சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Yesterday at 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Yesterday at 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Yesterday at 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்! Khan11

தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்!

Go down

Sticky தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்!

Post by rammalar on Sun 5 Nov 2017 - 17:23

தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்! 1_03296
-
ராஜ்கோட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று
இரண்டாவது டி20 போட்டியில் களம் கண்டன. 

ஹைதரபாத்தைச் சேர்ந்த 23 வயது மொகமது சிராஜுக்கு 
தேசிய அணியில் பங்கேற்கும் முதல போட்டி இது. 

ஓய்வுபெற்ற ஆஷிஸ் நெஹ்ராவுக்கு பதில் சிராஜ் இந்திய 
அணியில் இடம் பிடித்துள்ளார். ஏழ்மையானக் குடும்பத்தைச் 
சேர்ந்த சிராஜ் சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகன். 

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தாய் நாட்டு அணிக்காக 
விளையாட வேண்டுமென்பது கனவாக இருக்கும். சிராஜூம் 
அதற்கு விதிவிலக்கல்ல. 

ராஜ்கோட்டில் நேற்றைய ஆட்டத்தில் அவர் அணியில் 
சேர்க்கப்பட்டார். போட்டித் தொடங்கும் முன் மைதானத்தில் 
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டட போது, சிராஜின் 
கண்களில் இருந்து தாரைதாரையாக நீர் வழிந்தது. 

கேப்டன் விராட் கோலி 
உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.

கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது, சிராஜை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 
அணி ரூ.2.6 கோடிக்கு வாங்கிய போதுதான் கிரிக்கெட் உலகு அவரை 
அடையாளம் கண்டுகொண்டது. இவரின் அடிப்படை 
விலை ரூ.20 லட்சம்தான். 10 மடங்கு அதிகமாக விலைக்கு வாங்கப்
பட்டதால், கிரிக்கெட் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. 

கடந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 
10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில்
4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். 
-
-----------------------------------
எம்.குமரேசன்
விகடன்


_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15996
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum