ஆண்கள் சுயநவலாதிகள்  என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

நான் காதலிக்கும் ஆண்களை சொன்னேன் தம்பி.. (எல்லோரையும் அல்ல) காதலிக்கும் போது ஆண்களின் நோக்கம் ஒன்று தான். ஆனால் பெண்கள் (அனைவரும் இல்லை) அப்படி இல்லை என்பது எனது அனுபவத்தில் கண்டது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:45

தாங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் யாருக்கா காதலிக்கா தன் மனைவிக்காக என்றுதானே அப்படி செய்கிறார்கள் அதில் எப்படி ஆண்களை தவறு சொல்ல முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:46

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:அட! நிஜம்ம்ம்ம்மாவா?

ஆம் உண்மைதான். ஆண்கள் சுயநலவாதிகள் (என்னையும் சேர்த்து) இந்த விசயத்தில்

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள் அண்ணா ஆண்கள் சுயநவலாதிகள்  என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

நான் காதலிக்கும் ஆண்களை சொன்னேன் தம்பி.. (எல்லோரையும் அல்ல) காதலிக்கும் போது ஆண்களின் நோக்கம் ஒன்று தான். ஆனால் பெண்கள் (அனைவரும் இல்லை) அப்படி இல்லை என்பது எனது அனுபவத்தில் கண்டது.

இதை நான் ஏற்கிறேன்  முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:46

ஆமாம் நோக்கம் ஒன்னே ஒன்னுதான்.. நோக்கம் நிறைவேறும் வரை தான் எல்லாமே.. அப்புறம்  தேக்கம் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:48

*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் யாருக்கா காதலிக்கா தன் மனைவிக்காக என்றுதானே அப்படி செய்கிறார்கள் அதில் எப்படி ஆண்களை தவறு சொல்ல முடியும்.

யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:49

Nisha wrote:ஆமாம் நோக்கம் ஒன்னே ஒன்னுதான்.. நோக்கம் நிறைவேறும் வரை தான் எல்லாமே.. அப்புறம்  தேக்கம் தான்!

ஹலோ மேடம் காதலை சொல்லும் போது பெண்கள் அவளவு சீக்கிறம் ஏற்பது கிடையாது அதனால் காதலித்த பின் தவிக்க வைக்கிறார்களே எண்ணமோ.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:52

Nisha wrote:
*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் யாருக்கா காதலிக்கா தன் மனைவிக்காக என்றுதானே அப்படி செய்கிறார்கள் அதில் எப்படி ஆண்களை தவறு சொல்ல முடியும்.

யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.

யாருக்காவும் விட்டுக் கொடுக்காத காதல் ஆண்களின் காதல் மேடம். சீக்கிரம் மறப்பதும் கிடையாது வெறுப்பதும் கிடையாது ஆண்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:53

காதலை சொல்லும் போது  உடனே ஏற்காததுக்கும் காதலித்த பின் விட்டுகொடுக்காமல் காதலில் உறுதியாயிருப்பதற்கும் இப்ப என்ன வந்திச்சாம். 

கண்டதும் காதலிக்காமல்   நிறை குறை உணர்ந்து புரிந்து  காதலிப்பதால் தான் நிறையோடு மட்டுமல்லாது குறையோடும் அவர்கள் நேசிக்கின்றார்கள். விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றார்கள். 

ஆமாம் காதல்.... எனில் நீங்க என்ன தான் புரிந்துப்பிங்க...?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 18:57

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் யாருக்கா காதலிக்கா தன் மனைவிக்காக என்றுதானே அப்படி செய்கிறார்கள் அதில் எப்படி ஆண்களை தவறு சொல்ல முடியும்.

யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.

யாருக்காவும் விட்டுக் கொடுக்காத காதல் ஆண்களின் காதல் மேடம். சீக்கிரம் மறப்பதும் கிடையாது வெறுப்பதும் கிடையாது ஆண்கள்.

ஹல்ல்ல்லோ சார்! முதலில் நீங்க காதல் என்பதை  மனைவிக்கும் காதலிக்கும் மட்டும் தான் சொந்தமாய் இருக்கும் எனும் கருத்தை மாத்துங்கோ.. 

 நாங்கல்லாம்  காதலுக்கு வேற அர்த்தம் சொல்லுவோம்ல.

எதிர்பார்ப்பில்லாமல்.. ஆழ் மனதில் வெறுமைதனை நீக்கி.. துன்ப நேரம் தென்றலாய் வருடி ,  எதையும் எப்பவும் நம்பி  சொல்லலாம் என நம்பிக்கை தந்து.. எண்ணில்லா நம்பிக்கை தனை  என்னில் விதைக்கும் எவரையும் நான் காதலிப்பேன்... நேசிப்பேன்... நேசித்தால் என் உயிருக்கும் வரை அந்த  நேசிப்பை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.


Last edited by Nisha on Sun 23 Aug 2015 - 18:58; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 18:58

ம் நிறை குறை உணர்ந்து புரிந்து தான் அனைவரும் காதலிக்கிறார்கள் அதனால் தான் சிறிய விடயத்திற்காக கோபம் கொள்வது கிடையாது ஆண்கள். என்றும் அன்போடும் காதலோடும் நன்றாக பயணிக்க முயற்கி செய்கிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 18:59

அழகு குறைவான பெண்களை யாரும் காதலிப்பது இல்லையே? அது ஏன்?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 19:01

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் யாருக்கா காதலிக்கா தன் மனைவிக்காக என்றுதானே அப்படி செய்கிறார்கள் அதில் எப்படி ஆண்களை தவறு சொல்ல முடியும்.

யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.

யாருக்காவும் விட்டுக் கொடுக்காத காதல் ஆண்களின் காதல் மேடம். சீக்கிரம் மறப்பதும் கிடையாது வெறுப்பதும் கிடையாது ஆண்கள்.

ஹல்ல்ல்லோ சார்! முதலில் நீங்க காதல் என்பதை  மனைவிக்கும் காதலிக்கும் மட்டும் தான் சொந்தமாய் இருக்கும் எனும் கருத்தை மாத்துங்கோ.. 

 நாங்கல்லாம்  காதலுக்கு வேற அர்த்தம் சொல்லுவோம்ல.

எதிர்பார்ப்பில்லாமல்.. ஆழ் மனதில் வெறுமைதனை நீக்கி.. துன்ப நேரம் தென்றலாய் வருடி ,  எதையும் எப்பவும் நம்பி  சொல்லலாம் என நம்பிக்கை தந்து.. எண்ணில்லா நம்பிக்கை தனை  என்னில் விதைக்கும் எவரையும் நான் காதலிப்பேன்... நேசிப்பேன்... நேசித்தால் என் உயிருக்கும் வரை அந்த  நேசிப்பை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.

நானும்  இங்கு சொல்லுவது மனைவியை காதலிப்பதை மட்டும் அல்ல பிடித்தவங்களை நன்றாக புரிந்தவங்களை காதலிப்பதையும் அவர்கள் சிறிய விடயங்களை தூக்கி பிடித்துக் கொண்டு வெறுப்பதையும் விலகுவதையும் தான் சொல்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:02

ஏன்பா! அழகு என்பதை எதை வைத்து எடை போடுவீர்கள்/ அழகு என்பதன் அளவு கோல் என்ன?

உடல் கவர்ச்சி, அழகு பார்த்து வருவதுக்கு பேர் காதலா? ஹாஹா! நம்பிட்டேன் போங்க..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by சுறா on Sun 23 Aug 2015 - 19:03

Nisha wrote:ஏன்பா! அழகு என்பதை எதை வைத்து எடை போடுவீர்கள்/ அழகு என்பதன் அளவு கோல் என்ன?

உடல் கவர்ச்சி, அழகு பார்த்து வருவதுக்கு பேர் காதலா? ஹாஹா! நம்பிட்டேன் போங்க..!

இன்று காதல் என்ற பெயரில் சிலர் செய்வதை தான் சொல்கிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:06

*சம்ஸ் wrote:
Nisha wrote:



யாருக்காக இருந்தாலும்.... காதலியாயிருக்கட்டும், மனைவியாயிருக்கட்டும்.. யாரையும் யாருக்கும் விட்டுக்கொடுக்காத காதல் பெண்கணோடதுன்னு தான் இப்ப டாபிக் போயிட்டிருக்கு சார்.

யாருக்காவும் விட்டுக் கொடுக்காத காதல் ஆண்களின் காதல் மேடம். சீக்கிரம் மறப்பதும் கிடையாது வெறுப்பதும் கிடையாது ஆண்கள்.

ஹல்ல்ல்லோ சார்! முதலில் நீங்க காதல் என்பதை  மனைவிக்கும் காதலிக்கும் மட்டும் தான் சொந்தமாய் இருக்கும் எனும் கருத்தை மாத்துங்கோ.. 

 நாங்கல்லாம்  காதலுக்கு வேற அர்த்தம் சொல்லுவோம்ல.

எதிர்பார்ப்பில்லாமல்.. ஆழ் மனதில் வெறுமைதனை நீக்கி.. துன்ப நேரம் தென்றலாய் வருடி ,  எதையும் எப்பவும் நம்பி  சொல்லலாம் என நம்பிக்கை தந்து.. எண்ணில்லா நம்பிக்கை தனை  என்னில் விதைக்கும் எவரையும் நான் காதலிப்பேன்... நேசிப்பேன்... நேசித்தால் என் உயிருக்கும் வரை அந்த  நேசிப்பை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.

நானும்  இங்கு சொல்லுவது மனைவியை காதலிப்பதை மட்டும் அல்ல பிடித்தவங்களை நன்றாக புரிந்தவங்களை காதலிப்பதையும் அவர்கள் சிறிய விடயங்களை தூக்கி பிடித்துக் கொண்டு வெறுப்பதையும் விலகுவதையும் தான் சொல்கிறேன்.

அடேங்கப்பா! மனைவிக்காக  விட்டு கொடுப்பது தான் காதல் என சொன்ன மாதிரி இருந்திச்சே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Nisha on Sun 23 Aug 2015 - 19:08

சுறா wrote:
Nisha wrote:ஏன்பா! அழகு என்பதை எதை வைத்து எடை போடுவீர்கள்/ அழகு என்பதன் அளவு கோல் என்ன?

உடல் கவர்ச்சி, அழகு பார்த்து வருவதுக்கு பேர் காதலா? ஹாஹா! நம்பிட்டேன் போங்க..!

இன்று காதல் என்ற பெயரில் சிலர் செய்வதை தான் சொல்கிறேன்.

அதுக்கு பேரு காதல் இல்லை.   இத்தனை மெச்சூரிட்டியான பின்னும் காதலுக்கும் காமத்துக்கும்  வித்தியாசம் தெரியாமல்  காமாலை கண் கொண்டு  தானே அனைத்தையும் பார்க்கின்றோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட! நிஜமாகத்தான் சொல்கின்றீர்களோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum