சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

எண்ணெய் உற்பத்தியை கூட்ட ஈரான் முடிவு Khan11

எண்ணெய் உற்பத்தியை கூட்ட ஈரான் முடிவு

Go down

Sticky எண்ணெய் உற்பத்தியை கூட்ட ஈரான் முடிவு

Post by நண்பன் on Wed 20 Jan 2016 - 15:44

எண்ணெய் உற்பத்தியை கூட்ட ஈரான் முடிவு Coltkn-01-20-fr-02163800798_3956339_19012016_mss_cmy
ஈரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த நாடு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்கள் உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் மேலதிகமான மசகு எண்ணெய் சந்தை மீட்சி பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று ஒபெக் உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் எச்சரித்துள்ளது.
நாளொன்றுக்கு அரை மில்லியன் பீப்பாய்கள் உயர்த்தும் திட்டத்தை ஈரானிய அதிகாரிகள் அண்மைய தினங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அதிகப்படியாக சந்தைக்கு விடப்படுவதால் மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சிகண்டு வருகிறது. எனினும் டெஹ்ரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி சந்தைக்கு விடப்படுவது குறித்து அந்த நாடு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் உற்பத்தியை அடுத்த மாதங்களில் அதிகரிப்பதாக அது உறுதி அளித்துள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பில் அங்கத்துவம் பெறாத ஓமான், ஈரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி குறித்து கவலை வெளியிடவில்லை. ஏனெனில் ஏற்கனவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டிருப்பதாக அது குறிப்பிடுகிறது. எனினும் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஓமான் அறிவித்துள்ளது.
சந்தைக்கு மேலதிக எண்ணெய்யின் வருகை குறித்த செய்தியால் கடந்த திங்கட்கிழமை எண்ணெய் விலை 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகப்படியான வீழ்ச்சியை பதிவுசெய்தது. எனினும் அந்த வீழ்ச்சி சற்று நேரத்தில் உயர்வு கண்டது. இதன்படி திங்கள் பின்னேரமாகும்போது ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 29.25 டொலருக்கு விற்பனையானது.
“தடைகள் நீக்கப்பட்டதால ஈரானால் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடியும். உற்பத்தியை அதிகரிக்கும் உத்தரவு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது” என்று பிரதி எண்ணெய் அமைச்சர் ரொக்னத்தீன் ஜவாதி குறிப்பிட்டார். ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவருமான அவர் அந்நாட்டின் ஷானா செய்திச் சேவையிடமே இதனை தெரிவித்தார்.
ஈரானின் அணு விவகாரம் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சனிக்கிழமை அகற்றிக் கொண்டது.
இந்த தடைகளால் அந்த நாடு 2011 இல் தடைகளுக்கு முன்னர் ஏற்றுமதி செய்த நாளொன்று 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்க்கும் குறைவானது.
இந்நிலையில் ஈரான் மீதான தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் முறை கருத்து வெளியிட்ட வளைகுடா ஒபெக் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம், ஈரானின் மேலதிக எண்ணெய் உற்பத்தி மோசமான செய்தியாகும் என்று தெரிவித்தார். “ஈரானுக்கு இதனை செய்ய உரிமை இருக்கிறதா என்றால், ஆம் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த நாடு ஒபெக் உறுப்பு நாடாகும். ஆனால் இந்த நிலை தற்போதைய சூழலுக்கு உதவுமா என்று கேட்டால், இல்லை என்றே கூற வேண்டும்” என்று ஐக்கிய அரபு இராச்சிய எரிசக்தி அமைச்சர் சுஹைல் பின் முஹமது அல் - மஸ்ருயி அபூதாபியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.
எண்ணெய் சந்தையை ஸ்திரமாக்குவதற்கு தமது உற்பத்தியை ஐந்து முதல் 10 வீதம் வரை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஓமான் அறிவித்துள்ளது. ஏனைய உற்பத்தி நாடுகளும் இதனை செய்ய வேண்டும் என்று ஓமான் எண்ணெய் அமைச்சர் முஹமது பின் அஹமது அல் ரம்ஹி குறிப்பிட்டுள்ளார்.
விலை வீழ்ச்சியால் ஒபெக் அங்கத்துவமற்ற நாடுகளின் எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டில் எதிர்பார்ப்பதை விடைவும் குறைவடையும் என்று ஒபெக் கணித்துள்ளது.
2016இல் ஒபெக் அங்கத்துவம் அற்ற நாடுகளின் எண்ணெய் விநியோம் நாளொன்றுக்கு 660,000 பீப்பாய்கள் குறையும் என்று ஒபெக் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னறிப்புச் செய்துள்ளது. கடந்த மாதம் நாளொன்றுக்கு 380,000 பீப்பாய்களாக குறையும் என்று ஒபெக் கணித்திருந்தது.
ஒபெக்கின் இந்த அறிவிப்பில் ஈரானின் ஏற்றுமதி நாளுக்கு 500,000 பீப்பாய்கள் அதிகரிக்கப்போவது குறித்து எந்த குறிப்பும் கூறப்படவில்லை. இந்த எண்ணெய் விநியோகம் ஒபெக் அங்கத்துவமற்ற நாடுகள் குறைத்திருக்கும் எண்ணெய் உற்பத்தியின் இடைவெளியை நிரப்பும் நிலை உள்ளது.
எவ்வாறாயினும் ஈரான் அதிரடியாக எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் செயலற்று இருந்த சூழலில் ஈரானின் வேகமான எண்ணெய் உட்பத்திக்கான உட்கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எண்ணெய் உற்பத்தியை கூட்ட ஈரான் முடிவு

Post by Nisha on Wed 20 Jan 2016 - 20:55

கச்சா எண்ணெய் விலைக்குறைவு நிரம்ப சிக்கலை தரும் போலவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum