சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர் Khan11

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்

Go down

Sticky சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்

Post by rammalar Fri 20 Oct 2017 - 13:13

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர் Tamil_News_large_1878623_318_219
லக்னோ: 
உ.பி., மாநிலம், தாஸ்னா சிறை வளாகத்தில் உள்ள, 
பல் மருத்துவமனைக்கு, நொய்டா மாணவி, ஆருஷியின் 
பெயரை வைப்பதற்கு, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த, 14 வயது 
மாணவி ஆருஷி, 2008ல் கொலை செய்யப்பட்டார். 
வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த, ஹேம்ராஜும் கொலை 
செய்யப்பட்டிருந்தார். 

இந்த இரட்டை கொலை தொடர்பாக, ஆருஷியின் பெற்றோர், 
ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, 
காஜியாபாத், சி.பி.ஐ., நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதன்படி, 2013ல், தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்ட, 
பல் மருத்துவர்களான இவர்கள், மற்ற கைதிகளுக்கு சிகிச்சை 
அளித்து வந்தனர். 

இவர்களை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் 
சமீபத்தில் தீர்ப்பளித்து. அதன்படி இருவரும் விடுதலை 
செய்யப்பட்டனர். 

''சிறையில் இருந்தபோது, மற்ற கைதிகளுக்கு சிகிச்சை 
அளித்த தல்வார் தம்பதியின் சேவையை பாராட்டும் வகையில், 
சிறை வளாகத்தில் உள்ள பல் மருத்துவமனைக்கு, 
ஆருஷியின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, 
உ.பி., மாநில சிறைத் துறை அமைச்சர், ஜெய் குமார் சிங் 
தெரிவித்துள்ளார்.
-
----------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum