Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத
சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்க
ப்படும் ஜக்கிய அரபு அமீரகம் அரசு அதிரடி.....
ஆபாச வலைதளங்களை தேடுபவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனையுடன் 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலை நகரான அபுதாபி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அபுதாபி அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இணைய
தளங்களில் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் சிறையில் அடைக்
கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ அபுதாபியில் வசிக்கும் சிறுவர்-சிறுமியரை குறிவைத்து நடத்தப்படும் இதைப்போன்ற குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் நவீன தொழில் நுட்பம் அபுதாபி அரசிடம் உள்ளது. இதைப்போன்ற கடுமையான குற்றங்களை இந்த அரசு சகித்துக் கொள்ளாது.
இண்டர்நெட் மூலம் இணையதளங்களில் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள், ஆபாசப் படங்கள் தொடர்பான தகவல்களை தேடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
இவ்வகையில், கைது செய்யப்படும் நபர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனையுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் திர்ஹம் முதல் பத்து லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்) அபராதமும் விதிக்கப்படும்
எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு
ள்ளது.
thanks facebook
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
பாஸ் இது சாத்தியமாகுமா?
ஆபாச இணையத்தளங்களை முடக்கி விட்டால் சரிதானே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
*சம்ஸ் wrote:பாஸ் இது சாத்தியமாகுமா?
ஆபாச இணையத்தளங்களை முடக்கி விட்டால் சரிதானே.
அப்படி முடக்குவதாக இருந்தால் முகநூலை முடக்க வேண்டும் அனைத்தும் உள்ளதே அங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
உண்மை தான் நண்பா முடக்குங்கள் முகநூலை ஆணையிடுங்கள் மன்னா.நண்பன் wrote:*சம்ஸ் wrote:பாஸ் இது சாத்தியமாகுமா?
ஆபாச இணையத்தளங்களை முடக்கி விட்டால் சரிதானே.
அப்படி முடக்குவதாக இருந்தால் முகநூலை முடக்க வேண்டும் அனைத்தும் உள்ளதே அங்கே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
*சம்ஸ் wrote:உண்மை தான் நண்பா முடக்குங்கள் முகநூலை ஆணையிடுங்கள் மன்னா.நண்பன் wrote:*சம்ஸ் wrote:பாஸ் இது சாத்தியமாகுமா?
ஆபாச இணையத்தளங்களை முடக்கி விட்டால் சரிதானே.
அப்படி முடக்குவதாக இருந்தால் முகநூலை முடக்க வேண்டும் அனைத்தும் உள்ளதே அங்கே
மன்னிக்கனும் அதை நான் செய்ய மாட்டேன் நான் முகநூலைப் பாவிப்பதே சேனைக்காகத்தான் அதில் உள்ள நல்ல வற்றையே நான் விரும்புகிறேன்
நல்ல வற்றை நினைப்போம் நல்லவைகளைப் பெறுவோம்
யார் சொல்றாங்க என்று எண்ணாமல் என்ன சொல்றாங்க என்று மட்டும் கேட்போம் வெற்றி பெறுவோம் வாழ்க வளமுடன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:உண்மை தான் நண்பா முடக்குங்கள் முகநூலை ஆணையிடுங்கள் மன்னா.நண்பன் wrote:*சம்ஸ் wrote:பாஸ் இது சாத்தியமாகுமா?
ஆபாச இணையத்தளங்களை முடக்கி விட்டால் சரிதானே.
அப்படி முடக்குவதாக இருந்தால் முகநூலை முடக்க வேண்டும் அனைத்தும் உள்ளதே அங்கே
மன்னிக்கனும் அதை நான் செய்ய மாட்டேன் நான் முகநூலைப் பாவிப்பதே சேனைக்காகத்தான் அதில் உள்ள நல்ல வற்றையே நான் விரும்புகிறேன்
நல்ல வற்றை நினைப்போம் நல்லவைகளைப் பெறுவோம்
யார் சொல்றாங்க என்று எண்ணாமல் என்ன சொல்றாங்க என்று மட்டும் கேட்போம் வெற்றி பெறுவோம் வாழ்க வளமுடன்
நன்றியுடன் நண்பன்
பிடித்திருக்கு எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ லைக்கிட்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
நல்லதொரு விடயம்
ஆபாசம் இல்லாத இடமில்லை என்னுமளவு எங்கெல்லாம் மனதர்கள் இருக்கிறார்களோ ஆபாசமும் பிணைந்தே இருக்கிறது தொழில்நுட்ப முன்னேற்றம் இன்னுமின்னும் இலகுவாக்கிக்கொடுத்திருக்கிறது
ஆக அவற்றை எம் தேவைக்கேற்ப மாத்திரம் பாவித்துக்கொண்டாலே இவ்வாறான சட்டங்களுக்கு அவசியமே இல்லாமலிருக்கும்
பகிர்வுக்கு நன்றி நண்பா

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
இந்த விடயத்தில் எத்தனை வெற்றி கிடைக்கும் என தெரியவில்லை. ஆபாச இணைய தளங்கள் என்பது எல்லா மொழிகளிலும் பரவி கிடைக்கும் போது குறிப்பிட்ட மொழியில் எந்த வார்த்தைகளை இட்டு தேடினால் சட்ட ரிதியாக தண்டனை கிடைக்கும் என தீர்மானிக்க இயலாத விடயம்.
நம் தமிழ் மொழியை எடுத்துக்கொண்டால் அம்மா, அக்கா, தங்கை, அண்ணா, தம்பி என தட்டச்சிட்டு ஏதேனும் தேடினாலே தேடலில் முன் நிற்பவை ஆபாச இணைய தளங்கள் தான்.
நாம் நமக்கு தேவையானதை மட்டும் பயன் படுத்தணும் தேவையில்லாதவைகள் பக்கம் கண்போகாமல் மனசை கட்டுக்குள் வைக்க தெரியணும்.
சட்டம் தண்டிக்கும் என சொல்வது இலகு. இதுவும் வேண்டாதவர்களை பழி வாங்க பயன் படுத்தப்படாமல் இருக்கும் என்பதற்கு என்ன நிச்சயம்.
அத்தோட கூகுள் ஆங்கில வார்த்தைகளில் இம்மாதிரி ஒரு சட்டம் கொண்டு வந்து அதில் எந்தளவு வெற்றி பெற்றார்கள் எனவும் தெரியவில்லை.
உலகில் நன்மையும் தீமையும் கலந்தே கிடைக்கும் , பிரிக்க முடியாதது போல் இருந்தாலும் நாம் அதையும் பிரிந்தறிந்து நல்லவைகளை பயன் அடைவோம்.
நல்லது நடந்தால் சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
நேசமுடன் ஹாசிம் wrote:நல்லதொரு விடயம்
ஆபாசம் இல்லாத இடமில்லை என்னுமளவு எங்கெல்லாம் மனதர்கள் இருக்கிறார்களோ ஆபாசமும் பிணைந்தே இருக்கிறது தொழில்நுட்ப முன்னேற்றம் இன்னுமின்னும் இலகுவாக்கிக்கொடுத்திருக்கிறது
ஆக அவற்றை எம் தேவைக்கேற்ப மாத்திரம் பாவித்துக்கொண்டாலே இவ்வாறான சட்டங்களுக்கு அவசியமே இல்லாமலிருக்கும்
பகிர்வுக்கு நன்றி நண்பா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
சரியாச் சொன்னிங்க அக்கா உண்மை அதுதான்
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
நேசமுடன் ஹாசிம் wrote:சரியாச் சொன்னிங்க அக்கா உண்மை அதுதான்
உங்க அக்கா என்ன சரியாக சொன்னாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
நேசமுடன் ஹாசிம் wrote:சரியாச் சொன்னிங்க அக்கா உண்மை அதுதான்
புரிதலுக்கு நன்றி ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆபாச இணையதளத்துக்கு சென்றால் ஆறு மாத சிறையும் 10 லட்சம் திர்ஹம் அபராதமும்
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சரியாச் சொன்னிங்க அக்கா உண்மை அதுதான்
புரிதலுக்கு நன்றி ஹாசிம்.
என்ன புரிஞ்சிக்கிட்டாரு சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வாகன சட்டங்களும் அபராதமும்
» செக்ஸ் இணையதளத்துக்கு புதிய முகவரி
» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
» அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை
» வெயிலில் சென்றால் கண் எரிகிறதா?
» செக்ஸ் இணையதளத்துக்கு புதிய முகவரி
» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
» அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை
» வெயிலில் சென்றால் கண் எரிகிறதா?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum