Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"அன்பு' பொன்மொழிகள்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
"அன்பு' பொன்மொழிகள்!
* அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது.
-இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.
-இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.
-கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.
-வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை.
-ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்.
-இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.
-மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்.
-கார்லைல்
தொகுப்பு: தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
அன்பைக் கலக்காமல் தயாரிக்கப்படும் ரொட்டி
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
* செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் பார்க்கக்கூடிய மொழிதான் அன்பு.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்.
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum