Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
கொய்யாவுல....
4 posters
Page 1 of 1
கொய்யாவுல....
அன்பின் சக்திக்கு,
கலப்படம் பற்றி நிறைய எழுத நினைத்தேன்.
எதை தொடுவது..எதை விடுவது..திகைத்து நிற்கிறேன்.
எதைத்தேடி அலைந்ததில் இப்படி நாம் வீணாய் போனோம்?
அபரிதமான அறிவாற்றலை நாம் ஏனிப்படி போலிகளில் தொலைத்து நிற்கிறோம்?
விற்பனைக்கு என்றே வந்து கொள்ளையடித்துப்போன வெள்ளையன் கூட இந்த அளவு கொலை எண்ணம் கொண்டு அலைந்ததில்லை.
கலப்புகளின் சேர்க்கையில் தான் புதுப்புது பரிணாமங்கள் கிடைக்கின்றன எனினும் கலைகளின் கலப்புபோல் உணவுகளின் கலப்பு உயிரை அல்லவா காவு கேட்கிறது.
வியபாரம் என்பது கண்ணியமிக்க செயல் என்பது போய்விட்டது...
காசு மட்டும் போதுமென சுருங்கிக்கொண்டது.
இந்த நாட்டின் ஆசிரியர்கள் அறிவின் கடவுள் என்றால் ..வியபாரிகள் வயிற்றுப்பசி போக்கும் தெய்வங்கள் அல்லவா?
வெள்ளகாலங்களில் பால் 200 ரூபாய்க்கு விற்றபோதே கீழிறங்கி விட்டீர்கள்.
போதைப்பாக்கு விற்காத பெட்டிக்கடைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
கண்ணுக்குத்தெரியும் பல போலிககளை அவர்கள் தடுத்துவிட்டாலே...பாதி மருத்துவமனைகளை மூடிவிடலாம்.
போலிகள் எதுவென்று தெரியாமல் எதையும் விற்குமளவிற்கு முட்டாள்களல்ல அவர்கள்.
கொளுத்தினால் எரியும் "குர்குர்ரே" போன்ற பல சரங்களை தொங்கவிட்டு பிள்ளைகள் பிடிப்பதை அவர்கள் மனசுவைத்தால் மட்டுமே முடியும்.
காந்தியடிகள் சொன்னதுபோல் வாடிக்கையாளர்கள் இப்போது கடவுளல்ல..
விற்கும் அவர்கள் தான் கடவுளாக வேண்டியிருக்கிறது.
எத்தனை சீனப்பொருட்கள். ஈனப்பொருட்களாய் சந்தையில்?
வீதிக்கு ஏழு எஞ்சினீயர்கள் இருக்கும் இந்தியாவிற்கு கொசு மட்டை அங்கிருந்துதான் வருகிறது.
செருப்பிலிருந்து,பொம்மை, செல்போன் என சீனத்து டிராகன் நம் வீட்டுக்குள் வந்தே விட்டது.
உங்கள் வீட்டை ஒருமுறை சுற்றிப்பாருங்கள்..
அந்நிய தேசத்தில் தயாரான, குறைந்தபட்சம் பத்து பொருட்களை கண்டுபிடித்துவிடலாம்.
எந்தவித குற்றமனப்பாண்மையும் இல்லாமல் இந்த சந்தையை திறந்துவிட்டவர்களை என்ன சொல்லித்திட்டுவது?
இந்த வருடம் சிவகாசிக்கு வேட்டுவைத்துவிட்டார்கள்.
பாலில் "மெலமைன்" என்ற நச்சு கலந்ததற்காக மிகக்கடுமையான தண்டனை விதித்தார்கள் சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில்....
ஆனால் சக்தி..
இன்றைய இந்திய பெட்டிக்கடைகளில் "கொய்யா" என்னும் மிட்டாய் சீன எழுத்துக்களோடு குழந்தைகளும்,குடிகாரர்களும் விரும்பி வாங்கும் மிட்டாயாய் வந்திருக்கிறது.
இரண்டு தின்றால் நாக்கு மரத்துவிடும்..
ஒருநாள் முழுதும் திறந்துவைத்தாலும் எறும்பு சீண்டாது.
எப்படி வந்தது எங்கள் பெட்டிக்கடை ஜாடிகளுக்குள் இவை?
உணவுக்கட்டுப்பாடு,
தரக்கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இயங்குகின்றனவா?
அனுமதியுடன் தான் விற்கப்படுகிறதெனில் அதன் உள்ளிருக்கும் பொருட்களின் விவரமென்ன?
இந்தியாவின் வல்லரசுக்கனவு இளைஞர்களை பெரிதும் நம்பியிருக்கிறது..
உலகின் வேறெங்கும் இத்தனை இளைஞர் கூட்டமில்லை..
இந்த குழந்தைகளை குறிவைத்து குழிதோண்டத்
தொடங்கியிருப்பதாய் நான் சந்தேகிக்கிறேன்.
அத்தியாவசியங்களின் இறக்குமதி தவிர்க்க முடியாததுதான்..
அநாவசியங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஆபத்துகள் தடுக்கப்படவேண்டும்.
நீ பார்க்கும் கடைகளில் கொய்யாமிட்டாய் இருந்தால் எடுத்துச்சொல்..
கொய்யாமிட்டாய் யாரேனும் தின்றால்..
துப்பச்சொல்..
அன்புடன்.
செல்வக்குமார்.
http://naanselva.blogspot.com/2016/02/blog-post_2.html?m=1

selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: கொய்யாவுல....
ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லும் உங்கள் ஒவ்வொரு கடிதமும் பயனுள்ளதாக நான் கருதுகிறேன் படித்து வருகிறேன் நிறைய விடயங்கள் எம் வாழ்க்கை சம்மந்தமாகவும் நாம் கவனமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் முக்கியமாக கலப்படம் செய்யப்பட்டுள்ள பொருட்களை இனம் கண்டு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது உங்கள் கடிதம் படித்ததும்
ஊருக்கு நிறைய சொல்ல நினைக்கும் நீங்கள் ஒரு பொதுநலவாதியே
இன்னும் நிறைய சொல்லுங்கள் ஏற்பவர்கள் வெல்வார்கள் மறுப்பவர்கள் மடிவார்கள்
நன்றியுடன் நண்பன்
ஊருக்கு நிறைய சொல்ல நினைக்கும் நீங்கள் ஒரு பொதுநலவாதியே
இன்னும் நிறைய சொல்லுங்கள் ஏற்பவர்கள் வெல்வார்கள் மறுப்பவர்கள் மடிவார்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொய்யாவுல....
இது என்ன மிட்டாய் என புரியவில்லை! ஆனால் சாப்பிடக்கூடாது என மட்டும் புரிகின்றது. அப்படி எனில் ஏன் விற்கின்றார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொய்யாவுல....
Nisha wrote:இது என்ன மிட்டாய் என புரியவில்லை! ஆனால் சாப்பிடக்கூடாது என மட்டும் புரிகின்றது. அப்படி எனில் ஏன் விற்கின்றார்கள்?
எப்பயும் தின்னும் எண்ணத்திலயே இருங்கள் சரியான தீனிக்கோழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொய்யாவுல....
ஆமாம்! தூங்கு மூஞ்சி!
தீனிக்கோழி! உங்க உழைப்பில் பாதியை நான் தின்னத்தானே அனுப்புறிங்க? வந்திட்டாரு வகுட பாண்டியன்! யாரு தீனிக்கோழின்னு புளியங்காய் வாங்கி தின்னபோதே தெரிந்திருச்சே!
தீனிக்கோழி! உங்க உழைப்பில் பாதியை நான் தின்னத்தானே அனுப்புறிங்க? வந்திட்டாரு வகுட பாண்டியன்! யாரு தீனிக்கோழின்னு புளியங்காய் வாங்கி தின்னபோதே தெரிந்திருச்சே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொய்யாவுல....
நல்ல கட்டுரை...
வாழ்த்துக்கள் செல்வா அண்ணா...
வாழ்த்துக்கள் செல்வா அண்ணா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum