Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று?
Page 1 of 1
தினமும்20நிமிடங்கள்கை #தட்டுங்கள்பிறகுபாருங்கள்_என்ன #ஆகிறதென்று?
[
கைகளால் செய்யக்கூடிய மிக
எளிமையான வேலை கை தட்டுவது தான் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.
–
அதையும் தாண்டி, ஆரோக்கியமான விஷயங்கள் பல
கை தட்டுவதில் இருக்கின்றன.
பொதுவாக, அடுத்தவர்களின்
நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை
உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை
தட்டுகிறோம்.
–
சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள். கோவில்
போன்ற இடங்களில் #பஜனை_பாடும்போதும் கை தட்டிக்
கொண்டிருப்பார்கள்.
கை தட்டுவது என்பது அடுத்தவர்களை
உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.
கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன
என்பது உங்களுக்குத் தெரியுமா?
–
ஆம். கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.
கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்
படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
–
இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது,
மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்
படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்
பாட்டையும் இயக்கக்கூடிய #39_அக்குபஞ்சர் புள்ளிகள்
உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.
–
அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள்
வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் #ஆரோக்கியத்துக்கு
மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும்
ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.
–
தினமும் கை தட்டுவதால் #ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகு
வலியும் மூட்டுவலியும் வந்துவிடுகின்றன.
–
ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகு
வலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து
போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
–
வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால்
குணமாகும்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை
புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம்
கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர்
மருத்துவர்கள்.
–
குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக்
கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.
கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
–
————————
வாட்ஸ் அப் பகிர்வு

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|