சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்  Khan11

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Go down

Sticky 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Oct 2015 - 7:35

கவிதைக் களஞ்சியமாய் 
தொட்டதெல்லாம் கவிதையாக்கி 
உலகவலம் கவிதைகளால் உருவாக்கி
தமிழுக்கு ஆற்றும் தொண்டினை 
பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000
உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் 
தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன் 
எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில் 


7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 9:01

7000ம் பதிவுகள் தொட்ட
கவிப்புயல் இனியவன் ஐயா
அழகிய கவிதைகளை 
பனி மழையாக தூவி

சேனையெங்கும் பரவச்செய்த

கவிப்புயலே உமது பணி இனிதே தொடர

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்




உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன்

உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ
கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்
தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு
குழந்தைச்செல்வங்கள் பெருகி
என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல
ஊரார் பாராட்ட கலந்து மகிழ
இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 
ரோஜா ரோஜா ரோஜா நன்றியுடன் நண்பன்ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 12:46

அன்பு உள்ளங்களே 
உங்கள் அன்புதான் என்னை இப்படியெல்லாம் எழுதவைகிறது .நான் சேனையில் இணைந்து சில மாதங்களே என்றாலும் இப்போ சேனையை உயிராய் நினைக்கிறன் .சேனைக்கு ஒரு பதிவென்றாலும் ஒருநாள் போடாவிட்டால் எதோ போல் இருக்கிறது .

அன்பு உறவு   நேசமுடன் ஹாசிம் அவர்கள் பெரும் எழுத்தாளர் அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் போதெல்லாம் நான் காணும் இன்பத்துக்கு வானமே எல்லை . அருமை அருமை உங்கள் அன்புக்கு நான் அடிமை 

அன்பு  தம்பி  சகோதரன்  நண்பருக்கு என் மனமார்த்த வாழ்த்துகள் .அவர் ஒரு நல்ல எழுத்தாளர் . ஆனால் உள் அன்போடு என் கவிதையை ரசிப்பது என்னை மெய் மறக்கவைகிறது 

தங்கை நிஷா அவ்வப்போது வந்து ஊக்கிவிப்பது அழகும் அருமையும் 

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 
தொடர்வோம் இறைவன் சக்தி எம்முள் உள்ள வரை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by கமாலுதீன் Wed 28 Oct 2015 - 15:05

வாழ்த்துக்கள் இனியவன் சார். தொரட்டும் உங்கள் படைப்புகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 15:28

கவிப்புயல் இனியவன் wrote:அன்பு உள்ளங்களே 
உங்கள் அன்புதான் என்னை இப்படியெல்லாம் எழுதவைகிறது .நான் சேனையில் இணைந்து சில மாதங்களே என்றாலும் இப்போ சேனையை உயிராய் நினைக்கிறன் .சேனைக்கு ஒரு பதிவென்றாலும் ஒருநாள் போடாவிட்டால் எதோ போல் இருக்கிறது .

அன்பு உறவு   நேசமுடன் ஹாசிம் அவர்கள் பெரும் எழுத்தாளர் அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் போதெல்லாம் நான் காணும் இன்பத்துக்கு வானமே எல்லை . அருமை அருமை உங்கள் அன்புக்கு நான் அடிமை 

அன்பு  தம்பி  சகோதரன்  நண்பருக்கு என் மனமார்த்த வாழ்த்துகள் .அவர் ஒரு நல்ல எழுத்தாளர் . ஆனால் உள் அன்போடு என் கவிதையை ரசிப்பது என்னை மெய் மறக்கவைகிறது 

தங்கை நிஷா அவ்வப்போது வந்து ஊக்கிவிப்பது அழகும் அருமையும் 

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 
தொடர்வோம் இறைவன் சக்தி எம்முள் உள்ள வரை


மிக்க மகிழ்ச்சி என்றும் இதே நட்போடு பயணிப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Oct 2015 - 15:39

அட! 
இனியவன் சார் இப்ப போகும் வேகத்தில் போனால் சீக்கிரம் என்னை தாண்டிருவார் போலவே! வாழ்த்துகள் இனியவன் சார். 

அழகாய் வாழ்த்தெழுதி வாழ்த்திய ஹாசிமுக்கும். தொடர்ந்து மன உணர்வால் பாராட்டிய நண்பனுக்கு நன்றிகள். 

என்றும் இதே போல் தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 19:27

Nisha wrote:அட! 
இனியவன் சார் இப்ப போகும் வேகத்தில் போனால் சீக்கிரம் என்னை தாண்டிருவார் போலவே! வாழ்த்துகள் இனியவன் சார். 

அழகாய் வாழ்த்தெழுதி வாழ்த்திய ஹாசிமுக்கும். தொடர்ந்து மன உணர்வால் பாராட்டிய நண்பனுக்கு நன்றிகள். 

என்றும் இதே போல் தொடருங்கள்!
நான் உங்களை முந்துவதா ...?
அது எப்போ நடக்குமோ தெரியாது ...
இந்த வாரம் நேரம் கொஞ்சம் கிடைத்தது 
அவளவுதான் பார்ப்போம் முயற்சிப்போம் 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10546
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: 7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum