சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேங்காய் பால் குருமா Khan11

தேங்காய் பால் குருமா

4 posters

Go down

தேங்காய் பால் குருமா Empty தேங்காய் பால் குருமா

Post by மீனு Thu 3 Mar 2011 - 0:02







தேவையானவை:


தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by மீனு Mon 25 Apr 2011 - 12:52

தேங்காய் பால் குருமா 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:05

மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்


தேங்காய் பால் குருமா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:11

சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:14

மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by மீனு Mon 25 Apr 2011 - 13:18

சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
இவர் டபல் மீனிங்கல பேசிறார் ரசிகன் பாருங்கள் தேங்காய் பால் குருமா 459498
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:21

மீனு wrote:
சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
இவர் டபல் மீனிங்கல பேசிறார் ரசிகன் பாருங்கள் தேங்காய் பால் குருமா 459498

என்ன உங்ககிட்ட பேசினா நீங்க பேசணும் ரசிகனக்கூப்பிற்றிங்க... :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:23

சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
ஏன் உங்கள் வீட்டில் இதையும் சொல்லவா பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Apr 2011 - 13:30

*ரசிகன் wrote:
சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
ஏன் உங்கள் வீட்டில் இதையும் சொல்லவா பாஸ்


ரசிகன் வந்திட்டாரா எடுடா சிகரம் :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 13:31

சிகரம் wrote:
*ரசிகன் wrote:
சிகரம் wrote:
மீனு wrote:
சிகரம் wrote:மிக்க நன்றி மீனு இதை உங்க கையால சமச்சும் போட்டுடுங்களேன்
இன்னைக்கு மட்டும் தந்தால் என்னைக்கும் தர வேண்டி வரும் ரெடியா வேணா கஸ்டப்படுவீர்கள் தேங்காய் பால் குருமா 930799 தேங்காய் பால் குருமா 930799

கஸ்டமெல்லாம் ஒன்னுமில்லை முடிஞ்சா தந்து பாருங்க ருசிச்சுச் சொல்கிறேன்
கண்டிப்பா நான் ரெடி
ஏன் உங்கள் வீட்டில் இதையும் சொல்லவா பாஸ்


ரசிகன் வந்திட்டாரா எடுடா சிகரம் :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
அது எப்பவும் இந்த பயம் இருக்கனும் என்ன :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 17:44

குருமா ரொம்ப ருசியாக உள்ளது மீனு.


தேங்காய் பால் குருமா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by மீனு Mon 25 Apr 2011 - 17:51

சரண்யா wrote:குருமா ரொம்ப ருசியாக உள்ளது மீனு.
நன்றி சரண்யா எனக்கும் கொஞ்சம் அனுப்புங்கள் :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 18:56

சரி மீனு மிக விரைவில் வந்து சேரும். :!@!:


தேங்காய் பால் குருமா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 20:40

சரண்யா wrote:சரி மீனு மிக விரைவில் வந்து சேரும். :!@!:
அப்படியே எனக்கும் ஒரு பார்சல் சரண்யா மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by மீனு Tue 26 Apr 2011 - 11:12

இப்போ எனக்கு கிடைக்கிறதும் கிடைக்காது ரசிகன் உங்கள் வேலையால் {))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தேங்காய் பால் குருமா Empty Re: தேங்காய் பால் குருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum