Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
செக்கிழுத்த செம்மல்!
Page 1 of 1
செக்கிழுத்த செம்மல்!
–
வ.உ.சி., 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார்.
–
இந்திய சுதந்திரத் திற்காக பல்வேறு தலைவர்கள்
போராட்டங்களை நடத்தியதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆனால், வ.உ.சிதம்பரத்துக்கு போலீசார் கொடுத்த தண்டனைகள்
இன்றைய தலைமுறைக்கு குறைந்த அளவே தெரிந்திருக்க
வாய்ப்பிருக்கும்.
-
வ.உ.சி., என்றால் செக்கிழுத்தவர் என்பது மட்டுமே அல்ல.
சுதந்திரத் திற்காக இவர் பட்ட துன்பங்கள் நாம் நன்றியுடன்
நினைக்க வேண்டியவை. அதற்கான போராட்டங்களை தலைமை
தாங்கி அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தினார்.
-
இந்தியருக்கென கப்பலை ஆங்கிலேயர்களை எதிர்த்து இயக்கினார்.
தன்னுடைய அழகான, ஆவேசமான தமிழால் ஆங்கிலேயரின்
தீய ஆட்சிக்கு எதிராக, மேடைகள் தோறும் முழங்கினார்.
மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான சிவாவிற்கு அடைக்கலம்
கொடுத்தார். இப்படி எண்ணற்ற வழிகளில் ஆங்கிலேயருக்கு மிகுந்த
கஷ்டத்தை ஏற்படுத்தியதால், எண்ணற்ற வழக்குகள் இவர் மீது
போடப்பட்டன.
-
இவை ஆங்கிலேயே அரசுக்கு விரோதமாய் மக்களை தூண்டி
விட்டார் என்ற பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைக்கப்
பட்டன.
-
மக்களை தூண்டி விட்டதற்காக, 20 ஆண்டு தீவாந்திர தண்டனை.
சிவாவிற்கு ஆதரவு அளித்ததற் காக மற்றுமொறு 20 ஆண்டு
தீவாந்திர தண்டனை.
-
சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை. 40 ஆண்டு தீவாந்திரத்
தண்டனை என்பது யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான
தண்டனை. அதனைதான் இப்போது, ‘கடுங்காவல் தண்டனை’
என்கின்றனர்.
-
வ.உ.சி., க்கு மட்டும் இவ்வளவு கொடுமையான தண்டனை
விதிக்கப் பட்டதன் காரணம், அவர் தன்னால் முடிந்த அனைத்து
வகைகளிலும் சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியையும்
சுதந்திரத்திற்கான பேராட்டமாய் மாற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்.
வ.உ.சியை ஒரேடியாய் அடக்க மட்டுமல்லாமல் முடக்கிடவே
இந்த சதி திட்ட தண்டனையை ஆங்கிலேயே அரசு அமலாக்கியது.
-
போலி வழக்கு, உண்மையற்ற குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும்
அவர் மீது இறக்கி, இரக்கமற்ற தண்டனையையும் தீர்ப்பாக
இயற்றியது ஆங்கில அரசு.

Last edited by rammalar on Sun 4 Sep 2016 - 18:00; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: செக்கிழுத்த செம்மல்!
சிறையில் கடுமையான வேலைகளை செய்ய வைத்தனர். மிகுந்த
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி.,யின் கை, கால்களில்
விலங்கிட்டனர்.
-
சணல் நூற்றார்; செக்கிழுத்தார். ஆங்கிலேயன் வதைத்தெடுத்தான்.
அவருடைய உடம்பு ஓடாய் தேய்ந்தது. கேரளாவின் கண்ணனூர்
சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறை கைதிகளுக்கு ஒரு
வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது.
-
கைதிகளை கம்பளியால் போர்த்தி போலீசார் அடித்தனர்.
எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தே இந்தியாவின்
சுதந்திரத்தை பெறுவதற்கு காரணமானார் வ.உ.சி.
-
வ.உ.சியை மறக்கலாமா?
–
செப்., 5
ஆசிரியர் தினம் சரி. தன் வாழ்வை தேச விடுதலைக்காக
வாழும் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனார்
என்னும் தன்னிகரில்லா தமிழரையும் இத்தினத்தில் மறக்காமல்
போற்றி அவரின் சேவைக்கு மாண்பு சேர்ப்போம்!
–
——————————————-
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி.,யின் கை, கால்களில்
விலங்கிட்டனர்.
-
சணல் நூற்றார்; செக்கிழுத்தார். ஆங்கிலேயன் வதைத்தெடுத்தான்.
அவருடைய உடம்பு ஓடாய் தேய்ந்தது. கேரளாவின் கண்ணனூர்
சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறை கைதிகளுக்கு ஒரு
வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது.
-
கைதிகளை கம்பளியால் போர்த்தி போலீசார் அடித்தனர்.
எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தே இந்தியாவின்
சுதந்திரத்தை பெறுவதற்கு காரணமானார் வ.உ.சி.
-
வ.உ.சியை மறக்கலாமா?
–
செப்., 5
ஆசிரியர் தினம் சரி. தன் வாழ்வை தேச விடுதலைக்காக
வாழும் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனார்
என்னும் தன்னிகரில்லா தமிழரையும் இத்தினத்தில் மறக்காமல்
போற்றி அவரின் சேவைக்கு மாண்பு சேர்ப்போம்!
–
——————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|