சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா? Khan11

கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

Go down

Sticky கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

Post by *சம்ஸ் on Mon 5 Oct 2015 - 16:41

கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா? 4b6ac6e7-abe4-4ae7-a209-48fdbe464f16_S_secvpf
மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை.

மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது. கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை. அப்படி, அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.

நமது மூளைக்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றலும் உள்ளது. பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அவற்றை கனவுகளாக நமக்கு உணரவைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை. மனித மூளையால் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்துகொண்டே இருக்கும். இதுதான் நாம் சில செயல்களை செய்யும்போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும்போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள். இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சராசரியாக, ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள். உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால்கூட உடனே வலி தெரியும். ஆனால், மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை. 

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத்திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் உருவாகும் ஆற்றலின் பெரும்பகுதியை மூளைதான் கிரகித்துக்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.




நன்றி மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

Post by நண்பன் on Mon 5 Oct 2015 - 18:56

விசித்திரமாக உள்ளது விஞ்ஞானம்  இனிக் கானும் கனவை மறக்கவே கூடாது நினைவில் வைக்க வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

Post by கமாலுதீன் on Tue 6 Oct 2015 - 13:38

நண்பன் wrote:விசித்திரமாக உள்ளது விஞ்ஞானம்  இனிக் கானும் கனவை மறக்கவே கூடாது நினைவில் வைக்க வேண்டாம்
"இனிக் காணும் கனவை மறக்கவே கூடாது நினைவில் வைக்க வேண்டாம்"
முரண்பாடாக இருக்கிறதே நண்பா? எழத்துப்பிழை என நினைக்கிறேன்.

நல்ல கனவு கண்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அதை நினைவில் வைத்து மகிழுங்கள்.

கெட்ட கனவு கண்டால் இறைவனிடம் பாதுகாப்பு வேண்டுங்கள். அதைப் பற்றி கவலைப்படாமல் மறந்து விடுஙகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கனவுகள், சம்பவங்களுக்கான எச்சரிக்கையா?: எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum