சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு Khan11

விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு

Go down

Sticky விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு

Post by rammalar on Sat 11 May 2019 - 21:29

விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு 201905101303117614_Vishal-Anisha-Marriage-Date-announced_SECVPF

-
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் 
சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்,
இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. 
சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. 
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

பதில்:- முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். 
படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் 
மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் 
செய்வதை தவிர்த்து விடுவேன்.

ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் 
ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு 
மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் 
பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது 
என்பது என் கருத்து.

கே:- அனிஷாவுடனான திருமணம் எப்போது?

ப:- அக்டோபர் 9-ந் தேதி திருமணம், 
இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கே:- மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 
2 உறுதியாகிவிட்டதா?

ப:- ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க 
இருக்கிறோம்.

கே:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு 
கையில் எடுத்துள்ளதே?

ப:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் 
அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் 
காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ்

சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது.
கே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், 
உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய 
உதவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

ப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. 
அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் 
உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க 
வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் 
ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை 
நான் கட்டாயப்படுத்த முடியாது. 
அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான்
நிலைமை.

கே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி 
ஏன் தோல்வி அடைந்தது?

ப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி 
வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை 
உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் 
ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள்.

மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் 
இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.

கே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் 
மீண்டும் போட்டியிடுவீர்களா?

ப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக 
சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த 
வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum