சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by rammalar Thu 13 Aug 2020 - 19:13

» பயன்_தரும்_குறிப்புகள்!
by rammalar Thu 13 Aug 2020 - 19:09

» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Khan11

சேனைக்கு என் வந்தனங்கள்...

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by selvakumarm on Thu 21 Jan 2016 - 10:48

First topic message reminder :

தமிழ்ச்சேனை
எனக்கு
வைத்தார்..

தமிழ்த்தேனை
உண்டு
வாழ்வேன்..

தவித்தேனே..
இத்தனை
நாள்..

முன்னிற்கும்
சேனை
கண்டேன்..

முகிழ்த்தேனே..
விழித்தேனே...

இனி
என்
பிள்ளைக்
கிறுக்களுக்கு
வெள்ளைச்சுவர்
கிடைத்ததென
குதித்தேனே..

உள்ளம்
திறந்து
இனி
சொல்லப்போகிறேன்..

என்
புது
நண்பர்
சேனையே..

இன்றுவரை
வெல்லவில்லை..
அதனால்
என்னைப்பற்றி
சொல்ல வில்லை..

வெல்லும் நாள்
வெகு
தொலைவில்லை..

என்
வெற்றி
கொண்டாட
இனி
சேனை
உண்டு
கவலையில்லை

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Thu 21 Jan 2016 - 23:00

Nisha wrote:பெண் சுதந்திரம் குறித்து பேசி இருக்கின்றாள் படித்து பாருங்கள். 

கடைசி வரியில் அப்பாவையும் விட்டு வைக்கவில்லை  வயது 14 ம் இவளுக்கு. 

ஏறுவோம் முன்னேறுவோம்
தன் மகளிடம் மாட்டி விழிக்கும் செல்வா சார்.. பதிவில்  முதல் பின்னூட்டம் பாருங்கள்.

போட்டுத்தாக்குவது என்பது இது தானோ?
என்வீட்டிலும் என் அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போனால் பாத்திரம் தேய்த்து, துணிதுவைத்து, சமயத்தில் கரண்ட் பில் கட்டிகொடுத்து, காய்கறி ,மளிகை என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள்.

 ஆனால் அப்பா தன் அம்மா அப்பா  வீட்டுக்குப் போனால் சும்மா டி.வி. பார்ப்பார். முடிந்தவரை அவர்களை மிரட்டுவார். அதட்டுவார். 
அப்படியானால் உண்மையான அன்பும் பிரியமும் உழைப்பும் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல வில்லை பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது. அது இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்வதிலும் மாற வேண்டும். 

எவ்வளவு உண்மை நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Thu 21 Jan 2016 - 23:07

selvakumarm wrote:என்ன நடக்கிறது...
பாடு பொருளை
விட்டுவிட்டு

ஊடுருவப்
பார்க்கின்றீர்
உள்ளுக்குள்..

கூச்சம்
வருமெனக்கு..

என்னை
ஓடுபொருளாக்காதீர்..

இன்னும்
பல
கவிதை
சமைக்கவேண்டியிருக்கிறது..

நானும்..
ரொம்ப நாள்
பட்டினி தான்..



எவ்வளவு அழகா எழுதுறீங்க சூப்பர்
நீங்கள் எத எழுதினாலும் அது கவிதை மாதிரியே என் கண்ணுக்கு தெரிகிது அது ஏன் ஹா ஹா உங்கள் தாகம் தீர சேனை உதவ வேண்டும்
அத்தோடு எங்கள் தாகமும் தீர வேண்டும்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by சே.குமார் on Fri 22 Jan 2016 - 7:14

நண்பன் wrote:
சே.குமார் wrote:நிஷா அக்கா எங்களை எல்லாம் தூக்கலாக அறிமுகம் செய்திருக்கீங்க... ஆனா எங்களை எல்லாம் வழிநடத்தும் அந்த முக்கியமான டிரைவரை அறிமுகப்படுத்தலையே ஏன்...?

இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...

யாரா இருக்கும்?
ஒரு வேளை ச்சேச்சே இருக்காது!!
அப்போ???
சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Images?q=tbn:ANd9GcSYKwMONV-yymefp_qsFNOta0VK9KV4uJb_jO0KNrhci4jEPQR3
நிறைவாய் ஷார்ப்பாய் பதில் சொல்லும் டிரைவர்.....
எல்லாரையும் தட்டிக் கொடுத்து எழுத வைக்கும் அவர் இல்லைன்னா நாமெல்லாம் ஒண்ணுமில்லை நண்பன்.
புரிஞ்சிருக்குமே....?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by சே.குமார் on Fri 22 Jan 2016 - 7:15

Nisha wrote:அதெல்லாம் செல்வா அறிந்திருக்கின்றார்  என்பதால் சொல்ல வில்லை. சொல்லும் படி ஒன்றும் இல்லை என்பதனாலும் தான் .
அப்படியா.....???
சொல்லும்படி ஒன்றுமில்லாதவரா அவர்...?
அப்ப நீங்க சொன்னா அந்த அஞ்சு பேருக்கு மட்டும் சொல்லும்படி நிறைய இருக்கோ....????
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Fri 22 Jan 2016 - 10:04

அப்படியா? 

எனக்கு தெரியாமல் யாருப்பா அது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by பானுஷபானா on Fri 22 Jan 2016 - 13:52

selvakumarm wrote:உங்கள் அனைவருக்கும்..
நன்றி..

கண்ணைக்கட்டி
காட்டில்
விட்டதுபோல்
இருந்தது...

அழைத்து
வந்தவரோ..
அருகிலிருந்து
சொல்வதுபோல்
சொல்லிக்கொடுக்கிறார்..

இப்படித்தான்
"அ...ஆ"
எழுதவேண்டுமென
என்
விரல்பிடித்து
அட்சரங்கள்
பழக்குகிறார்..

இப்படி
ஒரு
வரவேற்பு
எனக்கு
முற்றிலும் புதிது..

வாசற்படி
தாணடாத
எழுத்துப்பத்தினி
நான்..

உலகம் சுற்றிப்பார்க்கிறேன்.

அத்தனையும்
என்
சொந்தமெனத்
தெரிகிறது..

என்
வார்த்தைகளின்
அகராதியை
திருத்தி
எழுதவேண்டும்..

பின்னே பாருங்கள்..
நன்றி
என்னும் சொல்லுக்கு
மேலாய்
இன்னும்
வார்த்தை
வாராமல்
இருக்கிறது..

இப்போதைக்கு
வைத்துக்கொள்ளுங்கள்..

நன்றி...!!!

சூப்பர் சூப்பர் படிக்க புதுவிதமா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by பானுஷபானா on Fri 22 Jan 2016 - 15:20

நிஷா நீங்க குடுத்த லின்க் எல்லாம் சிறிது நேரம் பார்த்தேன் மிக்க நன்றிப்பா.


செல்வகுமாரின் பொண்ணுங்க, மனைவி தளம் போய் கொஞ்சமா எட்டிப் பார்த்தேன். கொஞ்சம் படிக்கலாமே என்றால் எவ்வளவு தடங்கல்கள். அதையும் மீறி மேலோட்டமாக பார்த்தேன் குட்டீஸ் ரெண்டும் என்னமா எழுதுறாங்க. கண்ணு படும் திருஷ்டி சுத்தி போடுங்க செல்வா.


முடிந்தவரை பார்த்துப் படிக்கிறேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Fri 22 Jan 2016 - 15:55

அதே தான் பானு,  
எனக்கு இவரின் இளையவள் சின்னவள் எனும் பெயரில் எழுதுவது ரெம்ப பிடிச்சிருக்குப்பா... நான் லிங்க் தரேன் படிச்சு பாருங்க..!

எத்தனை தன்னம்பிக்கை. 
நான் தான்...இது நான் தான்
சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

நகைச்சுவை மிளிர எழுத கிடைத்த வரமாய்... 
இன்னும் தரேன் பானு படிச்சிட்டு அங்கும் இங்கும் கருத்து சொல்லுங்க. இனியும் என் வீட்டு பசங்கள தமிழில் எழுத வைக்க முடியாது. ஆனால் உங்க பசங்களை எழுத வைக்க முடியும்பானு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Sat 23 Jan 2016 - 8:04

சே.குமார் wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:நிஷா அக்கா எங்களை எல்லாம் தூக்கலாக அறிமுகம் செய்திருக்கீங்க... ஆனா எங்களை எல்லாம் வழிநடத்தும் அந்த முக்கியமான டிரைவரை அறிமுகப்படுத்தலையே ஏன்...?

இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...

யாரா இருக்கும்?
ஒரு வேளை ச்சேச்சே இருக்காது!!
அப்போ???
சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Images?q=tbn:ANd9GcSYKwMONV-yymefp_qsFNOta0VK9KV4uJb_jO0KNrhci4jEPQR3
நிறைவாய் ஷார்ப்பாய் பதில் சொல்லும் டிரைவர்.....
எல்லாரையும் தட்டிக் கொடுத்து எழுத வைக்கும் அவர் இல்லைன்னா நாமெல்லாம் ஒண்ணுமில்லை நண்பன்.
புரிஞ்சிருக்குமே....?

ஆமா ஆமா உண்மைதான் 
நானும் பல தடவை சொல்லி விட்டேன்
சேனைக்கு கிடைத்த வரம் என்று
வேறு கருத்து இல்லை  சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by பானுஷபானா on Sat 23 Jan 2016 - 11:19

Nisha wrote:அதே தான் பானு,  
எனக்கு இவரின் இளையவள் சின்னவள் எனும் பெயரில் எழுதுவது ரெம்ப பிடிச்சிருக்குப்பா... நான் லிங்க் தரேன் படிச்சு பாருங்க..!

எத்தனை தன்னம்பிக்கை. 
நான் தான்...இது நான் தான்
சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

நகைச்சுவை மிளிர எழுத கிடைத்த வரமாய்... 
இன்னும் தரேன் பானு படிச்சிட்டு அங்கும் இங்கும் கருத்து சொல்லுங்க. இனியும் என் வீட்டு பசங்கள தமிழில் எழுத வைக்க முடியாது. ஆனால் உங்க பசங்களை எழுத வைக்க முடியும்பானு.

முடிந்தவரை படிக்கிறேன் பதிலிடுகிறேன் நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Sat 23 Jan 2016 - 11:22

நண்பன் wrote:
சே.குமார் wrote:
நண்பன் wrote:
சே.குமார் wrote:நிஷா அக்கா எங்களை எல்லாம் தூக்கலாக அறிமுகம் செய்திருக்கீங்க... ஆனா எங்களை எல்லாம் வழிநடத்தும் அந்த முக்கியமான டிரைவரை அறிமுகப்படுத்தலையே ஏன்...?

இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...

யாரா இருக்கும்?
ஒரு வேளை ச்சேச்சே இருக்காது!!
அப்போ???
சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Images?q=tbn:ANd9GcSYKwMONV-yymefp_qsFNOta0VK9KV4uJb_jO0KNrhci4jEPQR3
நிறைவாய் ஷார்ப்பாய் பதில் சொல்லும் டிரைவர்.....
எல்லாரையும் தட்டிக் கொடுத்து எழுத வைக்கும் அவர் இல்லைன்னா நாமெல்லாம் ஒண்ணுமில்லை நண்பன்.
புரிஞ்சிருக்குமே....?

ஆமா ஆமா உண்மைதான் 
நானும் பல தடவை சொல்லி விட்டேன்
சேனைக்கு கிடைத்த வரம் என்று
வேறு கருத்து இல்லை  சலூட்

அப்படித்தான் யாரோ சொன்னாப்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Sat 23 Jan 2016 - 11:26

பானுஷபானா wrote:
Nisha wrote:அதே தான் பானு,  
எனக்கு இவரின் இளையவள் சின்னவள் எனும் பெயரில் எழுதுவது ரெம்ப பிடிச்சிருக்குப்பா... நான் லிங்க் தரேன் படிச்சு பாருங்க..!

எத்தனை தன்னம்பிக்கை. 
நான் தான்...இது நான் தான்
சக்தி என்ற சகாயம் ஐ.ஏ.எஸ்

நகைச்சுவை மிளிர எழுத கிடைத்த வரமாய்... 
இன்னும் தரேன் பானு படிச்சிட்டு அங்கும் இங்கும் கருத்து சொல்லுங்க. இனியும் என் வீட்டு பசங்கள தமிழில் எழுத வைக்க முடியாது. ஆனால் உங்க பசங்களை எழுத வைக்க முடியும்பானு.

முடிந்தவரை படிக்கிறேன் பதிலிடுகிறேன் நிஷா

 நன்றி பானு, நல்லது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:19

நிச்சயமாக என்றும் உங்கள் தோழமையுடன் சேனையுடன் நாங்களும் மகிழ்வோம் உங்களின் இணைவில் ஆனந்தம் அன்பு வரவேற்புகள்


சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:23

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக என்றும் உங்கள் தோழமையுடன் சேனையுடன் நாங்களும் மகிழ்வோம் உங்களின் இணைவில் ஆனந்தம் அன்பு வரவேற்புகள்

ஹாசிம்,சேனையில் தலையில் மை தடவிய நடத்துனர், அதான் தலைமை நடத்துனர், எங்க இரண்டு பேருக்கும் பதிவில் தான் சண்டை , மண்டை உடையும், பட் நல்ல பாசமான தம்பி,  மூன்று குட்டிப்பசங்களின் அப்பா! 

ஊருக்கு விடுமுறைக்கு சென்று வந்திருக்கின்றார். இலங்கையை சேர்ந்தவர், கட்டாரில் வேலை செய்கின்றார்.


Last edited by Nisha on Mon 25 Jan 2016 - 9:32; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:25

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக என்றும் உங்கள் தோழமையுடன் சேனையுடன் நாங்களும் மகிழ்வோம் உங்களின் இணைவில் ஆனந்தம் அன்பு வரவேற்புகள்
ஹாசிம், சேனையில் தலையில் மை தடவிய நடத்துனர், அதான் தலைமை நடத்துனர், எங்க இரண்டு பேருக்கும் பதிவில் தான் சண்டை , மண்டை உடையும், பட் நல்ல பாசமான தம்பி,  மூன்று குட்டிப்பசங்களின் அப்பா! 

ஊருக்கு விடுமுறைக்கு சென்று வந்திருக்கின்றார். இலங்கையை சேர்ந்தவர், கட்டாரில் வேலை செய்கின்றார்.
என்னை அறிமுகம் செய்த அக்காவுக்கு நன்றிகள் 
அவருக்கா


சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:31

ஆமாம் ஹாசிம், அலைபேசியில் தட்டச்சிடுவதால் தேடி ப்படிக்க முடியவில்லை, சேனையை அலைபேசியில் பார்க்க படும்  சிரமம் தெரியும்தானே? இதில் தமிழ் தட்டச்சும் செய்கின்றார், 

ஒவ்வொருவராய் யார் என சொல்லிக்கொண்டிருக்க இயலாது என்பதால் இந்த அறிமுகத்திரியிலேயே உங்களை குறித்து பகிர்ந்து விட்டேன்.

செல்வா சார் குறித்தும் முன் பகுதியில் உள்ளதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:45

Nisha wrote:ஆமாம் ஹாசிம், அலைபேசியில் தட்டச்சிடுவதால் தேடி ப்படிக்க முடியவில்லை, சேனையை அலைபேசியில் பார்க்க படும்  சிரமம் தெரியும்தானே? இதில் தமிழ் தட்டச்சும் செய்கின்றார், 

ஒவ்வொருவராய் யார் என சொல்லிக்கொண்டிருக்க இயலாது என்பதால் இந்த அறிமுகத்திரியிலேயே உங்களை குறித்து பகிர்ந்து விட்டேன்.

செல்வா சார் குறித்தும் முன் பகுதியில் உள்ளதே!
மிக்க நன்றி


சேனைக்கு என் வந்தனங்கள்... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:21

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக என்றும் உங்கள் தோழமையுடன் சேனையுடன் நாங்களும் மகிழ்வோம் உங்களின் இணைவில் ஆனந்தம் அன்பு வரவேற்புகள்
ஹாசிம், சேனையில் தலையில் மை தடவிய நடத்துனர், அதான் தலைமை நடத்துனர், எங்க இரண்டு பேருக்கும் பதிவில் தான் சண்டை , மண்டை உடையும், பட் நல்ல பாசமான தம்பி,  மூன்று குட்டிப்பசங்களின் அப்பா! 

ஊருக்கு விடுமுறைக்கு சென்று வந்திருக்கின்றார். இலங்கையை சேர்ந்தவர், கட்டாரில் வேலை செய்கின்றார்.
என்னை அறிமுகம் செய்த அக்காவுக்கு நன்றிகள் 
அவருக்கா

நல்ல வேளை என்னைப் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்னை தம்பி என்று அழைப்பார் என்று நானும் ஆவலோடு காத்திருந்தேன்  அழுகை அழுகை அழுகை

அண்ணா என்று அழைத்து விட்டார்  பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 10:26

ஹேய் லூசுத்தும்பி ! ஒழுங்கா படித்து பின்னூட்ட்ம இடுங்க.. அண்ணா என பானு செல்வா சாரை அழைத்ததுக்கு செல்வா அவர்கள் இட்ட பதில் அது, மேற்கோளை காப்பி செய்து போட்டிருந்தார். 

அது உங்களுக்கு அல்ல! ஆசை தோசை அப்பளம் வடை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 10:27

உங்களை பற்றி சொல்லாமல் அடுத்த வீட்டு கிழவனையா சொல்வார்கள் அதெல்லாம் ஆச்சு! கண்ணை திறந்து நல்லா பாருங்க,, தெரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:38

Nisha wrote:ஹேய் லூசுத்தும்பி ! ஒழுங்கா படித்து பின்னூட்ட்ம இடுங்க.. அண்ணா என பானு செல்வா சாரை அழைத்ததுக்கு செல்வா அவர்கள் இட்ட பதில் அது, மேற்கோளை காப்பி செய்து போட்டிருந்தார். 

அது உங்களுக்கு அல்ல! ஆசை தோசை அப்பளம் வடை!
அப்படியா தப்பிச்சேன்டா சாமி சொல்லி வைங்க நான் சின்னப் பையன் தம்பி  குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 10:39

ஆமாம் இப்பத்தான் பதினாறு வயது என சொல்லிட்டேன்! அரைக்கழுதை வயசாகுது இன்னும்சின்னப்பையனாம் பையன் மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:41

Nisha wrote:ஆமாம் இப்பத்தான் பதினாறு வயது என சொல்லிட்டேன்! அரைக்கழுதை வயசாகுது இன்னும்சின்னப்பையனாம் பையன் மண்டையில் அடிவிழும்

சரி தங்கச்சி  மண்டையில் அடிவிழும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Nisha on Mon 25 Jan 2016 - 10:41

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்கு என் வந்தனங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum