சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:  Khan11

வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:

Go down

Sticky வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்:

Post by rammalar on Tue 22 Jan 2019 - 4:48

பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும்,
 நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், 
சிறுநீரகக் கோளாறுகளுக்காகவும் பயன்படுகிறது.

நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும் 
இந்த முற்றிய காய்கள் பயன்படுகிறது. 

வெண்பூசணியின் விதையிலிருந்து பல மருத்துவ 
வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

வெண்பூசணியின் தண்டுப்பகுதியை முறையற்ற மாத
விலக்கை சீர் செய்யவும், சருமத்தில் மேற்புறத் தழும்புகளை 
குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். 

அதன் வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர் பாதை 
எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்
படுத்துகின்றனர்.

வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற 
இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை 
நோய்கள் நிவர்த்தியாகும். 

தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். 

உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து 
முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். 

எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும். 

உடல் வலி நீக்கும் ஆண்டுக்கணக்கில் உடல் வலியால் 
அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் 
சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் 
போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் 
கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல 
நிலைமைக்குத் திரும்பும். 
-
----------------------------------
- Dr. S. அருள்சொரூபி.M.D.,(S), தலைமை சித்த மருத்துவர்,
சித்தன் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், மேல்மருவத்தூர்
நன்றி- தினமணி - மருத்துவம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum