Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
-
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம்
உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு
விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள்
மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப்
போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள்.
ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை
வைத்துவிடுவார்கள்.
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார்.
சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத்
தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர்
அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச்
சொல்வர்.
சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும்
அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி
பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக
சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும்
சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள்
அறிந்திருந்தனர்.
எனவே தான் ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம்
செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம்.
திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக
அமையும்.
விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப்
பிடித்துள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள்,
ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன்,
ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி
தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.
ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால்
அந்த காலத்தில் ஆவணியில் செய்யப்படும் அனைத்துச்
செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு
முக்கியத்துவம் தரப்படுகிறது.
சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில்
கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலங்களையும்
பெறுவோமாக.
–
——————————-
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum