சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Khan11

கவிதை : நேத்துப் பூத்தவளே..!

5 posters

Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by சே.குமார் Thu 28 Jan 2016 - 6:28

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Kr36

கொக்குப் பறக்கும்
குளக்கரையில் நானிருக்கேன்
குறுக்குச் சிறுத்தவளே
பறந்தோடி நீயும் வாடி..!

மீன்கள் விளையாடும்
ஊரணியில் நானிருக்கேன்
தூண்டில் விழியாளே
துள்ளிக்குதித்து நீயும் வாடி..!

மயில்கள் நடனமிடும்
மாந்தோப்பில் நானிருக்கேன்
கார் கூந்தலாளே
குதித்தோடி நீயும் வாடி..!

குயில்கள் கூத்தாடும்
வேம்போரம் நானிருக்கேன்
கொஞ்சும் குரலாளே
பட்டெனவே நீயும் வாடி..!

தும்பி பறக்கும்
துளசியோரம் நானிருக்கேன்
துரத்தும் அழகாளே
துரிதமாய் நீயும் வாடி..!

கிளிகள் கீதம் இசைக்கும்
பனங்காட்டில் நானிருக்கேன்...
கோவைப்பழச் சிவப்பழகி
கோவிக்காம நீயும் வாடி..!

மாடுகள் மேயும்
திடலில் நானிருக்கேன்...
பாதக் கொலுசழகி
பதறாம நீயும் வாடி..!

வாடி... வாடியின்னு
வழி பார்த்து வாடிப்போனேன்...

காத்திருந்து... காத்திருந்து
கண் பூத்துப் போனதடி...

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி...

ஏக்கப் பெருமூச்சு
என்னை எரிக்கும் முன்னே...
வாசக் கறிவேப்பிலையே
வந்து என்னை காத்திடடி....

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by selvakumarm Thu 28 Jan 2016 - 6:44

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி.../////

அடடா..நல்ல வரிகள்..மிக எளிமையாக என் கைகள் பிடித்து அழைத்துப்போகிறீர்கள்,உங்கள் தோட்டத்துள்..வாழ்த்துக்கள் குமார்

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Jan 2016 - 7:23

ஏக்கம் நிறைந்த கவிதை அழகிய வடிவம் வரிக்கு வரி ரசனை மிகுதியில் கவிதை ஜொலிக்கிறது பாராட்டுகள் வாழ்த்துகள்

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 9:03

வாவ் கிராமத்து வடிவில் அழகான ஒரு பாடல் பாடிய வாறு ஒரு பீலிங்க் பாடல் போன்று படித்துப்பார்த்தேன் சூப்பராக உள்ளது இது போன்று இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள் அண்ணா பின்னிட்டிங்க
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:10

அட! 

நான் எழுதினால் என்ன ஏதுன்னு ஆராயும் தும்பியார் குமார் எழுதினாலும் என்ன ஏதுனு ஆராயணும்,!

யாருப்பா அந்த  பெண்? யாரை பார்க்க மனசு ஏங்குதப்பூ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:12

நண்பன் wrote:வாவ் கிராமத்து வடிவில் அழகான ஒரு பாடல் பாடிய வாறு ஒரு பீலிங்க் பாடல் போன்று படித்துப்பார்த்தேன் சூப்பராக உள்ளது இது போன்று இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள் அண்ணா பின்னிட்டிங்க
நன்றியுடன் நண்பன்

பார்த்தீர்களா குமார்! நான் நேற்றே  மெட்டமைத்தால் பாடலாம் என சொன்னேன்ல! கிராமத்து வயலில்  நின்று நீங்கள் பாடுங்கள். அல்லது நண்பனை  பாட சொல்லுங்கள், அப்படியே அருவி வழிந்தோட உருகி பாடுவார், நாங்கள் நெஞ்சுருகி ரசிப்போம், 

தும்பியாரும் ரெம்ப ஏங்கிப்போய் தான் இருக்கின்றார். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:14

selvakumarm wrote:நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி.../////

அடடா..நல்ல வரிகள்..மிக எளிமையாக என் கைகள் பிடித்து அழைத்துப்போகிறீர்கள்,உங்கள் தோட்டத்துள்..வாழ்த்துக்கள் குமார்

அட கூட சேர்ந்து பாட செல்வா சாரும்  தயாராகிட்டிங்களா? நடத்துங்க நடத்துங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 9:18

Nisha wrote:அட! 

நான் எழுதினால் என்ன ஏதுன்னு ஆராயும் தும்பியார் குமார் எழுதினாலும் என்ன ஏதுனு ஆராயணும்,!

யாருப்பா அந்த  பெண்? யாரை பார்க்க மனசு ஏங்குதப்பூ?

அது வேற இது வேற  குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 9:19

Nisha wrote:
நண்பன் wrote:வாவ் கிராமத்து வடிவில் அழகான ஒரு பாடல் பாடிய வாறு ஒரு பீலிங்க் பாடல் போன்று படித்துப்பார்த்தேன் சூப்பராக உள்ளது இது போன்று இன்னும் நிறைய கவிதை எழுதுங்கள் அண்ணா பின்னிட்டிங்க
நன்றியுடன் நண்பன்

பார்த்தீர்களா குமார்! நான் நேற்றே  மெட்டமைத்தால் பாடலாம் என சொன்னேன்ல! கிராமத்து வயலில்  நின்று நீங்கள் பாடுங்கள். அல்லது நண்பனை  பாட சொல்லுங்கள், அப்படியே அருவி வழிந்தோட உருகி பாடுவார், நாங்கள் நெஞ்சுருகி ரசிப்போம், 

தும்பியாரும் ரெம்ப ஏங்கிப்போய் தான் இருக்கின்றார். ஹாஹா!

நாட்டுப்புறப்பாட்டு வடிவில் நான் பாடி விட்டேன் கூட ஓரிரு வரிகள் சேர்த்து பாடியும் பார்த்தேன் சூப்பரா இருக்கு   பாடகன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by Nisha Thu 28 Jan 2016 - 9:22

நண்பன் wrote:
Nisha wrote:அட! 

நான் எழுதினால் என்ன ஏதுன்னு ஆராயும் தும்பியார் குமார் எழுதினாலும் என்ன ஏதுனு ஆராயணும்,!

யாருப்பா அந்த  பெண்? யாரை பார்க்க மனசு ஏங்குதப்பூ?

அது வேற இது வேற  குதூகலம்

அதெப்படி?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by நண்பன் Thu 28 Jan 2016 - 10:17

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அட! 

நான் எழுதினால் என்ன ஏதுன்னு ஆராயும் தும்பியார் குமார் எழுதினாலும் என்ன ஏதுனு ஆராயணும்,!

யாருப்பா அந்த  பெண்? யாரை பார்க்க மனசு ஏங்குதப்பூ?

அது வேற இது வேற  குதூகலம்

அதெப்படி?

அது அப்படித்தான்  காமெடியன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை : நேத்துப் பூத்தவளே..! Empty Re: கவிதை : நேத்துப் பூத்தவளே..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum