Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
Page 1 of 1
எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும்
மேல வீசுறா...
எத்தனை நாளா..?
மூனு மாசமா சார்...
அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...
இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..!!
-
---------------------------------
-
நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடனை அடித்து
உதைத்து பிடித்து விட்டீர்களே ...
வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..
-
லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு
சாத்திப்புட்டேனுங்க..!!
-
------------------------------------
மேல வீசுறா...
எத்தனை நாளா..?
மூனு மாசமா சார்...
அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...
இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..!!
-
---------------------------------
-
நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடனை அடித்து
உதைத்து பிடித்து விட்டீர்களே ...
வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..
-
லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு
சாத்திப்புட்டேனுங்க..!!
-
------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி
நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே, எப்படிம்மா...?
_
ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க..
அவ்ளோதான்...!!
-
--------------------------------------
-
அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..!
ஆனா அவ மாமியார் நல்லவங்க..!
அது யாரு...?
ஹி..ஹி..நான்தேன்..!!
-
------------------------------------
நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே, எப்படிம்மா...?
_
ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க..
அவ்ளோதான்...!!
-
--------------------------------------
-
அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..!
ஆனா அவ மாமியார் நல்லவங்க..!
அது யாரு...?
ஹி..ஹி..நான்தேன்..!!
-
------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...!
வெரி குட் நல்லாருக்கு.>.!
சரி ஆயிர ரூபா குடுங்க...!
என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...?
அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...!!
-
------------------------------------------
-
கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு
கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...
உள்ள போங்கரார்...!
இது பரவாயில்ல,
மெக்கானிக்க கட்டிக்கிட்டது நான் அவஸ்தைப்படறேன்!
ஏன், என்ன பண்றார்?
எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார் ?!
-
-----------------------------
வெரி குட் நல்லாருக்கு.>.!
சரி ஆயிர ரூபா குடுங்க...!
என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...?
அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...!!
-
------------------------------------------
-
கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு
கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...
உள்ள போங்கரார்...!
இது பரவாயில்ல,
மெக்கானிக்க கட்டிக்கிட்டது நான் அவஸ்தைப்படறேன்!
ஏன், என்ன பண்றார்?
எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார் ?!
-
-----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!
ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு?
கவனிக்கலயே...!
ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..!!
-
--------------------------------
கவனிக்கலயே...!
ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..!!
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum