சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு… Khan11

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…

Go down

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு… Empty இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…

Post by rammalar Tue 15 Aug 2017 - 15:54

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு
மிகவும் முக்கியமானது.



சுப்பிரமணிய பாரதி ஒரு தமிழ் கவிஞர்.

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும்
விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில்
விடுதலை உணர்வை ஊட்டியவர்.



அதோடு, பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக
சீர்திருத்தவாதியாகவும் அவர் விளங்கினார். விடுதலைப்
போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு
கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால்
“தேசிய கவியாக” இவர் போற்றப்பட்டார்.



அதுபோன்ற,  மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு
பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர்
மாதம் 11ம் தேதி, 1882ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி
அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் பாரதி. இவருக்கு பெற்றோர்
இட்ட பெயர் சுப்பிரமணியன். இவர் சிறுவயதிலேயே தமிழ்
புலைமையோடு காணப்பட்டார்.



தமிழ் மொழியின் மீது அவருக்கு அப்படி ஒரு காதல் இருந்தது.
அதனால்தான். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார்.
பதினொரு வயதிலேயே கவிபாடும் ஆற்றலோடு விளங்கினார்.



அவரின் கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர்,
இவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்று
முதல் இவர் பாரதி எனவே பெரும்பாலானோரால் அழைக்கப்
பட்டார். சிலர் அவரை சுப்பிரமணிய பாரதி என அழைத்தனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு… 1502717081-1188
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு… Empty Re: இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…

Post by rammalar Tue 15 Aug 2017 - 15:55

1897ம் ஆண்டு செல்லம்மாவை கரம் பிடித்த பாரதி
வறுமையிலும், அவர் தன்னுடைய தமிழ் பற்றை விடவில்லை.
அதனால் மீசை கவிஞன் எனவும் முண்டாசு கவிஞன் எனவும்
அவர் அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மட்டுமில்லாமல்
சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட
மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார்.
-
அவர் எழுதிய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி
சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற காவியங்களை
எழுதியுள்ளார்.
-
சுதந்திர போராட்ட தீ அவருக்குள் காட்டுத்தீயாய், சுதந்திரக்
கனலாய் பற்றி எரிந்தது. அதை தனது பத்திரிக்கை,
இலக்கியம், பாட்டு, கவிதை வடிவில் விடுதலை உணர்வை
அவர் மக்களிடையே ஏற்படுத்தினார். அவரின் எழுச்சி
வரிகளுக்கு தமிழகத்தில் பலத்த ஆதரவு பெருகுவதைக்
கண்ட பிரிட்டிஷ் ஆட்சியினர் அவரின் இந்தியா
பத்திரிக்கைக்கு தடை விதித்தது.
-
அதேபோல், பாரதியை கைது செய்து சிறையிலும் அடைத்தது.
ஆனாலும், எதற்கும் அஞ்சாமல் அவர் தொடர்ந்து சுதந்திர
உணர்வுகளை தனது படைப்புகள் மூலம் மக்களிடையே அவர்
பரப்பி வந்தார்.
-
1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள
பார்த்தசாரதி  கோவிலில் உள்ள யானையால் தூக்கி எறியப்
பட்டு நோய்வாய்பட்ட அவர், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
11ம் தேதி தனது 39வது வயதில் மரணமடைந்தார்.
-
அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் மக்களிடையே
இன்னும் எழுச்சியான உணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திக்
கொண்டேதான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.

—————————————–
தமிழ் வெப் துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum