Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
Page 1 of 1
சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
சவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில்
இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக
பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது.
திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர்.
பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு
செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது
அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர்
ஷேக் அப்துல்லா அல் முட்லாக் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மத கொள்கை படி பெண்கள் பர்தா அணிவது
வெகு நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சவுதியில் இதுபோன்ற அறிவிப்பு
வெளியாகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணியவாதிகள் பலரும் இஸ்லாமிய பெண்கள்
சுதந்திரத்துக்காக பல காலமாக போராடி வருகின்றனர்.
அவைகள் தற்போதுதான் ஒவ்வொன்றாக நடைபெற்று
வருகிறது.
-
------------------------------------------------
வெப்துனியா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» இத்;தாலியிலும் முகத்தை மூடும் வகையில் பர்தா அணிய தடைச் சட்டமூலம
» முதன்மை பெண்கள்
» சவுதியில் தடை செய்யப்பட இருக்கும் Skype, Viber, Whatsapp. இஸ்லாமிய சட்டங்கள் காரணமா?
» புலி வாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை: குணதாச _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum