Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சுவாசமே...
+2
நேசமுடன் ஹாசிம்
selvakumarm
6 posters
Page 1 of 1
சுவாசமே...
அன்பின் சக்திக்கு,
நேற்று தொடங்கியது போல் இருக்கிறது..
இது 100 வது பதிவு.
எனக்குத்தெரிந்ததை எழுதுகிறேன்.
தெரியாதது தேடி ஓடுகிறேன்.
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் என்னை எழுதத்தூண்டியது இணையத்தில்.
ஆரம்பத்தில் என்னை எழுதவைத்த கலை இலக்கியப்பெருமன்றம்.
எப்போதும் எழுது எழுது என தூண்டிக்கொண்டிருக்கும் உன் அம்மா..கவிஞர் சுவாதி.
என் எழுத்துக்களை சிலாகிக்கும் நட்பு வட்டம். வலைப்பூ எழுத ஆரம்பித்தபின் கிடைத்த அபூர்வ தோழமைகள்.
நீ, சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த 100இல் நான் முடிந்தவரை வீணான பதிவுகளை எழுதவில்லை என்ற திருப்தி இருக்கிறது.
எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை..ஆனால் பின்னூட்டங்கள் மீண்டும் எழுதத்தூண்டுகிறது..
பின்னூட்டமிட்டு என்னை வளர்த்தெடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் தனி அன்பு..
இருக்கட்டும் சக்தி..
பள்ளிவாழ்க்கை மட்டுமேயான என் கல்வி முடிந்தபின்..
பாடங்கள் தாண்டியும் எது என்னை துடிப்புடன் வைத்திருக்கிறது.?
எல்லாப்பிரச்சனைகளையும் தாண்டி எது என்னை மூச்சுவிடச்செய்து கொண்டிருக்கிறது?
கொஞ்சமேனும் தமிழ் வார்த்தைகளை எது வழங்கியது?
எந்த சந்தேகமும் வேண்டாம்.
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்கவைத்திருக்கிறது.
புத்தகங்கள் பாராத நாள்...
துக்கநாள்.
வாசிக்கவேண்டும் சக்தி..
என்ன வேண்டுமானாலும் வாசி.
நீ வாசிக்கும் புத்தகங்கள் தான் உன்னை யோசிக்க வைக்கும்.
நூல்கள் இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்காதே.
புத்தகம் படிப்பது பற்றிய ஆயிரம் கருத்துகள் இருக்கலாம்.
மிக எளிமையாய் இதையும் சேர்த்துக்கொள்.
வாசிப்பு இல்லாமல் சுவாசிப்பதும் பயனில்லை..
முதலில் படி..
பின்
தேர்ந்து படி.
உங்கள் தலைமுறைக்கு படிக்க நிறைய இருக்கிறது..
பள்ளிப்பாடங்கள் தாண்டியும் படியுங்கள்.
படிப்பொன்றே
காணும் கடவுள்..
அன்புடன்.
செல்வக்குமார்.
http://naanselva.blogspot.com/2016/02/blog-post_3.html?m=1

selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: சுவாசமே...
எழுத்தோடு தொடருங்கள்
எழுத்து உங்களை அரசனாக்கிடும்
எழுத்து உங்களை ஆட்சிசெய்யும்
தொடருங்கள் மகிழுங்கள் வாழ்த்துகள்
எழுத்து உங்களை அரசனாக்கிடும்
எழுத்து உங்களை ஆட்சிசெய்யும்
தொடருங்கள் மகிழுங்கள் வாழ்த்துகள்
Re: சுவாசமே...
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!
வாசிப்பை நேசித்தால் அதிகம் யோசிக்க மாட்டோம்! வாசிப்பு குறித்த கருத்து அருமை! நிரம்ப வாசியுங்கள், எழுதுங்கள், பாராட்டுகள்!
வாசிப்பை நேசித்தால் அதிகம் யோசிக்க மாட்டோம்! வாசிப்பு குறித்த கருத்து அருமை! நிரம்ப வாசியுங்கள், எழுதுங்கள், பாராட்டுகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுவாசமே...
எங்கள் சேனையில் 31 ஓராவது பதிவாக அமைந்த உங்கள் பதிவுகள் சிறப்பு வாசிப்பின் முக்கியம் பற்றிய உங்கள் கடிதம் சிறப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவாசமே...
100க்கு வாழ்த்துக்கள்.
படிப்பை நேசி...
புத்தகம் வாசி...
அருமை அண்ணா...
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... தொடருங்கள்.
படிப்பை நேசி...
புத்தகம் வாசி...
அருமை அண்ணா...
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... தொடருங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum