சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

மொழி தெரியாததேன்: Khan11

மொழி தெரியாததேன்:

Go down

Sticky மொழி தெரியாததேன்:

Post by rammalar on Fri 12 Aug 2016 - 18:10

நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா
ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில்
பேசினார். உடனே கூட்டத்தினர், ” குஜராத்தியில் பேசுங்கள்;
நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்”,
என்றனர்.

-
உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா,
கூட்டத்தினரை முறைத்து பார்த்தார். பின் தொடர்ந்து பேச
ஆரம்பித்தார். ” நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல
போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து
போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன்.

-
சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய
வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து
வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும்
கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன்.

-
ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட
இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை,
என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.

————————
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மொழி தெரியாததேன்:

Post by நண்பன் on Mon 15 Aug 2016 - 16:03

ஏன் ஏன் ஏன் பல கேள்விகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மொழி தெரியாததேன்:

Post by Nisha on Mon 15 Aug 2016 - 16:13

ஆஹா! நிஜத்திலும்  அப்படி இருக்குமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மொழி தெரியாததேன்:

Post by நண்பன் on Mon 15 Aug 2016 - 16:15

Nisha wrote:ஆஹா! நிஜத்திலும்  அப்படி இருக்குமா?

அப்போ இது நிஜமில்லையா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மொழி தெரியாததேன்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum