சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Yesterday at 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Yesterday at 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Yesterday at 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Khan11

நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Go down

Sticky நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by rammalar on Tue 23 Jul 2019 - 11:38

நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! 33
நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! 19சாலையில் நடந்து செல்வதே சாகசம். செல்ஃபி எடுத்தால் 
சறுக்கி கீழே விழ வேண்டும். கைத்தடி இல்லாமல் வீட்டை 
விட்டு வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. 

இரு சக்கர வாகனமாக இருந்தாலும் கூட, பின் சக்கரங்கள் 
மூன்று இல்லாமல் வண்டி ஓர் இடத்தில் நிற்காது.

இவையெல்லாம் சொல்லும்போதே ஏதோ ஒரு மலைப்பகுதியாக 
இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஒரு 
அழகான வீதி! நியூசிலாந்தின் டியூன்டின் நகரில் கடலிலிருந்து 
30 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது பால்டிவின் வீதி. 

ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் வரை செங்குத்தாகவே 
செல்கிறது பால்டிவின். 

உயரமான மலையில் எந்தவிதமான உபகரணங்களுமின்றி 
ஏறுவது போல மக்கள் சாலைகளில் ஊர்ந்தும் நடந்தும் 
செல்கின்றனர். ‘உலகின் செங்குத்தான வீதி’ என்று கின்னஸ் 
ரிக்கார்டிலும் இடம் பிடித்துவிட்டது. 

இப்போது நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று! 
-
-----------------------------------
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15996
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum