சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

மனித கம்ப்யூட்டர் சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன் Khan11

மனித கம்ப்யூட்டர் சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன்

Go down

Sticky மனித கம்ப்யூட்டர் சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன்

Post by rammalar on Thu 9 May 2019 - 21:01

மனித கம்ப்யூட்டர் சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன் 1557321003-7137

கணித மேதை சகுந்தலாதேவி என்றாலே உலகமே ஆச்சரியமாக 
வாயை பிளந்து பார்க்கும். கம்ப்யூட்டரை விட வேகமாக கணக்கு 
போடும் சகுந்தலாவின் கணித அறிவின் திறமையை 
வியக்காதவர்கள் யாரும் இல்லை. 

சிறு வயதில் இருந்தே இருக்கும் அவருடைய கணித அறிவை 
கடவுள் கொடுத்த வரமாக அனைவரும் கருதினர்.

இந்த நிலையில் கணித மேதை சகுந்தலாவின் வாழ்க்கை 
வரலாறு திரைப்படம் பாலிவுட்டில் தயாராகவுள்ளது. இதில் 
சகுந்தலாதேவி கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கவுள்ளார். 

இவர் ஏற்கனவே 'நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் 
மனைவியாக நடித்தவர் என்பதும் பாலிவுட்டில் புகழ்பெற்ற 
நடிகை என்பதும், தேசிய விருது பெற்றவர் என்பதும் 
குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிப்பது குறித்து வித்யாபாலன் தனது டுவிட்டரில் 
குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் கணிதமேதை சகுந்தலாதேவி 
கேரக்டரில் நடிப்பது தனக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான 
அனுபவமாக இருக்கும் என்றும், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த 
இயக்குனர் அனுமேனன் அவர்களுக்கும், தயாரிப்பாளர் 
விக்ரம் மல்ஹோத்ரா அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்,.
-
----------------------------------------
தமிழ் வெப்துனியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum