சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Thu 13 Aug 2020 - 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Thu 13 Aug 2020 - 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

அட! Khan11

அட!

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 15:22

அட! 11960275_1617966908452964_2568494971914535479_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 15:22

அட! 11898667_1477270372596757_3153699215024994030_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by பானுஷபானா on Thu 27 Aug 2015 - 15:26

Nisha wrote:அட! 11898667_1477270372596757_3153699215024994030_n

ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 15:27

அட

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 16:14

அட! 11836679_1468435410146920_6154294664185147444_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 16:15

அட! 11265173_1464087000581761_2500687813970506184_n

இது நிஜமாத்தானா தும்பி சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 16:28

அடடா அப்படியா? அப்படின்னால் வாய்ப்பு இருந்தும் நம்மிடம் பேசாதவங்க  நம்மில் அன்பே இல்லாதவங்களாயிருப்பாங்களோ?

அட! 11204421_1448514552139006_2884393959065979019_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 16:41

Nisha wrote:அட! 11265173_1464087000581761_2500687813970506184_n

இது நிஜமாத்தானா தும்பி சார்?

பச்சப்பொய் சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 16:44

பொய்யிலயும் பச்சை, சிவப்பு, நீலம் என வர்ணங்கள் உண்டு எனும் உண்மையை இன்னிக்கு தான் புரிந்து கொண்டேனுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 16:51

அட! 11900087_1617965701786418_5780243791125607521_n

ஆமாமா!  சொல்லவே கூடாது!

நிஷாவின் மனச்சாட்சி> நிஷா நீயும் இனி யாரிடமும் ஒன்னும் சொல்லக்கூடாது!

நிஷா> அடப்போம்மா நான் சொல்லத்தான் செய்வேன். நீ என்ன செய்வே!

நிஷாவின் ம.சா>  நீ சொன்னால் சும்மா கேட்டுக்கிற மாதிரி கேட்டுத்து அப்புறம் பின்னாடி கிண்டல் அடிப்பாங்கப்பா!

நிஷா> கிண்டல் என்ன சுண்டல் வேற செய்யட்டும்.. நான் நானாகத்தான் இருப்பேன். கோபம் வந்தால் கொட்டிருவேன். நல்லது கண்டால்  தட்டிருவேன். தப்புச்செய்தால் திட்டிருவேன். 

நிஷாவின் மனச்சாட்சி> ஹேய் லூசு! உனக்கு மூளையே இல்லையா? மனசுக்குள் எதையும் வைத்திருக்காமல்  பட்பட்டென எல்லாம் கொட்டி கொட்டி எல்லாரும் உன்னை  வெறுத்திட்டு போறாங்கன்னு  தோணவே இல்லையா?

நிஷா> போனால் போகட்டும் போடா!?   நம்மை  புரிந்துக்காமல் போறவங்க போகட்டும். நிஷாகூட சேர்ந்திருக்கும் மனச்சாட்சி நீ எனில் நிஷா பேச்சை காட்டு கம்முன்னு கிட! ரெம்ப துள்ளாதே! கொன்னுருவேன்.!

அடடா! நிஷாவுக்கு மனச்சாட்சின்னு ஒன்னு இருக்கான்னு தெரியவே இல்லையே! உங்க யாருக்காச்சும் தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 17:30

Nisha wrote:பொய்யிலயும் பச்சை, சிவப்பு, நீலம் என வர்ணங்கள் உண்டு எனும் உண்மையை இன்னிக்கு தான் புரிந்து கொண்டேனுங்க!

பச்சை பொய் 100%
சிவப்பு ” 75%
நீலம் ” 50%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Thu 27 Aug 2015 - 17:37

Nisha wrote:அட! 11900087_1617965701786418_5780243791125607521_n

ஆமாமா!  சொல்லவே கூடாது!

நிஷாவின் மனச்சாட்சி> நிஷா நீயும் இனி யாரிடமும் ஒன்னும் சொல்லக்கூடாது!

நிஷா> அடப்போம்மா நான் சொல்லத்தான் செய்வேன். நீ என்ன செய்வே!

நிஷாவின் ம.சா>  நீ சொன்னால் சும்மா கேட்டுக்கிற மாதிரி கேட்டுத்து அப்புறம் பின்னாடி கிண்டல் அடிப்பாங்கப்பா!

நிஷா> கிண்டல் என்ன சுண்டல் வேற செய்யட்டும்.. நான் நானாகத்தான் இருப்பேன். கோபம் வந்தால் கொட்டிருவேன். நல்லது கண்டால்  தட்டிருவேன். தப்புச்செய்தால் திட்டிருவேன். 

நிஷாவின் மனச்சாட்சி> ஹேய் லூசு! உனக்கு மூளையே இல்லையா? மனசுக்குள் எதையும் வைத்திருக்காமல்  பட்பட்டென எல்லாம் கொட்டி கொட்டி எல்லாரும் உன்னை  வெறுத்திட்டு போறாங்கன்னு  தோணவே இல்லையா?

நிஷா> போனால் போகட்டும் போடா!?   நம்மை  புரிந்துக்காமல் போறவங்க போகட்டும். நிஷாகூட சேர்ந்திருக்கும் மனச்சாட்சி நீ எனில் நிஷா பேச்சை காட்டு கம்முன்னு கிட! ரெம்ப துள்ளாதே! கொன்னுருவேன்.!

அடடா! நிஷாவுக்கு மனச்சாட்சின்னு ஒன்னு இருக்கான்னு தெரியவே இல்லையே! உங்க யாருக்காச்சும் தெரியுமா?

அருமை அருமை மிகவும் அருமை
எல்லா வற்றையும் எல்லாரிடமும் சொல்லக்கூடாது    நான் உங்களுக்கு கட்டளை இடுகிறேன்
காரணம் சிலர் சிரிப்பார்கள் சிலர் ஆறுதலாக இருப்பார்கள் சிலரால் மட்டுமே அனுதாபம் ஆறுதல் அரவணைப்பு எல்லாமுமாக இருக்க முடியும் அவர் யார் என்பது பழகும் பழகும் போதே அறிந்து கொள்ள முடியும்

இப்படிக்கு பெரியவர் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Thu 27 Aug 2015 - 19:10

சரிங்க சுவாமிகளே! தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Fri 28 Aug 2015 - 9:41

அட! 10647190_10203667442000371_1488387482312683809_n

நிஜம் தான். அன்பை பார்த்து கேட்டு தெரிந்துக்கொள்ள முடியாது. செயலில் உணர்த்தணும் உணரணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Fri 28 Aug 2015 - 9:59

உண்மை அன்பை செயல்களிலும் உணரலாம் உண்மைதான்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Fri 28 Aug 2015 - 16:57

அட! 11924205_1618690985047223_1221216994142088842_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Fri 28 Aug 2015 - 23:01

அட! 11218628_10206298251288959_1887722975129324609_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by சே.குமார் on Sat 29 Aug 2015 - 11:56

எல்லாமே அருமை... அட... இன்னைக்குத்தான் வாசிக்கிறேன் போல..
கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தால் உப்புச் சப்பில்லாத ஜால்ரா வாழ்க்கைதான்... அருமை நிஷா அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அட!

Post by கமாலுதீன் on Sun 30 Aug 2015 - 3:57

அட, அடடா... முத்தான கருத்துக்கள். சத்தான சிந்தனைகள். தெவிட்டாத தத்துவங்கள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Sun 30 Aug 2015 - 10:54

Nisha wrote:அட! 11218628_10206298251288959_1887722975129324609_n

ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடாகவே உள்ளதே வாழ்க்கை அதற்கு என்ன செய்வது ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Sun 30 Aug 2015 - 10:59

நானாக முடிவு செய்வதாய் இருந்தால் எல்லா விடயத்திலும் நம் கருத்தில் வேறுபட்டு நிற்பவர்களை  விட்டு விலகி விடுவேன்.மௌனமாய் இருப்பேன். 

 நன்மை தீமை என எதையும் விவாதிக்க மாட்டேன். 

எதுவுமே நமக்கு நம் மனதுக்கு நிம்மதி தருவதாயிந்தால் மட்டும் தான் அதை தொடரணும். 

விரல்களை தாண்டி  நகங்கள் வளர்ந்தால் அதை நறுக்குவது ஆரோக்கியமாமது தானே. அதே போல் தான் இதுவும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Sun 30 Aug 2015 - 11:02

Nisha wrote:அட! 11924205_1618690985047223_1221216994142088842_n

 நானா? நீயா? எனும் ஈகோ இல்லாமல்  சரியான புரிதலுடன்  கூடிய உறவாயிருந்தால் திட்டுக்கூட தட்டிக்கொடுத்தலாய் தான் இருக்கும்.    நம் சின்ன கோபம் , முக்சுளிப்பு அவர்களை வருத்தசெய்து  நம்மிடமே கொண்டு  சேர்க்கும். 
 
புரிதலில்லாத இடத்தில் அனைத்துமே வீண் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by நண்பன் on Sun 30 Aug 2015 - 11:56

Nisha wrote:நானாக முடிவு செய்வதாய் இருந்தால் எல்லா விடயத்திலும் நம் கருத்தில் வேறுபட்டு நிற்பவர்களை  விட்டு விலகி விடுவேன்.மௌனமாய் இருப்பேன். 

 நன்மை தீமை என எதையும் விவாதிக்க மாட்டேன். 

எதுவுமே நமக்கு நம் மனதுக்கு நிம்மதி தருவதாயிந்தால் மட்டும் தான் அதை தொடரணும். 

விரல்களை தாண்டி  நகங்கள் வளர்ந்தால் அதை நறுக்குவது ஆரோக்கியமாமது தானே. அதே போல் தான் இதுவும்!

அடடடடடடா கோடியில் ஒரு வார்த்தை விரல் நகம் செம்ம மேட்டர் அக்கா ஆமோதிக்கிறேன் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அட!

Post by Nisha on Tue 8 Sep 2015 - 11:19

அட! 11988725_409158309279012_4906694414557013646_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அட!

Post by பானுஷபானா on Tue 8 Sep 2015 - 11:49

Nisha wrote:அட! 11988725_409158309279012_4906694414557013646_n

ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அட!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum