சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’ Khan11

தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’

Go down

Sticky தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’

Post by rammalar on Sat 20 Apr 2019 - 16:38

‘மகளிர் அணித் தலைவி மேல என்ன புகார்..?’’


‘‘வருமானத்துக்கு அதிகமா மேக்கப்புக்கு 
செலவழிச்சாங்களாம்..!’’


- அம்பை தேவா, சென்னை-116.
-
-----------------------------------------


குழாய் ரிப்பேர் செய்ற ஒருத்தர் தனக்கு வருமானம் 
பத்தலைன்னு வளவளன்னு பேசிக்கிட்டே இருந்தாலும் 
அவரை ‘பிளம்பர்’னுதான் சொல்லுவாங்க
; ‘புலம்பர்’னு சொல்ல மாட்டாங்க!
---
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
-
---------------------------------------------


‘‘நம்ம தலைவர் கூட்டின இந்த ஒரு கூட்டம்தான் 
சண்டையில்லாம முடிஞ்சிருக்கு...’’


‘‘அப்போ ‘தகராறு காணாத வெற்றி’ன்னு சொல்லு..!’’
-
- நா.கி.பிரசாத், கோவை.
-
------------------------------------------------


‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் 
போச்சு...’’


‘‘ஏன்... என்ன செய்தார்?’’


‘‘பாத யாத்திரை போறதை ‘ரவுண்ட்ஸ் போறேன்’னு 
சொல்றாரே..!’’


- பா.ஜெயக்குமார், வந்தவாசி.
-
--------------------------------------------------


‘‘எதிர்க்கட்சி முகாமிலிருந்து வந்த நியூஸைக் கேட்டு 
தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’


‘‘அவங்க அலுவலகத்துல இவரோட உருவ பொம்மை 
மேல செருப்பு வீசி பிராக்டீஸ் 
பண்றாங்களாம்...’’
--
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
----------------------------------------------------


ஐதராபாத்ல ‘கானா’ கச்சேரி நடத்தலாம்.
 ‘தெலுங்கானா’ கச்சேரி நடத்த முடியுமா?


- புதுசு புதுசாக பீதியை கிளப்பும் அரசியல்வாதிகளுக்கு 
பிட் கொடுத்து உதவுவோர் சங்கம்
-
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
-
------------------------------------------------------


‘‘தலைவரை விசாரிக்கும்போது ஏன் கோர்ட்
 வாசல் கதவை மூடறாங்க..?’’


‘‘பழக்கதோஷத்துல வெளிநடப்பு செஞ்சிடக் 
கூடாதில்ல..!’’
---
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
-
---------------------------------------------
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum