சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம் Khan11

இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்

2 posters

Go down

இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம் Empty இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்

Post by rammalar Thu 9 May 2019 - 21:04

இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம் 201905080405121769_Have-you-converted-into-Islam--Actress-Kasturi_SECVPF

-
நடிகை கஸ்தூரி அரசியல் சமூக விஷயங்களை சமூக 
வலைத்தளத்தில் தைரியமாக பதிவிட்டு வருகிறார். 
இது சில நேரம் சர்ச்சைக்கு உள்ளாகி எதிர்ப்புகளையும் 
சம்பாதிக்கிறார். 

இந்த நிலையில் கஸ்தூரி இஸ்லாமிய உடையிலும், 
தொழுகை செய்வது போன்றும் இரண்டு புகைப்படங்களை 
தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த படங்களின் கீழ், “நாம் அனைவரும் ஒரே கடவுளை 
ஒரே நோக்கத்துக்காகத்தான் வழிபடுகிறோம். ஆனால்
வார்த்தைகள் மட்டும் வெவ்வேறு” என்று குறிப்பிட்டு 
இருந்தார். 

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி 
கஸ்தூரி இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டாரா? என்று 
பலரும் கேள்வி எழுப்பினார்கள்.


புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் உங்கள் 
இஸ்லாமிய பெயர் என்ன என்று கேட்க, அதற்கு 
கஸ்தூரி தபஸ்ஸும் என்று பதில் அளித்தார். 
இதனால் அவர் மதம் மாறிவிட்டதாக பேச தொடங்கினர்.

இதுகுறித்து கஸ்தூரியை தொடர்புகொண்டு கேட்டபோது 
மதம் மாறவில்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-

“நான் காதலுக்காகவோ அல்லது மற்ற
பிரச்சினைகளுக்காகவோ மதம் மாற வேண்டிய தேவை 
இல்லை. எனக்கு நெருக்கமான இஸ்லாமிய குடும்பத்தில்
வயதான பெண்ணும் ஆணும் உள்ளனர்.

அவர்களை நான் அம்மா, அப்பா என்றுதான் 
அழைக்கிறேன். இலங்கையிலும் எனக்கு தெரிந்த இ
ஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் உள்ளனர்.

தெலுங்கில் தயாராகும் ‘அமராவதி’ என்ற படத்தில் ராணுவத்தில் 
பணியாற்றும் ஒரு இந்து இளைஞரை காதலிக்கும் இஸ்லாமிய 
பெண்ணாக நடிக்கிறேன். அந்த படத்துக்கான எனது 
தோற்றத்தைத்தான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன்.” 
இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம் Empty Re: இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்

Post by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

அடக்கடவுளே என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum